Author Archives: EDITOR

ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்து போராடிய போது பாஜக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் நோக்கில் தமது எடுபடியாக இருக்கும் அதிமுக அரசை அமைதியாக இருக்கவைத்து நீட் தேர்வை  சட்டமாக்கி விட்டது. உச்சநீதிமன்றம் வரை போய் வாதிட்டு எந்தவிதமான பயனும் இல்லாமல் அனிதா என்கிற ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த மாணவி ஒரு மருத்துவராக ...

மேலும் படிக்க »

பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம்; பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது

பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம்; பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது

  ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டார்.   பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் கணபதி, இவர்,  வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் சுரேஷ் (41), என்பவரை இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டுமென்றால் தனக்கு  ரூ.30 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டதால்  பேரா. ...

மேலும் படிக்க »

வ.உ.சி- ஒரு அரசியல் பெருஞ்சொல்

வ.உ.சி- ஒரு அரசியல் பெருஞ்சொல்

இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாபெரும் அரசியல் தலைவர்.    இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியாவில் முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி அந்நியர்களுக்கு எதிரான பொருளாதாரப்போரை ஆரம்பித்தவர்.   வடநாட்டில் திலகருக்கு அடுத்து செல்வாக்கு கொண்ட ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு நாடகம்;மக்களை ஏமாற்றும் பாஜக பட்ஜெட்

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு நாடகம்;மக்களை ஏமாற்றும் பாஜக பட்ஜெட்

  கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாட்டின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பை மாநகரில் 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.10 மற்றும் டீசல் ரூ.67.10 என்ற அளவுக்கு உயர்ந்து ...

மேலும் படிக்க »

12 சதவிகித வேளாண் வளர்ச்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை; மன்மோகன் சிங்

12 சதவிகித வேளாண் வளர்ச்சியில்  விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை; மன்மோகன் சிங்

  பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில், எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை ...

மேலும் படிக்க »

எஃப்.பி.ஐ-நீதித்துறை மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு; ரகசிய ஆவணம் வெளியிட வெள்ளை மாளிகை தயார்

எஃப்.பி.ஐ-நீதித்துறை மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு; ரகசிய ஆவணம் வெளியிட வெள்ளை மாளிகை தயார்

  அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைகளை கண்காணிக்க தமது அதிகாரிகளை தவறாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது   அந்த குற்றச்சாட்டுகளை-ரகசிய குறிப்புகளை அதிபர் டொனால்டு டிரம்பின் அரசு வெளியிட எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக எஃப்.பி.ஐ அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.   அந்தக் ...

மேலும் படிக்க »

ராஜபக்சேயின் ஆட்சிக்கால ஊழலை விசாரிக்க இலங்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்தது

ராஜபக்சேயின் ஆட்சிக்கால ஊழலை விசாரிக்க இலங்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்தது

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் பில்லியன் டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.   இந்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதிகளை கொண்டிருக்கும் என்று அரசு கூறியுள்ளது.   அரசு கருவூலத்தில் இருந்து பெரும் தொகையை எடுத்துள்ளதாக ...

மேலும் படிக்க »

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்; “மக்கள் விரோத பட்ஜெட்” எதிர்கட்சிகள் விமர்சனம்

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்; “மக்கள் விரோத பட்ஜெட்” எதிர்கட்சிகள் விமர்சனம்

  இன்று பாராளுமன்றத்தில் 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட் முழுவதையும் ஹிந்தியிலே வாசித்தார். தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:- தொழில் தொடங்குவதை எளிமையாக்க 372 வணிக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ.80 ஆயிரம் ...

மேலும் படிக்க »

வசூலான கருப்பு பணம் எவ்வளவு? 30 நாளில் தெரிவிக்க தகவல் உரிமை ஆணையம் மத்திய அரசுக்கு உத்தரவு

வசூலான கருப்பு பணம் எவ்வளவு? 30 நாளில் தெரிவிக்க தகவல் உரிமை ஆணையம் மத்திய அரசுக்கு உத்தரவு

  ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், நாட்டில் வசூலான கருப்பு பணம் எவ்வளவு என தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் காலித் முண்டப்பில்லி என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு மனு செய்து இருந்தார் 2016-ம் ஆண்டு, நவம்பர் 22-ந் தேதி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு சட்டப்படி 30 நாளில் பதில் வந்திருக்க வேண்டும். ...

மேலும் படிக்க »

மருத்துவ கல்லூரி ஊழல்;நீதிபதி சுக்லாவை நீக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜனாதிபதிக்கு கடிதம்

மருத்துவ கல்லூரி ஊழல்;நீதிபதி சுக்லாவை நீக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜனாதிபதிக்கு கடிதம்

  மருத்துவ கல்லூரி நுழைவு ஊழல் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியை நீக்குமாறு இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீ நாராயண் சுக்லா. இவர், சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில், உத்தரபிரதேச மாநில தனியார் மருத்துவ ...

மேலும் படிக்க »
Scroll To Top