Author Archives: EDITOR

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

காஷ்மீரில்  தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேசிய மாநாட்டு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியாக செயல்பட்டு வருவது தேசிய மாநாட்டு கட்சி. கட்சியின் தலைவராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ...

மேலும் படிக்க »

இடதுசாரி கட்சிகள் நவம்பர் 8-ல் ஆர்ப்பாட்டம்: பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து

இடதுசாரி கட்சிகள் நவம்பர் 8-ல் ஆர்ப்பாட்டம்: பணமதிப்பு நீக்க நடவடிக்கையை  கண்டித்து

  சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடதுசாரி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (மாலெ-லிபரேசன்) மாநில செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்யுசிஐ(சி) மாநில செயலாளர் ஏ.ரெங்கசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   கடந்த ...

மேலும் படிக்க »

பிரிட்டனின் கடிகார நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்படுகிறது

பிரிட்டனின் கடிகார நேரம் ஒரு  மணி நேரம் குறைக்கப்படுகிறது

  பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படும். வசந்த காலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். வசந்தகாலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறு நேர மாற்றம் மேற்கொள்ளப்படும். இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ...

மேலும் படிக்க »

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு! WTO வில் மத்திய அரசு கையெழுத்து அம்பலம்

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு! WTO வில் மத்திய அரசு கையெழுத்து அம்பலம்

  நேற்று திடீரென  ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை ரூ.25-க்கு இனி விற்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த விலையேற்றம் கிட்டத்தட்ட இரண்டுமடங்கு அதிகமாகும்.   தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரத்து 833 மெட்ரிக் ...

மேலும் படிக்க »

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை கமல் தன்னார்வ தொண்டு நிறுவன நபர்களோடு நேரில் பார்வையிட்டார்

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை கமல் தன்னார்வ தொண்டு நிறுவன நபர்களோடு நேரில் பார்வையிட்டார்

  டுவிட்டர் பதிவில் அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வந்த கமல் கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக நேற்று புகார் தெரிவித்தார் இன்று தன்னார்வ தொண்டு நிறுவன நபர்,நித்தியானந் ஜெயராமனோடு  நடிகர் கமல்ஹாசன்  துறைமுக கழிமுக பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.   அரசியலில் களமிறங்கப் போவதாக கூறி வரும் நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து ...

மேலும் படிக்க »

மோடிக்கு எதிராக குஜராத்தில் போராட்டம்; பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு:விவசாயி உயிரிழப்பு

மோடிக்கு எதிராக குஜராத்தில் போராட்டம்; பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு:விவசாயி உயிரிழப்பு

    குஜராத் மாநிலம், டாகோட் மாவட்டம் கிடகோட்டா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் கமாரா (31) மற்றும் ஒருவரை சம்பவத்தன்று குற்றப்பிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர். திருட்டு வழக்கு தொடர்பாக துப்பு துலக்க அவர்களை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்து உதைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாலை மூன்று மணியளவில் அவர்களை ...

மேலும் படிக்க »

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.25 ஆக அதிகரிப்பு: நவ.1 முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு

மேலும் படிக்க »

ஜிஎஸ்டி வரியால் மக்கள் கடும் அவதி; மோடி அலை மங்கிவிட்டது; சிவசேனா எம்.பி பரபரப்பு பேச்சு

ஜிஎஸ்டி வரியால் மக்கள் கடும் அவதி; மோடி அலை மங்கிவிட்டது; சிவசேனா எம்.பி பரபரப்பு பேச்சு

  மோடி அலை மங்கி வருகிறது, நாட்டை வழிநடத்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தயாராகி விட்டார் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.   பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.   அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் பாஜகவையும், ...

மேலும் படிக்க »

சென்னை மாநகராட்சியில் வரி வசூல் கடந்த ஆண்டைவிட ரூ.82 கோடி அதிகம்

சென்னை மாநகராட்சியில் வரி வசூல் கடந்த ஆண்டைவிட ரூ.82 கோடி அதிகம்

  சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் சென்னை மாநகராட்சியில், கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட, இந்த ஆண்டு முதல் அரையாண்டில் ரூ.82 கோடியே 32 லட்சம் அதிகமாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.என கூறி இருக்கிறது   சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 104-ன்படி, சொத்து மற்றும் தொழில் வரி முதலியன, ஒவ்வொரு ஆண்டும் ...

மேலும் படிக்க »

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் எப்படி சேகர் ரெட்டிக்கு கிடைத்தது என்பதை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் எப்படி சேகர் ரெட்டிக்கு கிடைத்தது என்பதை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்

    புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் எப்படி சேகர் ரெட்டிக்கு கிடைத்தது என்பதை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்   என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருகிறார்.   ரூ.33.6 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டன என்ற விவரங்களை ரிசர்வ் வங்கி அளிக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top