Author Archives: EDITOR

காவிரி விவகாரத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் அ.தி.மு.க. எம்.பி முத்துக்கருப்பன்!

காவிரி விவகாரத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் அ.தி.மு.க. எம்.பி முத்துக்கருப்பன்!

  காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும்  மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை. ...

மேலும் படிக்க »

தமிழ் தேசிய கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம்

தமிழ் தேசிய கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம்

  காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தால் சாமானிய தமிழனும் பாதிக்கப்பட்டு போரட்ட காலத்திற்கு வந்து நிற்கிறான். தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்தநிலையில் புதுக்கோட்டையில் இன்று தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த ...

மேலும் படிக்க »

விவசாயி நிலத்தில் ரோடு போட்ட நெடுஞ்சாலை துறை சாலைக்கு கம்பிவேலி அமைத்து விவசாயி போராட்டம்

விவசாயி நிலத்தில் ரோடு போட்ட நெடுஞ்சாலை துறை சாலைக்கு கம்பிவேலி அமைத்து விவசாயி போராட்டம்

    திருவாரூர்-மயிலாடுதுறை புறவழிச்சாலை. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது.   இந்த சாலை அமைப்பதற்கு கடந்த 2009-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நெடுஞ்சாலை துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் நாச்சியார்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த கோபால்(வயது 63) என்பவருக்கு அப்பகுதியில் 2 ஏக்கரில் விவசாய நிலம் ...

மேலும் படிக்க »

காவிரி விவகாரம் -தமிழக அதிகாரிகள் நாளை மாலை டெல்லி பயணம்

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் – அ.தி.மு.க. எம்.பி முத்துக்கருப்பன்

மேலும் படிக்க »

நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டித்து கடிதம்

நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டித்து கடிதம்

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளில் ஒருவரான ஜே.செல்லமேஸ்வர்.  தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார் தலைநகர் முழுதும் இதுதான் இன்று பேச்சாக உள்ளது     சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஜே.செல்லமேஸ்வர். இவர், கடந்த ஜனவரி 12-ந்தேதி, வேறு 3 மூத்த நீதிபதிகளுடன் சேர்ந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது, வழக்குகளை ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட் வன்கொடுமை தடுப்பு சட்டத் தீர்ப்பில் மத்திய அரசு மறு ஆய்வு மனு

சுப்ரீம் கோர்ட் வன்கொடுமை தடுப்பு சட்டத் தீர்ப்பில் மத்திய அரசு மறு ஆய்வு மனு

  எஸ்.சி., எஸ்.டி., இனத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசு ஊழியர்களை உடனே கைது செய்வதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.   அந்த வழக்கை நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு. லலித் அமர்வு விசாரித்து, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.   அந்த தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி., ...

மேலும் படிக்க »

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது

  மத்தியில் ஆளும் பாஜக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து மக்களுக்கு எதிரான பொருளாதார நெருக்கடியை கொடுப்பதில் எந்த தயக்கமும் காட்டியதில்லை.இப்போது இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது   வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் ...

மேலும் படிக்க »

விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 2 பேர் பலி

விருதுநகர் அருகே  பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 2 பேர் பலி

  விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி என்ற இடத்தில் செயல் பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு ஆலையில் பணியாற்றிய 2 தொழிலாளர்கள் பலியாகினர். பேன்சி ரக பட்டாசுக்கு வெடிமருந்து கலவை தயாரிக்கும் போது வேதிமாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.     இந்த வெடி ...

மேலும் படிக்க »

47 வது நாள் ஸ்டெர்லைட் போராட்டம்; வேகத்தை தடுக்க பராமரிப்பு பணிக்கு ஸ்டெர்லைட்டை மூட முயற்சி

47 வது நாள் ஸ்டெர்லைட் போராட்டம்; வேகத்தை தடுக்க  பராமரிப்பு பணிக்கு ஸ்டெர்லைட்டை மூட முயற்சி

  தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன.   ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் தாமிரபரணி ஆறும், அதனால் ...

மேலும் படிக்க »
Scroll To Top