Author Archives: EDITOR

பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி நட்புறவை பாஜக சீர்குலைக்க முடியாது: மாயாவதி

பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி நட்புறவை பாஜக சீர்குலைக்க முடியாது: மாயாவதி

    நடந்து முடிந்த உத்தரபிரதேச தேர்தலில்  பாரதிய ஜனதாவுக்கு எதிராக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒன்று சேர்ந்ததால் இரு தொகுதிகளிலும் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது.   இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓட்டு போட இருந்த எம்.எல்.ஏ.க்கள் சிலரை தங்கள் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாநிலம் தழுவிய போராட்டம்; வெள்ளையன் பேச்சு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாநிலம் தழுவிய போராட்டம்; வெள்ளையன் பேச்சு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பேசினார்..   ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் ...

மேலும் படிக்க »

டெல்லி மாணவிகள், நிருபர்கள் மீது தாக்குதல் – போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் போராட்டம்

டெல்லி மாணவிகள், நிருபர்கள் மீது தாக்குதல் – போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் போராட்டம்

    போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லி போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.   டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரால் மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிகேட்டு லக்‌ஷ்மிபாய் நகர் அருகேயுள்ள சஞ்சய் ஜீல் பகுதியில் மகளிர் அமைப்பினர் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்; மக்கள் திரண்டனர், தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்; மக்கள் திரண்டனர், தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

  தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது.இந்த ஆலையை எதிர்த்து பல  வருடங்களாக போராட்டம் நடந்து வந்தாலும்,அரசு மக்களுக்கு எதிராக நிர்வாகத்திற்கு ஆதரவாக  நிலைப்பாடு எடுத்து வந்திருக்கிறது.  இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ...

மேலும் படிக்க »

காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் ...

மேலும் படிக்க »

தமிழக தலைமை கணக்காயர் லஞ்சவழக்கில் கைது! சி.பி.ஐ. போலீசார் அதிரடி

தமிழக தலைமை கணக்காயர் லஞ்சவழக்கில் கைது! சி.பி.ஐ. போலீசார் அதிரடி

  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கணக் காயர் (கணக்கு) அலுவலகத்தில்  ராஜஸ்தானைச் சேர்ந்த அருண் கோயல் மாநில கணக்காயராக (அக்கவுண்ட்டன்ட் ஜெனரல்) பதவி வகித்து வருகிறார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை திட்டங்களுக்கான தொகுப்பு நிதி முறையாக செலவிடப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வட்டங்கள் (டிவிஷன்) அளவில் கணக்கு தணிக்கை அதிகாரிகளை இவர் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து வைகோ அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து வைகோ அறிக்கை

    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து  1995 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து போரடிவரும் வைகோ அவர்கள் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு ஏற்பாடு செய்து இருப்பதை கண்டித்துள்ளார்   22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில்,.இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் ...

மேலும் படிக்க »

ரூ.5 மட்டும் பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கிய கூட்டுறவு சங்கம்: அதிர்ச்சியில் ஒட்டன்சத்திரம் விவசாயிகள்

ரூ.5 மட்டும் பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கிய கூட்டுறவு சங்கம்: அதிர்ச்சியில் ஒட்டன்சத்திரம் விவசாயிகள்

    விவசாயிகள் விசயத்தில்  பாஜக அரசின் பிம்பமாக செயல்படும் அதிமுக அரசு எவ்வளவு அசிரத்தையாக செயல்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு கொடுத்த பணம் எவ்வளவு என்பதை பார்த்தாலே தெரிந்துவிடும்   பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக 2 ரூபாய்,5 ரூபாய் ,8 ரூபாய், ...

மேலும் படிக்க »

உ.பி மாநிலங்களவை தேர்தல்;பாஜக தில்லுமுல்லு 9 இடங்களில் வெற்றி

உ.பி மாநிலங்களவை தேர்தல்;பாஜக தில்லுமுல்லு  9 இடங்களில் வெற்றி

  உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவை தேர்தலில்  9 இடங்களை பாஜக பிடித்துள்ளது. ஓரிடத்தில் சமாஜ்வாதி  வெற்றி பெற்றுள்ளது. பல கட்சி எம்எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.   உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது.. மொத்தம் 59 எம்.பிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தராக சங் பரிவார அமைப்பைச் சேர்ந்தவரை நியமிப்பதா?- ஸ்டாலின்

அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தராக சங் பரிவார அமைப்பைச் சேர்ந்தவரை நியமிப்பதா?- ஸ்டாலின்

சங் பரிவார தத்துவங்களைப் பரப்பும் ஒருவரை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு விதிமுறைகளை மீறி துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்; “அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் தம்மா சூர்ய நாராயண சாஸ்திரி இந்துத்வாவின் ...

மேலும் படிக்க »
Scroll To Top