Author Archives: EDITOR

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் சாஸ்திரி பவன் முற்றுகை; மே 17 இயக்க போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால்  சாஸ்திரி பவன் முற்றுகை; மே 17 இயக்க போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியில் ஆளும் பாஜக  அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மறுப்பதால். தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆங்காங்கே மக்கள் தன்னெழுச்சியாக போரட துவங்கி விட்டனர் அரசியல் இயக்கங்கள், கட்சிகள் போராட்ட களத்தை கூர்மைபடுத்தி  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் செய்துவருகின்றன. இந்த நிலையில் இன்று ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மதுரையில் மே 17 இயக்கத்தினர் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மதுரையில் மே 17 இயக்கத்தினர் போராட்டம்

காவிரி நீர் பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் போராட்ட களத்தில் குதித்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ...

மேலும் படிக்க »

மக்களை ஏமாற்றவே மத்திய அரசு மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு!

மக்களை ஏமாற்றவே மத்திய அரசு மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு!

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால்,தமிழக அரசு, மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.இது போன்று அரசின் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு ஆயிரக்கணக்கில் நிலுவையில் இருக்கிறபோது தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருக்கிற இந்த வழக்கு ஆயிரத்தில் ஒன்றாக இருக்குமே தவிர எந்த பலனும் அதனால் இல்லை   காவிரி மேலாண்மை வாரியம் ...

மேலும் படிக்க »

சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கிற்கு பரபரப்பான சூழலில் ரஷியா செல்கிறார் நிர்மலா சீத்தாராமன்

சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கிற்கு பரபரப்பான சூழலில் ரஷியா செல்கிறார் நிர்மலா சீத்தாராமன்

      பிரிட்டன் நாட்டில் முன்னாள் உளவாளியை ரஷியா கொல்ல முயன்ற குற்றச்சாட்டையடுத்து, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள சுமார் 20 நாடுகளும் ரஷிய நாட்டு தூதர்களை வெளியேற்றியுள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் எதிர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிட்டன் நாட்டில் முன்னாள் உளவாளியை ரஷியா ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு எதிராக மெரீனாவில் இளைஞர்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு எதிராக மெரீனாவில் இளைஞர்கள் போராட்டம்

  இன்று பிற்பகல் மெரினாவில் சில இளைஞர்கள் ஒன்று கூடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை துவங்கினார்கள்   உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு ஆறு வார கெடு விதித்து இருந்தது.ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டை செய்யாமல் அலட்சிய படுத்தியது.தமிழகத்திலிருந்து காவிரி ...

மேலும் படிக்க »

பரோல் முடியும் முன்பே சசிகலா பெங்களூர் சிறைக்கு புறப்பட்டார்

பரோல் முடியும் முன்பே சசிகலா பெங்களூர் சிறைக்கு புறப்பட்டார்

  சிறையிலிருந்து பரோலில் வந்தால் குடும்பத்தோடு இருந்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தை விரிவு படுத்தி பரோலை வாங்கலாம் என்று சிந்திக்கும் சில பேர் மத்தியில் சசிகலாவுக்கு பரோல் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் அவர் மீண்டும் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார்.   ‘புதிய பார்வை’ இதழ் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் மார்ச் ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்

காவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்

    காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.   கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ...

மேலும் படிக்க »

வைகோவின் நியூட்ரினோ விழிப்புணர்வு நடைபயணத்தில் மதிமுக தொண்டர் தீக்குளிப்பு!

வைகோவின் நியூட்ரினோ விழிப்புணர்வு நடைபயணத்தில் மதிமுக தொண்டர் தீக்குளிப்பு!

  நியூட்ரினோ விழிப்புணர்வு நடைபயணத்தில் மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்தார்,சிவகாசியை சேர்ந்த ரவி என்பவர் ம.தி.மு.க. தொண்டர் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம்  நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இருந்த  நடைபயணத்தில் பங்கேற்று வந்தார். நடைபயணத்தின் நடுவே  திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி  நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு தீ வைத்துக்கொண்டார். ...

மேலும் படிக்க »

‘இண்டெர்ஸ்டிடியம்’ மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

‘இண்டெர்ஸ்டிடியம்’ மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ‘இண்டெர்ஸ்டிடியம்’ (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்க பயன்படுகிறது.   இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

பாஜக அரசின் வன்மம்;லாலு பிரசாத்தை டெல்லி ஆஸ்பத்திரிக்கு ரெயிலில் அழைத்து சென்றது

பாஜக அரசின் வன்மம்;லாலு பிரசாத்தை டெல்லி ஆஸ்பத்திரிக்கு ரெயிலில் அழைத்து சென்றது

  பீகார் முன்னால் முதல்வர் ,ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மீதான மாட்டு தீவன வழக்குகளில் கோர்ட்டு அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கி உள்ளது. இதனால் அவர் ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 17-ந்தேதி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ராஞ்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை ...

மேலும் படிக்க »
Scroll To Top