Author Archives: EDITOR

பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார்

பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார்

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம் அடித்தார். பார்படாசில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தில் 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. பிராத்வெயிட் 9, ஹெட்மேயர் 1, ஹோப் ...

மேலும் படிக்க »

ராமானுஜரை போற்றிப் புகழும் மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா?- கி.வீரமணி

ராமானுஜரை போற்றிப் புகழும்  மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா?- கி.வீரமணி

தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்த ராமானுஜரைப் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய அளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வருவாரா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமானுஜர் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் இன்னும் ...

மேலும் படிக்க »

மேலும் ஒரு விவசாயி பாபநாசம் அருகே தற்கொலை

மேலும் ஒரு விவசாயி பாபநாசம் அருகே தற்கொலை

    தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் கரும் பலம் தெற்கு தெருவைச் சோ்ந்த வர் பன்னீர்செல்வம்(49). இவர் தனது வயலில் சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். இவருக்கு கிணறு, போர்வெல் வசதி இல்லாததால், ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு தரத்தை உயர்த்துவதில்லை: அது சமூக நீதிக்கு எதிரானது; கனிமொழி

நீட் தேர்வு தரத்தை உயர்த்துவதில்லை: அது சமூக நீதிக்கு எதிரானது;  கனிமொழி

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அது நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது என தவறான வாதம் வைக்கப்படுகிறது. இதுவரைக்கும் தமிழகத்தில் இருந்து மருத்துவர்களாக ...

மேலும் படிக்க »

மத்திய அரசால் ஏற்பட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்: வேல்முருகன்

மத்திய அரசால் ஏற்பட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்: வேல்முருகன்

  மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று கூறும் தமிழக முதல்வர், மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை ...

மேலும் படிக்க »

இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்;மோடிக்கு சமாஜ்வாடி அசாம்கான் எச்சரிக்கை

இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்;மோடிக்கு சமாஜ்வாடி அசாம்கான் எச்சரிக்கை

    இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் இல்லையெனில் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என பிரதமர் மோடிக்கு அசாம் கான் எச்சரிக்கை விடுத்து உள்ளார். முத்தலாக் விவகாரம், நாடு முழுவதும் சல சலப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி, தொடர்ந்து 3 முறை ‘தலாக், ...

மேலும் படிக்க »

நெடுவாசலில் ஆலமரத்தில் ஏறி இளைஞர்கள் நூதன போராட்டம்: கிராமசபை மீண்டும் தீர்மானம்!

நெடுவாசலில் ஆலமரத்தில் ஏறி இளைஞர்கள் நூதன போராட்டம்: கிராமசபை மீண்டும் தீர்மானம்!

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் நேற்று ஆலமரத்தில் ஏறி இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இத்திட்டத்துக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெடுவாசலில் 2-வது கட்டமாக இளைஞர்கள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ...

மேலும் படிக்க »

திருநாவுக்கரசர் நடராஜன் திடீர் சந்திப்பு: காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு

திருநாவுக்கரசர்  நடராஜன் திடீர் சந்திப்பு: காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு

    சசிகலா கணவர் நடராஜனுடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேதாரண்யம் வந்தார். அங்கு உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உப்பு அள்ளும் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் தஞ்சை வந்தார். தமிழக காங்கிரஸ் ...

மேலும் படிக்க »

டிடிவி தினகரன் கோர்ட்டில் ஆஜர்: மே 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டிடிவி தினகரன் கோர்ட்டில் ஆஜர்: மே 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போலீஸ் காவல் முடிந்து இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை மே 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பொய்  வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் ...

மேலும் படிக்க »

தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணையை ஊற்றிய பாஜக உயர் வகுப்பினர்

தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணையை ஊற்றிய பாஜக உயர் வகுப்பினர்

    மத்திய பிரதேசம் பாஜக ஆட்சி செய்யும் மாநிலம். மதவாதம் எங்கிருக்கிறதோ அங்கு ஜாதியவாதமும் தலைத் தூக்கிதான் இருக்கும் அதற்கு மிகச்சிறந்த உதாரணம் மத்திய பிரதேச மாநிலம் ஆகார் மால்வா மாவட்டம். 2005 லிருந்து பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது.ஆனால் எந்த முன்றேற்றமும் இன்றி மதவாதமும் ஜாதியவாதமும் தலை தூக்கி தாண்டவமாடுகிறது அதனுடைய நீட்சிதான் ஆகார் ...

மேலும் படிக்க »
Scroll To Top