Author Archives: EDITOR

கலவரம் ஏற்படும் வகையிலான வாசகங்கள் இருந்தால் தடுக்கப்படும். சட்டசபையில் ஓபிஎஸ்

கலவரம் ஏற்படும் வகையிலான வாசகங்கள் இருந்தால் தடுக்கப்படும். சட்டசபையில் ஓபிஎஸ்

  எடுபடி ஆட்சி என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்லிவந்த நிலையில் இப்போது நாங்கள் எடுபுடி அல்ல அடிமைகளின் அடிமை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருப்பது அபத்தத்திலும் அபத்தம் என்று சமூக ஆர்வலர்கள் முகநூலில் பதிவு செய்து வருகிறார்கள்   ரத யாத்திரையின் போது கலவரம் ஏற்படும் வகையிலான வாசகங்கள் இருந்தால் தடுத்து நிறுத்தப்படும் ...

மேலும் படிக்க »

பரோலில் வெளியே வந்தார் சசிகலா; கணவர் இறுதிச்சடங்கில்மாலை பங்கேற்கிறார்

பரோலில் வெளியே வந்தார் சசிகலா; கணவர் இறுதிச்சடங்கில்மாலை பங்கேற்கிறார்

கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா சிறைச்சாலையிலிருந்து  பரோலில் வெளி வந்தார்   சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா பரோல் கேட்க தயாரானார் இதன்படி, ...

மேலும் படிக்க »

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்; அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்; அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

புதிய பார்வை ஆசிரியரும்,  ஈழ விடுதலை அரசியல் உணர்வாளரும், அதிமுக அரசின் மறைமுக ஆலோசகரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன்  இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு  பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு. மொழிப்போர் வீரரான ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்குள் வந்த ரத யாத்திரையை எதிர்த்த இயக்கங்கள்,அரசியல் கட்சித்தலைவர்கள் கைது

தமிழகத்திற்குள் வந்த ரத யாத்திரையை எதிர்த்த இயக்கங்கள்,அரசியல் கட்சித்தலைவர்கள் கைது

  மதபூசல்கள் அற்ற தமிழ்நாட்டில் மதச்சாயம் பூசவேண்டும்,மதச்சண்டை உருவாக்கவேண்டும் என்கிற நோக்கில் பாஜக அரசு அதன் அடிமையாக செயல்படும் அதிமுக அரசின் துணையோடு ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தின் இஸ்லாமியர் ...

மேலும் படிக்க »

ராம்ராஜ்ய யாத்திரை;தடுத்து நிறுத்தசென்ற வேல்முருகன் ,மகேஷ் முன்னெச்சரிக்கை கைது

ராம்ராஜ்ய யாத்திரை;தடுத்து நிறுத்தசென்ற வேல்முருகன் ,மகேஷ் முன்னெச்சரிக்கை கைது

இந்துத்துவ ராம ராஜ்யம் அமைக்க வேண்டி முதல் படியாக ராமர் கோவில்கட்டுவோம் என்று ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில் தமிழ்நாட்டிற்குள் நாளை ரத யாத்திரை திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் நுழைய இருக்கிறது.இதற்கு அனைத்து கட்சிகளும் ,இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இருக்கிறது.   ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும்- ஸ்டாலின்

தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும்- ஸ்டாலின்

  ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுவதற்காக விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில் தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ள ...

மேலும் படிக்க »

லிங்காயத்துகள் இந்துக்கள் அல்ல! கர்நாடக சட்டசபையில் நீதிபதிநாக மோகன்தாஸ் குழு அறிக்கை தாக்கல்

லிங்காயத்துகள் இந்துக்கள் அல்ல! கர்நாடக சட்டசபையில் நீதிபதிநாக மோகன்தாஸ் குழு அறிக்கை தாக்கல்

  12-ம் நூற்றாண்டில் இந்து சமய  சாதிய பாகுபாடுகளை களைய அதை எதிர்த்து கலகம் செய்து புதிய தர்மத்தை உருவாக்கியவர் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா. சமூக சீர்த்திருத்தவாதியான பசவண்ணா இந்த சமூகத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார்.   கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதம் பேர் லிங்காயத் சமூகத்தை சார்ந்தவர்கள். சிவனை மட்டுமே வழிபடும் ...

மேலும் படிக்க »

இலங்கையில் சிங்கள பௌத்தர்களின் வன்முறை: அவசர நிலை பிரகடனம் ரத்து

இலங்கையில் சிங்கள பௌத்தர்களின் வன்முறை: அவசர நிலை பிரகடனம் ரத்து

  கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற சிங்கள பேரினவாத பௌத்தர்களின் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் தொழிலகங்களும், மசூதிகளும் சேதமடைந்துள்ளன.   இந்த பேரினவாத சிங்கள பௌத்தம் செய்த வன்முறைகள் பரவாமல் இருக்க அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதுடன், சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.   பெளத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையில் 2012இல் இருந்து கடும்போக்கு பெளத்த ...

மேலும் படிக்க »

ரஷ்ய அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று புதின் வெற்றி

ரஷ்ய அதிபர் தேர்தலில்  அதிக வாக்குகள் பெற்று  புதின் வெற்றி

  ஞாயிறன்று நடைபெற்றஅதிபர் தேர்தலில் விளாடிமிர்     புதின்  வெற்றிப்பெற்றுள்ளார். அவரின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது; வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் ரஷ்யாவின் அதிபராக செயல்படுவார் விளாடிமிர் புதின்.   1999ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை பிரதமராகவோ, அதிபராகவோ ஆண்டுவரும் புதின், 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.   தேர்தலின் ...

மேலும் படிக்க »

முன்னாள் உளவு அதிகாரி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படவில்லை: ரஷ்ய அதிபர் புதின்

முன்னாள் உளவு அதிகாரி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படவில்லை: ரஷ்ய அதிபர் புதின்

    ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top