Author Archives: EDITOR

ஸ்டெர்லைட் போராட்டம் 57-வது நாள்; வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

ஸ்டெர்லைட் போராட்டம் 57-வது நாள்; வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

      விஷம் கக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள.அவர்கள் நடத்தும் இந்த  தொடர் போராட்டத்தில் தினமும் பக்கத்தில் உள்ள பல கிராமமக்கள் வந்து ஆதரவு வழங்கி வருகிறார்கள்,  பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதால் தூத்துக்குடியில் ...

மேலும் படிக்க »

தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது

தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது

  தமிழக அரசின் அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப் படுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று  ஏப்ரல் – 9ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக சொல்லியிருந்தது .   காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ...

மேலும் படிக்க »

அடுத்தக்கட்ட காவிரி போராட்டம் மு க ஸ்டாலின் ஆலோசனை

அடுத்தக்கட்ட காவிரி போராட்டம் மு க ஸ்டாலின் ஆலோசனை

  இன்று காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.   கூட்டத்திற்கு பின் மு க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

காவிரி வாரியம் அமைக்கவேண்டும்; காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

காவிரி வாரியம் அமைக்கவேண்டும்;  காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

  அய்யாக்கண்ணு தலைமையில் மணலில் புதைந்து, விவசாயிகள் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசையும் அதற்கு துணை போகிற -மாநில  அரசையும்  கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல அரசியல் இயக்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   மேலும், பல்வேறு விவசாய சங்கத்தினர், கல்லூரி மாணவர்களும், போராட்டத்தில் குதித்துள்ளனர்.   ...

மேலும் படிக்க »

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம் 6- பேரா.வீ.அரசு அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம் 6- பேரா.வீ.அரசு அவர்களின் உரையாடல்

    வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் ஆறாவது  அத்தியாயத்தில் எழுத்தாளரும், பேராசிரியருமான வீ.அரசு  அவர்கள் உரையாடுகிறார்கள்.   பேராசிரியர் வீ. அரசு. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலாநிதி க. கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை ஆகிய முன்னோடி ஆய்வாளர்களின் ...

மேலும் படிக்க »

நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்தது. அன்று இரவு அரிய வகை மான்கள் இரண்டை படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல நடிகர் சயீப்அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, ...

மேலும் படிக்க »

தலித் என்பதால் திட்டிவெளியேற்றினார்; யோகி ஆதித்யநாத் மீது பாஜக எம்பி சோட்டேலால் பரபரப்பு புகார்

தலித் என்பதால் திட்டிவெளியேற்றினார்; யோகி ஆதித்யநாத் மீது பாஜக எம்பி சோட்டேலால் பரபரப்பு புகார்

  உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சோட்டேலால், தான் தலித் என்பதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை திட்டி வெளியேற்றியதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார்.   உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சோட்டோ லால். அவர் தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ஜ.க. உறுப்பினர்கள் தன்னை மதிக்கவில்லை என ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் வலுபெறுகிறது; மேலும் 6 கிராம மக்கள் பங்கேற்பு

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் வலுபெறுகிறது; மேலும் 6 கிராம மக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நட‌த்தி வருகிறார்கள்.   கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போராட்டம் இன்று 53-வது நாளாக நீடிக்கிறது. பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், ...

மேலும் படிக்க »

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தை நிறுத்த பாஜக முயற்சி

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தை நிறுத்த பாஜக முயற்சி

  தேனி மாவட்ட பாஜகவினர் நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.   தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆய்வு நடத்த ஆய்வுமையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் துவக்க ...

மேலும் படிக்க »

100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது

100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் மட்டுமின்றி ரெயில்களை ...

மேலும் படிக்க »
Scroll To Top