Author Archives: EDITOR

அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் தற்கொலை; நான்கு பக்க கடிதம் போலீஸிடம் சிக்கியது

அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் தற்கொலை; நான்கு பக்க கடிதம் போலீஸிடம் சிக்கியது

  அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர். பிரகாஷ், சுடுமண் துறையில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். தனது துறையில் சிறப்பாக படிப்பவர்.இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்.தனது படிப்பு சம்பந்தமாக சுடுமண் துறையின்  தலைவர். ரவிக்குமார். அவர்களை பார்ப்பது வழக்கம். இன்று திடீரென மாணவர் பிரகாஸ் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பரவியது.பின்பு விசாரித்ததில் துறைத் ...

மேலும் படிக்க »

தமிழிசை இப்படி பேசக்கூடாது,தமிழிசையையும் அவதூறாக திட்டாதீர்கள்; கி.வீரமணி கண்டனம்

தமிழிசை இப்படி பேசக்கூடாது,தமிழிசையையும் அவதூறாக திட்டாதீர்கள்; கி.வீரமணி கண்டனம்

  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை தரக்குறைவாக நாகரிகம் இல்லாமல் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தும் அதே நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக சமூக வலைத்தளங்களில் சித்தரிப்பதற்கும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனங்களை தெரிவித்து அறிக்கை இன்று வெளியிட்டார் அதில்;   பாஜக மாநில தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது; கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது; கன மழைக்கு வாய்ப்பு!

  பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும். இந்த ஆண்டு சரியான காலத்தில்தான்  தென்மேற்கு பருவமழை தொடங்கியது இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ...

மேலும் படிக்க »

சீன அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்க உள்ள ஜி ஜின்பிங்கிற்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து

சீன அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்க உள்ள ஜி ஜின்பிங்கிற்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து

  சீன அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்க உள்ள ஜி ஜின்பிங்கிற்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்   சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங், 2-வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார். மேலும் கட்சியின் ஆட்சிமன்ற நிலைக்குழுவுக்கு 5 புதிய உறுப்பினர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.   ...

மேலும் படிக்க »

ஆக்ராவில் தாஜ்மகால் அருகே சுவிட்சர்லாந்து தம்பதியினர் மீது கொலை வெறி தாக்குதல்

ஆக்ராவில் தாஜ்மகால் அருகே சுவிட்சர்லாந்து தம்பதியினர் மீது கொலை வெறி தாக்குதல்

  தாஜ்மகாலை மையப்படுத்தி உபி பாரதியஜனதா அரசு செய்துவரும் அரசியல் எல்லோரும் அறிந்ததுதான் .தலைநகர் டெல்லி அருகே உள்ளது ஆக்ரா. உலக அதிசயங்களில் ஒன்றான  தாஜ்மகால் இங்கு உள்ளதால், லட்சகணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம், இந்தியா மட்டும் அல்லாது உலக நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளும் தாஜ்மகாலை பார்வையிட ஆக்ரா வருகின்றனர். இதனால், ...

மேலும் படிக்க »

கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; ஐகோர்ட்டு நீதிபதிகள்

கந்து வட்டிக்காரர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்;  ஐகோர்ட்டு நீதிபதிகள்

  நெல்லை மாவட்டம் ,காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் குடும்பம் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே பதற வைத்தது கந்துவட்டி மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா கட்சியும் வலியுறுத்தி வருகிற இந்நேரத்தில் . வக்கீல் சூரிய பிரகாசம் இன்று ...

மேலும் படிக்க »

தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தத்தை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: உ.பி அரசு மேல்முறையீடு

தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தத்தை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: உ.பி அரசு மேல்முறையீடு

  உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   சுப்ரீம் கோர்டு இரு நீதிபதிகள் பெஞ்சுக்கு நேற்று ...

மேலும் படிக்க »

நாட்டின் ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான்

நாட்டின் ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும்  ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான்

  மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஆகியவையே நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி குறைவிற்கு காரணம்   நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி தற்போது 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும்  ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான் என கூறப்படுகிறது. . இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்க்கட்சிகள் ...

மேலும் படிக்க »

செல்போன் இணைப்பு போனாலும் பரவாயில்லை: ஆதாருடன் இணைக்க மாட்டேன் – மம்தா

செல்போன் இணைப்பு போனாலும் பரவாயில்லை: ஆதாருடன் இணைக்க மாட்டேன் – மம்தா

  மம்தா பானர்ஜி தலைமையில் திரிமுணால் காங்கிரஸ் கட்சி கூட்டம்  இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பல திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசினார். மத்திய அரசு மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தில் தலையிடுகிறது. இது தவறாகும். ஒருவரின் செல்போன் எண் ...

மேலும் படிக்க »

ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் பதவியில் நீடிக்க தடை! உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் பதவியில் நீடிக்க தடை! உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பதவியில் நீடிக்கத் தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக திமுக எம்எல்ஏவான திருவண்ணாமலையைச் சேர்ந்த கு.பிச்சாண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:   தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் ...

மேலும் படிக்க »
Scroll To Top