Author Archives: EDITOR

20 நாட்களில் 36 ஆயிரம் ஹெல்மெட் வழக்கு;திருச்சி ஆணையாளர் அமல்ராஜ் மீது நடவடிக்கை உண்டா?

20 நாட்களில் 36 ஆயிரம் ஹெல்மெட் வழக்கு;திருச்சி ஆணையாளர் அமல்ராஜ் மீது நடவடிக்கை உண்டா?

    திருச்சி மாநகர காவல் ஆணையராக  அ.அமல்ராஜ் பொறுப்பேற்ற உடன் திருச்சி மாநகரில் 36 ஆயிரம் ஹெல்மெட் வழக்குகளை போலீஸார் பதிவு செய்து உள்ளனர்.என தகவல்கள் தெரிவிக்கிறது   திருச்சி மாநகர காவல் ஆணையராக  அ.அமல்ராஜ் கடந்த ஆண்டு நவ.20-ம் தேதி பொறுப்பேற்றார். அன்றைய தினமே, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீது ...

மேலும் படிக்க »

இலங்கை; பிரதமர் ரணில் வசமிருந்த சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை பறிப்பு

இலங்கை; பிரதமர் ரணில் வசமிருந்த சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை பறிப்பு

  கண்டி பகுதியில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமகிங்கே யிடம்இருந்த சட்டம் – ஒழுங்குத்துறை பறிக்கப்பட்டு புதிய மந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்   இலங்கையின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் சிங்கள பௌத்தருக்கும் இஸ்லாமியருக்கும்  இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் ...

மேலும் படிக்க »

எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்

எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-   பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபகாலமாக சட்டம்- ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருவதை தமிழ்நாட்டு ...

மேலும் படிக்க »

டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- அணியில் மாற்றமில்லை

டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- அணியில் மாற்றமில்லை

  வங்காள தேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.   இந்தியா, இலங்கை, வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியது. ...

மேலும் படிக்க »

ஹாதியாவின் திருமணம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் கேரள ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது

ஹாதியாவின் திருமணம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் கேரள ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது

கேராளாவைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா ஹோமியோபதி மருத்துவம் படித்துவரும் இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலன் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பிடிக்காத ஹாதியாவின் தந்தை ஜகானுக்கு தீவிரவாத பின்புலம் இருப்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும், ஹாதியாவை தனது வசம் ஒப்படைக்க வேண்டும் என ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தை ...

மேலும் படிக்க »

ஹெல்மட் விவகாரம்; கர்ப்பிணி பெண் உயிரிழப்பு;ஐகோர்ட் தலைமை நீதிபதி கடும் கண்டனம்

ஹெல்மட் விவகாரம்; கர்ப்பிணி பெண் உயிரிழப்பு;ஐகோர்ட் தலைமை நீதிபதி கடும் கண்டனம்

    ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம்  வசூலிப்பவராக  வேலை பார்த்து  வருகிறார்.  இவரது மனைவி உஷா (36). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த  3  மாதங்களுக்கு முன்னர்தான் ...

மேலும் படிக்க »

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோல்வால்கர் படம் எரிப்பு!

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோல்வால்கர் படம் எரிப்பு!

  சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் கலை இலக்கிய கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இப்போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கோல்வால்கர் உருவபடம் எரிக்கப்பட்டது.   பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் விரைவில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் ...

மேலும் படிக்க »

திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதம்: பாஜக நிர்வாகி முத்துராமன் டிஸ்மிஸ்! தமிழிசை அதிரடி!

திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதம்: பாஜக நிர்வாகி முத்துராமன் டிஸ்மிஸ்! தமிழிசை அதிரடி!

    பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச் ராஜா கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து எச் ராஜா தனது பதிவை நீக்கினார். ஆனால் நேற்று மாலை வேலூர் ...

மேலும் படிக்க »

தமிழகமெங்கும் எச் ராஜா கொடும்பாவியை எரித்து போராட்டம்;பாஜக அச்சம்

தமிழகமெங்கும் எச் ராஜா கொடும்பாவியை எரித்து போராட்டம்;பாஜக அச்சம்

  பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பெரியார் சிலையை தகர்ப்போம் என கூறியதும் அவருடைய கொடும்பாவியை எரித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.   திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போன்று தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ...

மேலும் படிக்க »

ஒக்கி புயலில் இறந்ததாக கருதப்பட்ட மீனவர் மூன்று மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்;மக்கள் மகிழ்ச்சி

ஒக்கி புயலில் இறந்ததாக கருதப்பட்ட மீனவர் மூன்று  மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்;மக்கள் மகிழ்ச்சி

  ஒக்கி புயல் கடந்த நவம்பர் மாதம் தாக்கியது. கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பல பேர் காணமல் போனார்கள். இதில் கேரளா மற்றும் குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒக்கி புயலுக்கு முன்பே ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்ததால் அவர்கள் படகு புயலில் சிக்கி பலர் பலியானார்கள். ஏராளமான மீனவர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top