Author Archives: EDITOR

எச்.ராஜா, எஸ்.வி.சேகர், ’சைபர் சைக்கோக்கள்’ ;தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

எச்.ராஜா, எஸ்.வி.சேகர், ’சைபர் சைக்கோக்கள்’ ;தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

  சினிமா, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும்,பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பகிர்ந்திருந்த ஆபாச கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.   எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், திருமலை சடகோபன் என்பவர் எழுதியிருந்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் இழிவாக ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

  ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதித் தொகுப்பும் வழங்க மத்திய அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததைக் கண்டித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. ...

மேலும் படிக்க »

பெண்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்’’ – மோடியைக் கண்டித்த ஐஎம்எப் தலைவர்

பெண்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்’’ – மோடியைக் கண்டித்த ஐஎம்எப் தலைவர்

    சர்வதேச செலாவணி நிதியத்தின்(ஐஎம்எப்) தலைவர் கிறிஸ்டியன் லகார்டே.இந்தியாவில் உள்ள பெண்கள் நலனில் அதிகமான அக்கறை தேவை, புரட்சி வெடிக்கும் சூழல் நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.   சமீபகாலமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது ...

மேலும் படிக்க »

தி.நகரில் இளைஞரை தாக்கிய விவகாரம்; காவல் துறையிடம் அறிக்கை கேட்கிறது மனித உரிமை ஆணையம்

தி.நகரில் இளைஞரை தாக்கிய விவகாரம்; காவல் துறையிடம் அறிக்கை கேட்கிறது மனித உரிமை ஆணையம்

தி.நகரில் போக்குவரத்து காவல்துறை  அதிகாரிகள் பொதுமக்கள் முன்னே இளைஞர் பிரகாஷ் என்பவரை தாக்கிய விவகாரத்தில் காவல்துறை  அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என மனித உரிமை ஆணையம் கேட்டுள்ளது   சென்னை வடபழனியில் வசிக்கும் பிரகாஷ் (21) தனது தாயார் சங்கீதா மற்றும் சகோதரியுடன் கடந்த 2-ம் தேதி தி.நகரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை ...

மேலும் படிக்க »

“ஆளுநர் அவர்களே! நீங்களாகவே டெல்லி திரும்பிவிடுங்கள்”: டிடிவி தினகரன் அறிக்கை

“ஆளுநர் அவர்களே! நீங்களாகவே டெல்லி திரும்பிவிடுங்கள்”: டிடிவி தினகரன் அறிக்கை

  இன்று டிடிவி தினகரன் ஆளுநர் குறித்த அறிக்கை ஒன்று வெளியிட்டார் அதில் ஆளுநர் பதவிக்கான மாண்பை காப்பாற்ற ஆளுநர் தாமாகவே டெல்லி திரும்பிட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   அறிக்கையில், “கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் தன்னுடைய தர்பாரை ஆளுநர் நடத்தியுள்ளார். இந்த தர்பார் வேலையெல்லாம் தமிழகத்தில் எடுபடாது. ...

மேலும் படிக்க »

ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கர்நாடகாவில் பறிமுதல்

ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கர்நாடகாவில் பறிமுதல்

  கர்நாடகா மாநிலம் பெலாகாவியில் கட்டிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.   கர்நாடகா மாநிலம் பெலாகாவியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கட்டிடம் ஒன்றில்  ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பெலாகாவியில் அமைந்திருக்கும் ஏபிஎம்சி காவல் நிலைய போலீசாருக்கு ...

மேலும் படிக்க »

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்பு கேட்டார்

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்பு கேட்டார்

  பெண் நிருபர் கன்னத்தை தட்டியதற்கு  கவர்னர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கேட்டார் கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது ‘தி வீக்’ இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் ...

மேலும் படிக்க »

வன்கொடுமை தடுப்பு சட்டம்; தற்போதைய தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறுஆய்வு மனு

வன்கொடுமை தடுப்பு சட்டம்; தற்போதைய  தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறுஆய்வு மனு

  வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீர்த்துபோகும்படி செய்திருக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பு குறித்து பரிசீலிக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம், சென்னை கோட்டையில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு  எடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) ...

மேலும் படிக்க »

பெண்பத்திரிக்கையாளர் கன்னத்தை தடவிய கவர்னர்;கனிமொழி கண்டனம்

பெண்பத்திரிக்கையாளர் கன்னத்தை தடவிய கவர்னர்;கனிமொழி கண்டனம்

  பேராசிரியர் நிர்மலா தேவி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.அவர் கல்லூரிப்  பெண்களைத் தவறாக வழிநடத்த முனைந்ததாக அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் பேசியதாக வெளியான ஆடியோவில் ஆளுநர் அளவிற்கு தனக்குச் செல்வாக்கு இருப்பதைப் பதிவு செய்திருந்ததை அடுத்து தமிழக ஆளுநர் மீதான குற்றச்சாட்டாக விவகாரம் உருவெடுத்தது.     இந்த நிலையில், ...

மேலும் படிக்க »

கர்நாடக தேர்தலுக்கு அனுப்பப்படுவதால் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு! மக்கள் அவதி

கர்நாடக தேர்தலுக்கு அனுப்பப்படுவதால் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு! மக்கள் அவதி

  ரூபாய் நோட்டுகள் இல்லாமல் ஏ.டி.எம்.கள் மூடப்படுகிறது. டெல்லி, ஐதராபாத், போபால், வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் வெளியானது. ரூபாய் நோட்டுகள் இல்லாமல் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடும் அவதியடைந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போபால் நகரங்களில் உள்ள வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ...

மேலும் படிக்க »
Scroll To Top