Author Archives: EDITOR

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது; கர்நாடகம் மத்திய அரசுக்கு கடிதம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது; கர்நாடகம் மத்திய அரசுக்கு கடிதம்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் வாதம் தீர்ப்புக்கு முரணானது என கர்நாடக தலைமை செயலர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எங்கும் சொல்லவில்லை. அதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று மத்திய ...

மேலும் படிக்க »

‘ராமநவமிக்கு’ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: நிதிஷ் குமார் பாஜகவுக்கு எதிரான பேச்சு

‘ராமநவமிக்கு’ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: நிதிஷ் குமார் பாஜகவுக்கு எதிரான பேச்சு

  சமீப காலமாக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜக வைப்பற்றி வெளிப்படையாகவே விமர்சனம் பண்ணுகிறார்கள்.கூட்டணியில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கிறார், பாராளு மன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறார். ஆனால்,கூட்டணியில் இல்லாத அதிமுக ஒரு பினாமி அரசாக மத்திய அரசை காப்பற்றிக்கொண்டு இருக்கிறது.  பீகாரில் இடைத்தேர்தலில் நிதிஸ் ...

மேலும் படிக்க »

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அனைத்து மாநிலங்களிலும்  லோக் அயுக்தா அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆணையிட்டுயிருந்தது. இது  குறித்து மத்திய அரசும், மாநில அரசும் கவலைகொண்டதாக தெரியவில்லை.   ஆகையால்,  அனைத்து மாநிலங்களிலும்  லோக் அயுக்தா அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.   அந்த மனுவுக்கு பதில் சொல்ல தமிழகம் உள்பட ...

மேலும் படிக்க »

தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமையானது; சர்வதேச ஆய்வு முடிவு

தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமையானது; சர்வதேச ஆய்வு முடிவு

  மேக்ஸ் பிளான்க் அறிவியல் – மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும் உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வனஉயிர்க்கல்வி நிறுவனமும் திராவிட மொழிகளிலேயே தமிழ் மொழிதான் பழமையான மொழி என்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.   தமிழ் உள்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ...

மேலும் படிக்க »

மத்திய அரசை காப்பற்ற அ.தி.மு.க முயற்சி; சபாநாயகரிடம் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் புகார்

மத்திய அரசை காப்பற்ற அ.தி.மு.க முயற்சி;  சபாநாயகரிடம் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் புகார்

  மத்திய அரசின் கட்டளைக்கு அடிபணிந்து  அ.தி.மு.க அவையை முடக்குவதாகவும், மத்திய அரசை காப்பாற்ற முயற்சிக்கிறதாகவும் பகிரங்கமாக மாநிலங்கவையிலே  புகார் சொல்லப்பட்டிருக்கிறது   ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் போராட்டத்தால் கடந்த 5-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடர் கடும் அமளியால் மூன்று வாரங்களாக முடங்கியுள்ளது.   காவிரி மேலாண்மை வாரியம் ...

மேலும் படிக்க »

நாளை நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில்- 33 பேர் போட்டியின்றி தேர்வு

நாளை நடைபெறவுள்ள  மாநிலங்களவை தேர்தலில்- 33 பேர் போட்டியின்றி தேர்வு

  நாளை (23-ம் தேதி) நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் 58 எம்.பி.க்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.   பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்கவை  எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் – 10, மராட்டியம், பீகார் – 6, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் – 5, குஜராத், கர்நாடகம் ...

மேலும் படிக்க »

‘பாஜக’வுக்கு சாதகமான தீர்ப்பு;புதுச்சேரியில்3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்;ஐகோர்ட்

‘பாஜக’வுக்கு சாதகமான தீர்ப்பு;புதுச்சேரியில்3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்;ஐகோர்ட்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டு, கடந்தாண்டு ஜூலை மாதம் அவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால், அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்க தடை விதித்தார். இதனை ...

மேலும் படிக்க »

மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும்; நல்லக்கண்ணு

மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும்; நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் 24-வது மாநில மாநாட்டு அரசியல் விளக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசினார். அவர் கூறியதாவது:-   கம்யூனிஸ்டு கட்சிகளையும், திராவிட இயக்கங்களையும் ஒழிக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதை முறியடித்து மதசார்பற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டிய பொறுப்பு ...

மேலும் படிக்க »

வியாபம் ஊழல்; மருத்துவக் கல்லூரி தலைவர் ஜெ.என்.சவுக்சேவை சி.பி.ஐ.கைது செய்தது

வியாபம் ஊழல்; மருத்துவக் கல்லூரி தலைவர் ஜெ.என்.சவுக்சேவை சி.பி.ஐ.கைது செய்தது

  மத்திய பிரதேச மாநில அரசு வேலைவாய்ப்பில் பணி நியமனம் செய்து தொடர்பான வியாபம் ஊழலில் தொடர்புடைய போபாலை சேர்ந்த மருத்துவ கல்லூரி தலைவரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது.   மத்திய பிரதேசத்தின் தொழில் முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் மாநில அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். மேலும் மருத்துவக்கல்லூரிகளுக்கு ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி; வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி தகுதி பெற்றது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி; வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி தகுதி பெற்றது

  ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை டக்வொர்த் லீவிஸ் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெற்றது   2019-ம் ஆண்டு லண்டனில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதிவரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. வழக்கமாக 14 அணிகள் பங்கேற்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top