Author Archives: EDITOR

தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐநா அறிவிப்பு

தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐநா அறிவிப்பு

    உலகில் கடந்த 6 வருடங்களில் முதல் தடவையாக தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐநா பிரகடனம் செய்துள்ளது பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தால் பிடிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சம் பேர்வரை பட்டினியில் வாடுவதாகவும் அந்த நாட்டு அரசாங்கமும் ஐநாவும் கூறியுள்ளன. உள்நாட்டுப் போரும் பொருளாதார வீழ்ச்சியும் இந்த பஞ்சத்துக்கு காரணமாக கூறப்படுகின்றது. ஏமன், ...

மேலும் படிக்க »

நீதிபதி அபய் மனோகர் காவிரி தீர்ப்பாய தலைவராக நியமனம்

நீதிபதி அபய் மனோகர் காவிரி தீர்ப்பாய தலைவராக நியமனம்

      காவிரி நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாய தலைவராக இருந்த நீதிபதி என்.பி.சிங் 2012-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2 ஆண்டுகள் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் 2014-ல் நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்து அவர் திடீரென‌ மாற்றப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடிக்கு அகிலேஷ் சவால்! நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

பிரதமர் மோடிக்கு அகிலேஷ் சவால்! நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தீபாவளி பண்டிகையின்போது மின் விநியோகம் தடைபட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சுல்தான்பூர், மில்காபூரில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: பிரதமர் மோடி அபாண்டமாக குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார். ரம்ஜானுக்கு மட்டுமல்ல, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் தடையின்றி மின் விநியோகம் வழங்கினோம். ...

மேலும் படிக்க »

நாகாலாந்து புதிய முதல்வராகிறார் லெய்ஜைட்சூ; அரசியல் நெருக்கடியால் டி.ஆர்.ஜெலியாங் திடீர் ராஜினாமா!

நாகாலாந்து புதிய முதல்வராகிறார் லெய்ஜைட்சூ; அரசியல் நெருக்கடியால் டி.ஆர்.ஜெலியாங் திடீர் ராஜினாமா!

முதல்வர் டி.ஆர்.ஜெலியாங் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஜெலியாங் முடிவு செய்தார். இதற்கு பழங்குடியின அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இப்பிரச்சினையை சரியாக கையாள தெரியவில்லை என முதல்வர் ஜெலியாங்குக்கு எதிராக ஆளும் கட்சி ...

மேலும் படிக்க »

தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் டாடா குழுமத்தின் புதிய தலைவர்!

தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் டாடா குழுமத்தின் புதிய தலைவர்!

  டாடா சன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக பணிகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2011ம் ஆண்டு முதல் சைரஸ் மிஸ்த்ரி (48 வயது) செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பதவி நீக்கம் குறித்து உரிய விளக்கம் ஏதும் ...

மேலும் படிக்க »

மே 15–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி

மே 15–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி

  தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க இருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். மேலும், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் ...

மேலும் படிக்க »

மீண்டும் இலங்கை அத்துமீறல்! நடுக்கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து மீன்கள் கொள்ளை

மீண்டும் இலங்கை அத்துமீறல்! நடுக்கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து மீன்கள் கொள்ளை

    நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும்  இலங்கை மீனவர்கள் கொள்ளை அடித்து  சென்றனர். நாகை மாவட்டம் நாகூர் கீழப்பட்டினச்சேரி ஆரியநாட்டுத்தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 40). இவருக்கு சொந்தமான விசைப்படகில், அவரும், அதே பகுதியை சேர்ந்த 8 பேரும் கடந்த 11-ந் தேதி ...

மேலும் படிக்க »

விரைவில் விவசாயிகளுக்கு ‘வறட்சி நிவாரணம்’ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விரைவில் விவசாயிகளுக்கு ‘வறட்சி நிவாரணம்’ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட பிறகு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். தலைமைச்செயலகத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் அறையிலேயே எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய முதல் பேட்டியை தொடங்கினார்.   பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்ததாவது:– விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் எப்போது வழங்கப்படும்? குறுகிய ...

மேலும் படிக்க »

ஐநா வின் இந்த நடப்பு கூட்டத்தொடரிலாவது ‘இலங்கை’ சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

ஐநா வின்  இந்த நடப்பு கூட்டத்தொடரிலாவது  ‘இலங்கை’  சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

  2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழ இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்க விருக்கிறது. வழக்கபோல தமிழர்கள் பிரச்சனையை தீர்க்கிறோமென்ற என்ற பெயரில் வல்லரசு நாடுகள் இலங்கையில் தங்களது நலனை முன்னிறுத்த முண்டியடிக்கும். இலங்கையோ தங்களது சிங்கள ...

மேலும் படிக்க »

ஒரு அரசியல்வாதியின் ரகசியத்தை வெளியிட உள்ளேன் சுப்பிரமணிய சுவாமியின் மிரட்டல்

ஒரு அரசியல்வாதியின் ரகசியத்தை வெளியிட உள்ளேன் சுப்பிரமணிய சுவாமியின் மிரட்டல்

    பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவார். இந்த நிலையில் முக்கிய அரசியல்வாதி ஒருவரை பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிடுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சுப்பரமணியன் சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு விஷயத்தை வெளியிட உள்ளேன்.  அது ஒரு அரசியல்வாதியாக இருக்க கூடும். அவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top