Author Archives: EDITOR

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

    64-வது தேசிய திரைப்பட விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு தேசிய விருதுகளை அறிவித்து வருகிறது. இதில் சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லதாமங்கேஷ்கர் வாழ்க்கையை எழுதிய லதா சுர்கதாவிற்கு சிறந்த சினிடா புத்தக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் ...

மேலும் படிக்க »

டெல்லியில் தமிழக விவசாயிகள் 5 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மேலும் படிக்க »

ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு ; ஆங் சான் சூ சி மறுப்பு

ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு ; ஆங் சான் சூ சி மறுப்பு

மியான்மரில் சிறுபான்மை இனத்தவரான ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினர் மீது மனித உரிமை மீறல் நடந்ததாக செய்திகள் பரவலாக வந்துள்ள போதிலும், ரொஹிஞ்சா பிரிவினருக்கு எதிராக இன அழிப்பு நடந்ததாக கூறப்படுவதை மறுத்த மியான்மரின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூ சி இன அழிப்பு என்ற வார்த்தை பயன்பாடு மிகவும் கடுமையானது என்று கூறியுள்ளார்.. பர்மா என்றும் அழைக்கப்படும் ...

மேலும் படிக்க »

‘கரபாத்திரர்’ என்றொரு பல்கலைக்கழகம்

‘கரபாத்திரர்’ என்றொரு பல்கலைக்கழகம்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடசென்னையை மையமாக கொண்டு வேதாந்த நெறி என்னும் அத்வைத சமயத்தைப் பரப்பிய முக்கிய ஆளுமைகள் நால்வர். அவர்கள் வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ஸ்ரீ சாது இரத்தினசற்குரு என்று போற்றப்படும் சை.இரத்தின செட்டியார், குயப்பேட்டை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், வண்ணை சாது நாராயண தேசிகர். இந்த நால்வர் பெரு மக்கள் வழி ...

மேலும் படிக்க »

‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை

‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை

திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து ...

மேலும் படிக்க »

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் வாபஸ்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் வாபஸ்

        வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் ...

மேலும் படிக்க »

சீனா,ரஷ்யா போன்ற வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த தமிழக விவசாயிகளின் போராட்டம்

சீனா,ரஷ்யா போன்ற வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த தமிழக விவசாயிகளின் போராட்டம்

தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இன்று  ...

மேலும் படிக்க »

இக்வேட்டரில் மீண்டும் இடதுசாரி கட்சி வெற்றி; லெனின் மோரெனோவுக்கு அசாஞ்ச்சே வாழ்த்து

இக்வேட்டரில் மீண்டும் இடதுசாரி கட்சி வெற்றி; லெனின் மோரெனோவுக்கு அசாஞ்ச்சே வாழ்த்து

      இலத்தின் அமெரிக்க  நாடான இக்வேட்டரில் நடந்த அதிபர் தேர்தலில் இடது சாரி கட்சியான  ஆளும் கட்சியின்  வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.   தற்பொழுது வெற்றி பெற்றுள்ளது  லெனின் மோரெனோ ஒரு மாற்று திறனாளி என்பதும், இவர் கடந்த ஆட்சியில்  துணை அதிபராக  இருந்தவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. லண்டனில்  உள்ள  இக்வேடார் துதரகத்தில்  அமெரிக்க    ...

மேலும் படிக்க »

திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்

திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்

  2009ல் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோவை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அவருக்கு 15 ...

மேலும் படிக்க »
Scroll To Top