Author Archives: EDITOR

ராகுல் மோடிக்கு கேள்வி;மின்கொள்முதலில் பொதுமக்கள் பணம் ஏன் விரயம் செய்யப்பட வேண்டும்?

ராகுல் மோடிக்கு கேள்வி;மின்கொள்முதலில் பொதுமக்கள் பணம் ஏன் விரயம் செய்யப்பட வேண்டும்?

  பாஜக வை நோக்கி தினமும் ஒரு கேள்வி கேட்கும் திட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார்   இன்றைய கேள்வி “மின் கொள்முதலில் பொதுமக்கள் பணம் விரயம் செய்யப்படுவது ஏன்? என்று மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.   தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக தொகை கொடுத்து மின்சாரம் ...

மேலும் படிக்க »

உள்ளிருப்பு போராட்டம்: 14-வது நாளாக தொடர்கிறது! மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் உண்ணாவிரதம்

உள்ளிருப்பு போராட்டம்: 14-வது நாளாக தொடர்கிறது! மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் உண்ணாவிரதம்

  மருத்துவத்  துறையை தனியார்களிடம் ஒப்படைத்து விடுவார்களோ என்ற அச்சம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது   இரண்டு நாட்களுக்கு முன்புதான் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக நர்சுகள் நடத்தி வந்த  போராட்டத்தை குறைந்தபட்ச  மனிதாபிமானமுமின்றி சென்னை ஐகோர்ட்டு போராட்டத்தை நிறுத்திவைத்தது.சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து போராடினாலும்  நீதிமன்றத்திலும் நீதி கிடைக்கவில்லை ...

மேலும் படிக்க »

முதுகெலும்பற்ற அதிமுக; பயன்படுத்திக் கொள்ளும் பாஜக’: வைகோ பேச்சு

முதுகெலும்பற்ற அதிமுக; பயன்படுத்திக் கொள்ளும் பாஜக’: வைகோ பேச்சு

  திருப்பூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த வைகோ செய்தியாளார்களிடம் கூறியதாவது   முதுகெலும்பற்ற நிலையில் உள்ள அதிமுக அரசை மனதளவில் பயமுறுத்தி தனக்கு சாதகமானதை மத்திய அரசு செய்து வருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.   தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை மதிமுக வரவேற்கிறது ...

மேலும் படிக்க »

திடீர் சலசலப்பு;கொடுத்த நேரத்தை சரியாக கவனிக்காமல் கருணாநிதியை சந்திக்க வந்த இயக்குனர் சந்திரசேகர்

திடீர் சலசலப்பு;கொடுத்த நேரத்தை சரியாக கவனிக்காமல் கருணாநிதியை சந்திக்க வந்த இயக்குனர் சந்திரசேகர்

  திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இரவு 8.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், காலை 8.30 மணிக்கே எஸ்.ஏ.சந்திரசேகரின் மேனேஜர் வந்ததால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.   திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்திப்பதற்கு முன்னனுமதி வாங்கியிருந்தார் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். அவருக்கு இன்று (டிசம்பர் 1-ம் தேதி) இரவு 8.30 ...

மேலும் படிக்க »

‘நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம்’ தேவை இல்லை மத்திய அரசுக்கு தைரியமாக முதல்வர் கடிதம்

‘நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம்’ தேவை இல்லை மத்திய அரசுக்கு தைரியமாக முதல்வர் கடிதம்

  மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கத் தேவையில்லை என்று முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:   மத்திய நீர்வள அமைச்சகம் கொண்டு வர உத்தேசித்துள்ள நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் குறித்து ...

மேலும் படிக்க »

ஓகி புயல்; வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; குமரி மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு!

ஓகி புயல்; வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; குமரி மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு!

  இலங்கை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டு உள்ளது.ஆகையால் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழகத்தின் பல இடங்களிலும் கனமழை பெய்துவருகிறது   கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, 2 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரிக்கு ...

மேலும் படிக்க »

கோவா சர்வதேச திரைப்பட நிறைவு விழா; சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது

கோவா சர்வதேச திரைப்பட நிறைவு விழா; சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது

  கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த படம் ,இயக்குனர் ,நடிகர் ,நடிகை மற்றும் ஆளுமைக்கான விருதுகள்  வழங்கப்பட்டது   கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. சுமார்100 நாடுகளிலிருந்து  200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது. ...

மேலும் படிக்க »

செவிலியர் போராட்டம்:‘ஊதியம் வழங்கவில்லை என்றால் வேலையை விடுங்கள்’ – தலைமை நீதிபதி

செவிலியர் போராட்டம்:‘ஊதியம் வழங்கவில்லை என்றால் வேலையை விடுங்கள்’ – தலைமை நீதிபதி

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக நர்சுகள் நடத்திவரும் போராட்டத்திற்கு மனிதாபிமானமின்றி சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.   தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. MRB என்கிற ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட் தடை விதித்ததை அடுத்து மூன்று நாள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் அறிவிப்பு

மேலும் படிக்க »

‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’: உச்ச நீதிமன்றம்

‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’: உச்ச நீதிமன்றம்

செய்திக் கட்டுரை    நாட்டை திரும்பி பார்க்க வைத்த வழக்குகளில் ஒன்று கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹாதிய என்ற அகிலா வழக்கு.இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நடவடிக்கை மக்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருக்கிறது.அது கேரளா உயர்நீதிமன்றம் என்றாலும் சரி ,உச்ச நீதிமன்றம் என்றாலும் சரி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல ஆளும் கட்சியின் ...

மேலும் படிக்க »
Scroll To Top