Author Archives: EDITOR

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிரமம்தான் நல்லாட்சி தினத்துக்கான அர்த்தமா?- யெச்சூரி கேள்வி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிரமம்தான் நல்லாட்சி தினத்துக்கான அர்த்தமா?- யெச்சூரி கேள்வி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள மக்களின் சிரமங்கள்தான் நல்லாட்சி தினத்தை அனுசரிப்பதற்கான அர்த்தமா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.   கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். இதனால் ஏற்படும் சிரமங்களை 50 நாட்கள் வரை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் ...

மேலும் படிக்க »

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி விவரங்களை வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி விவரங்களை வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் முன்பு, மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.   புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த நவம்பர்   8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இம்முடிவை மேற்கொள்வதற்கு முன்பு, ரிசர்வ் வங்கி மத்திய வாரியத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் விவாதிக்கப் ...

மேலும் படிக்க »

சசிகலா- துணைவேந்தர்கள் சந்திப்பு : உயர்கல்வித் துறையிடம் விளக்கம் கோரியது ஆளுநர் அலுவலகம்

சசிகலா- துணைவேந்தர்கள் சந்திப்பு : உயர்கல்வித் துறையிடம் விளக்கம் கோரியது ஆளுநர் அலுவலகம்

சசிகலாவுடன் துணைவேந்தர்கள் சந்திப்பு விவகாரம்: தமிழக உயர்கல்வித் துறையிடம் விளக்கம் கோரியது ஆளுநர் அலுவலகம்   பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளதால், உயர் கல்வித் துறையிடம் ஆளுநர் அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.   தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் ...

மேலும் படிக்க »

மணல் கொள்ளையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரடித் தொடர்பு உள்ளது: ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

மணல் கொள்ளையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரடித் தொடர்பு உள்ளது: ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

  மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களில் வெளியான பரபரப்பான செய்திகள் அனைத்துமே ஆற்று மணல் கொள்ளை மற்றும் அது சார்ந்த ஊழல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். வடமாவட்ட ஆற்று மணல் ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியில் தொடங்கி தலைமைச் ...

மேலும் படிக்க »

கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் திராவிட இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு விழா

கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின்  திராவிட இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு விழா

தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கோவையில் நடைப் பெற்ற திராவிட இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு விழா இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியான பேரணியில் காவல் துறையினர் இடையூறு செய்த போதிலும் காவல் துறையின் எதிர்ப்பையும் மீறி பேரணி சிறப்பாக நடைப்பெற்றது. தோழர் கு.இராமகிருட்டிண்ன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தொல்.திருமாவளவன்,பேராசிரியர் ஜவாஹிருல்லா,புலவர் இராணியன்,தா.பாண்டியன் ...

மேலும் படிக்க »

ராமமோகனராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தியதை வரவேற்கிறேன்: வைகோ பேட்டி

ராமமோகனராவ் வீட்டிலும் அலுவலகத்திலும்  சோதனை நடத்தியதை வரவேற்கிறேன்: வைகோ பேட்டி

  கோவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழக மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இந்த மாநாட்டில் 100 நூல்கள் வெளியிடப்படுகின்றன. தந்தை பெரியாரின் பெருமையை, திராவிட ...

மேலும் படிக்க »

இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டை செயலிழக்க வைக்க 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டை செயலிழக்க வைக்க 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

  இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத ராட்சத குண்டை செயலிழக்க வைப்பதற்காக ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 1800 கிலோ எடையுள்ள அந்த ராட்சத குண்டு 1944-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து படைகளால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த 1944-ம் நடைபெற்ற இரண்டாம் உலகப் ...

மேலும் படிக்க »

பாலஸ்தீனத்தில் குடியிருப்புப் பணிகளை நிறுத்த கோரும் ஐ.நா சபையின் தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரித்து உள்ளது

பாலஸ்தீனத்தில்  குடியிருப்புப் பணிகளை நிறுத்த கோரும் ஐ.நா சபையின் தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரித்து உள்ளது

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புப் பணிகளை நிறுத்த கோரும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை இஸ்ரேல் சீற்றத்துடன் நிராகரித்துள்ளது. “வெட்கக்கேடான அந்த தீர்மானத்தை இஸ்ரேல் பின்பற்றாது “என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியுள்ளார். மேலும், இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நியூசிலாந்து மற்றும் செனிகலில் உள்ள தன்னுடைய தூதுவர்களை இஸ்ரேல் ஆலோசனைக்காக ...

மேலும் படிக்க »

முஸ்லிம்களின் ‘தேசிய வருகை பதிவேடு’ தகவல் பதிவை அழிக்க முடிவு- ஒபாமா புதிய திட்டம்

முஸ்லிம்களின்  ‘தேசிய வருகை பதிவேடு’ தகவல் பதிவை அழிக்க முடிவு- ஒபாமா புதிய திட்டம்

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்பின் அச்சுறுத்தலால் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்பதிவை அழித்துவிட தற்போதைய அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.   கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ‘தேசிய வருகை பதிவேடு’ திட்டத்தை அமெரிக்க அரசு அமல் படுத்தியது. அதன்படி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ...

மேலும் படிக்க »

பேஸ்புக்கிடம் அதிகமுறை தகவல்களை கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசு

பேஸ்புக்கிடம் அதிகமுறை தகவல்களை கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது  மத்திய அரசு

சமூகவலைத்தளமான பேஸ்புக்கிடம் இருந்து இந்த ஆண்டின் முதல் பாதியில் 6,324 முறை மத்திய அரசு தகவல்களை கேட்டு பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.   சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடும் நபர்கள் குறித்த தகவல்களை சமூகவலைத்தளமான பேஸ்புக்கிடம் இருந்து உலக நாடுகள் பெற்று அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது வாடிக்கை. அந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top