Author Archives: EDITOR

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

  எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி [67.] சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சமீப நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் இன்று காலை காலமானார்.   .விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்த பொன்னுசாமி மிக மிகச் சாதாரண மக்களின் வாழ்க்கையை, உழைக்கும் மக்களது வாழ்கை சிக்கலை  தனது படைப்புகளில் கொண்டுவந்தவர்.   ...

மேலும் படிக்க »

பெண்களுக்கு உரிமை; கல்வி, பயணம்,விளையாட்டுகளில் இனி ஈடுபடலாம் சவுதி அரேபியா முடிவு

பெண்களுக்கு உரிமை; கல்வி, பயணம்,விளையாட்டுகளில் இனி ஈடுபடலாம் சவுதி அரேபியா முடிவு

  அரபு நாடுகளில் ஒன்றான  சவுதி அரேபியாவில் மன்னராட்சி அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   பெண்கள் கல்வி, பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும்.   இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில் ”விஷன் 2030” என்ற திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதன்படி  பொருளாதாரம் மற்றும் ...

மேலும் படிக்க »

இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

  தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அங்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–   இன்று நாம் இணக்கம் மற்றும் சுயாட்சிக்கான நிபந்தனைகள் பற்றி பேசினால், நாம் துரோகிகள், தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறோம். எங்கள் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? ...

மேலும் படிக்க »

சென்னையில் கனமழை;போக்குவரத்து நெரிசல் தவிர்க்க பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?

சென்னையில் கனமழை;போக்குவரத்து நெரிசல் தவிர்க்க பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?

வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதால் தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மழை பெய்ய ஆரம்பித்தது.இப்போது  தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, கோடம்பாக்கம், தி. நகர், திருவல்லிக்கேணி, கிண்டி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.   மழை ...

மேலும் படிக்க »

காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமை: ப.சிதம்பரம் கருத்து; பிரதமர் மோடி கண்டனம்

காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமை: ப.சிதம்பரம் கருத்து; பிரதமர் மோடி கண்டனம்

  காஷ்மீரில் பெரும்பாலான மக்கள் தன்னாட்சி உரிமையை விரும்புகிறார்கள் எனக்கூறிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.   சமீப காலமாக காஷ்மீரில் அதிகரித்து வரும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மாநில அரசுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதற்கிடையே, காஷ்மீரில் ...

மேலும் படிக்க »

பாஜக வை கண்டித்து நவ.3-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

பாஜக வை கண்டித்து நவ.3-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

  மாவட்ட தலைநகரங்களில் 3-ந்தேதி பா.ஜனதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-   ‘மெர்சல்’ திரைப்படத்தில், மைய அரசின் ‘ஜி.எஸ்.டி.’ வரிவிதிப்பை விமர்சிக்கும் வசனங்கள் ஓரிரு காட்சிகளில் இடம் பெற்றிருப்பதாக ‘பா.ஜ.க.’வின் தமிழகத் தலைவர் ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கந்துவட்டி போல தான் உள்ளது: விக்கிரமராஜா பேச்சு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கந்துவட்டி போல தான் உள்ளது: விக்கிரமராஜா பேச்சு

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் அறிமுக கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா  பேசியதாவது வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு இடர் பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்பாடுகளை ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

காஷ்மீரில்  தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேசிய மாநாட்டு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியாக செயல்பட்டு வருவது தேசிய மாநாட்டு கட்சி. கட்சியின் தலைவராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ...

மேலும் படிக்க »

இடதுசாரி கட்சிகள் நவம்பர் 8-ல் ஆர்ப்பாட்டம்: பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து

இடதுசாரி கட்சிகள் நவம்பர் 8-ல் ஆர்ப்பாட்டம்: பணமதிப்பு நீக்க நடவடிக்கையை  கண்டித்து

  சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடதுசாரி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (மாலெ-லிபரேசன்) மாநில செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்யுசிஐ(சி) மாநில செயலாளர் ஏ.ரெங்கசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   கடந்த ...

மேலும் படிக்க »

பிரிட்டனின் கடிகார நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்படுகிறது

பிரிட்டனின் கடிகார நேரம் ஒரு  மணி நேரம் குறைக்கப்படுகிறது

  பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படும். வசந்த காலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். வசந்தகாலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறு நேர மாற்றம் மேற்கொள்ளப்படும். இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ...

மேலும் படிக்க »
Scroll To Top