Author Archives: EDITOR

துறை வாரியாக தமிழக பட்ஜெட்தில் ஒதுக்கப்பட்ட நிதி

துறை வாரியாக தமிழக பட்ஜெட்தில் ஒதுக்கப்பட்ட நிதி

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும்,  நிதியமைச்சருமான ஓபிஎஸ் இன்று தாக்கல் செய்யப்பட்டபட்ஜெட்டில் . துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல்.   தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் ஓபிஎஸ் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி, செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, ...

மேலும் படிக்க »

டிடிவி தினகரன் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’என கட்சிப் பெயரையும் கொடியையும் அறிமுகம்செய்தார் .

டிடிவி தினகரன் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’என  கட்சிப் பெயரையும் கொடியையும் அறிமுகம்செய்தார்  .

  ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என  டிடிவி தினகரன் தனது  கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே நடுவில் ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்து . மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்   அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக் கூறிவரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ...

மேலும் படிக்க »

தமிழகபட்ஜெட்- 2018 -2019: ஜிஎஸ்டி அறிமுகத்தால் வளர்ச்சி சூழல்பாதிக்கப்பட்டுள்ளது; ஓ.பன்னீர் செல்வம்

தமிழகபட்ஜெட்- 2018 -2019: ஜிஎஸ்டி அறிமுகத்தால் வளர்ச்சி சூழல்பாதிக்கப்பட்டுள்ளது; ஓ.பன்னீர் செல்வம்

  ஆண்டுதோறும் மார்ச் மாதத்துக்குள் வருகிற நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.அப்படி தாக்கல் செய்தால்தான் அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும், அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்க முடியும்.   பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மட்டும் கவர்னர் அனுமதி அளித்திருப்பதாக செய்திகள் வருகிறது.ஒட்டுமொத்த தமிழக அரசின் இயக்கமும்  மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  ...

மேலும் படிக்க »

தீர்ப்பில் மாற்றம் செய்ய கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

தீர்ப்பில் மாற்றம் செய்ய கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்பொய்யாக சேர்க்கப்பட்டு  தண்டிக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் ...

மேலும் படிக்க »

நாகர்கோவிலில் புயல் எச்சரிக்கை; 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாகர்கோவிலில் புயல் எச்சரிக்கை; 24 மணிநேரம் செயல்படும்  கட்டுப்பாட்டு அறை திறப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து துறை ...

மேலும் படிக்க »

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு; வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு; வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

பி.எஸ்.என்.எல் அதிவேக இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி, சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி தயாநிதிமாறன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறன், சென்னை பி.எஸ்.என்.எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப்பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் ...

மேலும் படிக்க »

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மறைவு

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மறைவு

ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மிகப்பெரிய விஞ்ஞானியாக கருதப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இன்று காலை மரணமடைந்தார்  . நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. அவர் 76 வயதில் தனது வீட்டில் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க தோல்வி படுதோல்வி; மூன்று மக்களவை தொகுதிகளிலும் – சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி கட்சிகள் வெற்றி

பா.ஜ.க தோல்வி படுதோல்வி; மூன்று மக்களவை தொகுதிகளிலும் – சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி கட்சிகள் வெற்றி

  உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகார் மாநிலம் அராரியா மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் தோற்கடித்தார். கோரக்பூர் தொகுதியில் கடந்த ஐந்து முறையும் ...

மேலும் படிக்க »

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-4 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-4 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடலில் நான்காவது அத்தியாயத்தில் எழுத்தாளர் பெ.சு.மணி அவர்கள் உரையாடுகிறார்கள்.   பெ.சு.மணி அவர்கள் மூத்த எழுத்தாளர், திறனாய்வாளர். என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் .பல மத்திய, மாநில விருதுகளை பெற்றவர், எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.   அறிவுக்கும் சிந்தனைக்கும் பயன்தரக்கூடிய நூல்களை எழுதியவர்.’’நூலகங்களே இவருடைய வாசஸ்தலங்கள்,அறிஞருலகிலே  சஞ்சாரம் ...

மேலும் படிக்க »

அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

  வங்கிக்கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கான இறுதிக்காலக்கெடு வரும் மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றாக இணைத்து அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகின்றது.   இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top