Author Archives: EDITOR

பா.ஜ.க. ஆட்டிவைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது; டி.ராஜா எம்.பி.

பா.ஜ.க. ஆட்டிவைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது; டி.ராஜா எம்.பி.

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், எம்.பி.யுமான டி.ராஜா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–   பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. அரசின் அனைத்து துறைகளும் நெருக்கடி நிலையில் ...

மேலும் படிக்க »

ஓ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்யவேண்டும்; ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

ஓ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்யவேண்டும்;  ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

    நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுப்போட்ட துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வருகிற 16–ந் தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.   அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுமான வெற்றிவேல், ...

மேலும் படிக்க »

ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்; துரைமுருகன் அறிக்கை

ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்;  துரைமுருகன் அறிக்கை

  திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் நேற்று கொடுத்த அறிக்கையில் ‘’ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும்’’ என்று கூறியிருந்தார்.   எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் ஏதோ கனவு பலிக்காது, கானல் நீர் ஆகும் என்றெல்லாம் எங்களுடைய செயல் தலைவர் ...

மேலும் படிக்க »

நர்சிங் கலந்தாய்வில் குளறுபடி; கலந்துகொள்ள அனுமதி மறுப்பு: அண்ணா சாலையில் மாணவிகள் சாலை மறியல்

நர்சிங் கலந்தாய்வில் குளறுபடி; கலந்துகொள்ள அனுமதி மறுப்பு: அண்ணா சாலையில் மாணவிகள் சாலை மறியல்

  நர்சிங் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுத்ததால் மாணவிகள், பெற்றோர் அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   2017-18 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நர்சிங் டிப்ளமோ கலந்தாய்வு நவ.11 தொடங்கி நவ.13 வரை நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 2000 நர்சிங் இடங்களை நிரப்ப கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. கலந்தாய்வின் மூன்றாவது நாளான இன்று ...

மேலும் படிக்க »

சோழர், விஜய நகர காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகல்கள் திருப்பத்தூர் அருகே கண்டுபிடிப்பு

சோழர், விஜய நகர காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகல்கள் திருப்பத்தூர் அருகே  கண்டுபிடிப்பு

  திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை சாலையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் மல்லப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. மல்லர் பள்ளி என்ற இந்த கிராமம், பின்னர் பெயர் மறுவி மல்லப் பள்ளியாக அழைக்கப்பட்டு வருகிறது.   ‘மல்லர்’ என்றால் வீரர் என்று பொருள். பள்ளி என்பது அவர்கள் இருந்த இடத்தை குறிக்கிறது. இந்த ஊரின் பெயருக்கு ஏற்றார்போல் ...

மேலும் படிக்க »

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

  பாளையங்கோட்டைச் சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்ட காவேரி பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த முகிலன் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் .   கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு போராட்டம், தாது மணல் கொள்ளை, கெயில் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நிலத்தடி நீர் பாதுகாப்பு  போராட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் லஞ்ச விவகாரம்: செலமேஸ்வர் அமர்வு உத்தரவை ரத்து செய்தார் தலைமை நீதிபதி

நீதிபதிகள் லஞ்ச விவகாரம்: செலமேஸ்வர் அமர்வு உத்தரவை ரத்து செய்தார் தலைமை நீதிபதி

  பிரசாத் கல்வி அறக்கட்டளை ஓடிசாவில் உள்ளது. இந்த அறக்கட்டளை புதிதாக மருத்துவ கல்லூரி ஆரம்பித்தது அந்த  மருத்துவ கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்தது. இதுதொடர்பாக அந்த அறக்கட்டளை நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற விஸ்வநாத் அகர்வாலா என்ற இடைத்தரகரை அறக்கட்டளை நிர்வாகிகள் அணுகினர். வழக்கில் ...

மேலும் படிக்க »

பிரகாஷ்ராஜ் பேட்டி; நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்குப் பேரழிவுஏற்படும்

பிரகாஷ்ராஜ் பேட்டி; நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்குப் பேரழிவுஏற்படும்

  சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் பிரகாஷ் ராஜ் “திரைப்பட நடிகர்கள் தலைவர்களாவது நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்” என்று கூறினார் என்ற செய்தி பரப்பரப்பாகி இருக்கிறது சமீப காலங்களாக மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், தனக்கு அரசியலில் சேர விருப்பமில்லை என்றும் எந்தக் ...

மேலும் படிக்க »

சோலார் பேனல் ஊழல்; ‘பிளாக்மெயில்’செய்தவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன்: உம்மன் சாண்டி

சோலார் பேனல் ஊழல்; ‘பிளாக்மெயில்’செய்தவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன்: உம்மன் சாண்டி

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, சோலார் பேனல் பொருத்தும் நிறுவனத்தை சரிதா நாயரும் அவருடைய நண்பர் பிஜு ராதாகிருஷ்ணனும் தொடங்கினர். இதில் பலரிடம் கோடிக்கணக்கில் ரூபாய் வாங்கி அவர்கள் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதும் புகார் எழுந்தது.   இதுதொடர்பாக நீதிபதி ...

மேலும் படிக்க »

வக்கீல் செம்மணி தாக்கப்பட்ட பிரச்சினையில் இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு’, டி.எஸ்.பி மாற்றம்

வக்கீல் செம்மணி தாக்கப்பட்ட பிரச்சினையில் இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு’, டி.எஸ்.பி மாற்றம்

    வக்கீல் தாக்கப்பட்ட பிரச்சினையில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்து இன்று டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மாறன்குளத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி. இவர் வள்ளியூர் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவுக்கு வக்கீலாக ஆஜராகி வந்தார்.அந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top