Author Archives: EDITOR

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு பாஜக வுக்கு நெருக்கடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு பாஜக வுக்கு நெருக்கடி

      காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள்,அரசியல் இயக்கங்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் மத்திய அரசை நோக்கி குரல் எழுப்புகையில் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் காவேரிக்காக குரல் கொடுகிறோம் என்ற பெயரில் மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் மற்றும் எதிர்கட்சிகள் கொண்டுவருகிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ...

மேலும் படிக்க »

தொடர்ந்து கசியும் ஆதார் ரகசியங்கள் – ஆராய்ச்சி நிபுணர்கள் தகவல்

தொடர்ந்து கசியும் ஆதார் ரகசியங்கள் – ஆராய்ச்சி நிபுணர்கள் தகவல்

  தனிப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை திரட்டி வைப்பதுடன் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை ஆதார்அட்டையாக  கொண்டு வந்தது. மத்திய அரசு இதன்படி அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தனிநபர்களுடைய பல விவரங்களும், சொத்து வாங்குவது, வங்கி நடவடிக்கைகள் போன்ற விவரங்களும் அதில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ...

மேலும் படிக்க »

நமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி

நமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி

  தொடர்ந்து ராகுல் காந்தி மோடியை கிண்டல் அடிப்பதில் வல்லவராக வருகிறார் நமோ ஆப் மூலமாக இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் ஆக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.   நரேந்திர மோடியின் நமோ ஆப் மூலம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்

ஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்

  ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.   தற்போது பிரிட்டனில் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட்க்கு எதிராக வ.உ.சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்;தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு

ஸ்டெர்லைட்க்கு எதிராக வ.உ.சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்;தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு

  தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று துத்துக்குடி மாவட்ட வ.உ.சி  கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திலே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்   “தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் அந்த மாவட்ட மக்களும், அந்த மண்ணும் கடும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு வலிமையுடன் ...

மேலும் படிக்க »

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு; ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்: ஸ்டாலின்

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு; ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்: ஸ்டாலின்

  தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.   இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் அந்த மாவட்ட மக்களும், அந்த மண்ணும் கடும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை அரசுக்கு எச்சரிக்கும் ...

மேலும் படிக்க »

ரஜினி-கமல் இவர்களுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா? பாரதிராஜா கடும் தாக்கு

ரஜினி-கமல் இவர்களுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா? பாரதிராஜா கடும் தாக்கு

ரஜினி  தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது. தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் தான் இருக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா பேசினார்.   7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.   ...

மேலும் படிக்க »

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம் 5- பேரா.வீ.அரசு அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம் 5-       பேரா.வீ.அரசு அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் ஐந்தாவது அத்தியாயத்தில் எழுத்தாளரும், பேராசிரியருமான வீ.அரசு  அவர்கள் உரையாடுகிறார்கள்.   பேராசிரியர் வீ. அரசு. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலாநிதி க. கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை ஆகிய முன்னோடி ஆய்வாளர்களின் மரபில் ...

மேலும் படிக்க »

காட்டலோனியா தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது

காட்டலோனியா தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது

    ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது.   வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, காட்டலோனியாதான். ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இந்த மாகாணம்தான் நிறைவு  செய்கிறது.  ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை தகுதிச் சுற்று;வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வென்றது

உலகக்கோப்பை தகுதிச் சுற்று;வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வென்றது

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுத் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றன.   முதல் இரண்டு இடங்களும் பிடித்த இந்த அணிகள் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாம்பியன் ...

மேலும் படிக்க »
Scroll To Top