Author Archives: EDITOR

ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய பணத்தை எப்படி வெள்ளையாக்கியது? அம்பேத்கர் பேரன் பிரகாஷ் கேள்வி?

ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய பணத்தை எப்படி வெள்ளையாக்கியது? அம்பேத்கர் பேரன் பிரகாஷ் கேள்வி?

அண்ணல் அம்பேத்கரின் பேரனும், பரிபா பகுஜன் மகாசங் என்ற தலித் அமைப்பை நடத்துபவருமான பிரகாஷ் அம்பேத்கர் இந்திய பிரதமர் மோடிக்கு பகிரங்கமான கேள்விகளை கேட்டுயுள்ளார்.   கருப்பு பணத்தை தடை செய்வதாக சொன்ன மோடி அரசு ரூ .500, ரு .1,000 நோட்டுகளை தடை செய்து, மக்களிடம் உள்ள பணத்தை மாற்ற உடனடியாக ஆணை பிறப்பித்தது.அனைத்து ...

மேலும் படிக்க »

மோடி ரூ.2000 புதிய நோட்டை வெளியிட்டது சட்டவிரோதம் காங்கிரஸ் பரபரப்பு குற்றசாட்டு

மோடி ரூ.2000 புதிய நோட்டை வெளியிட்டது சட்டவிரோதம் காங்கிரஸ் பரபரப்பு குற்றசாட்டு

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப் பட்டுள்ள விதம் சட்ட விரோதமாக உள்ளது. புதிய ரூபாய் நோட்டு அச்சிட்டு, அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரிசர்வ் வங்கி அது தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டியது அவசியமானதாகும்.ஆனால் ரிசர்வ் வங்கி அத்தகைய அறிவிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்த விஷயத்தில் சட்டப்படியான நடைமுறைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.என  பாராளுமன்ற மேல்-சபை ...

மேலும் படிக்க »

பாஜக வுக்கு எதிராக மதுரையில், 23–ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; திருமா பேட்டி

பாஜக வுக்கு எதிராக மதுரையில், 23–ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; திருமா பேட்டி

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி வருகிற 23–ந் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.   புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆம்புலன்ஸ் சேவையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார். பின்னர் புதுக்கோட்டை ...

மேலும் படிக்க »

இறைவனுக்கும் இனி இ –உண்டியல்தான்; டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்தலாம்

இறைவனுக்கும்  இனி இ –உண்டியல்தான்;  டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்தலாம்

  நாட்டில் பணப் பரிமாற்றத்தை  முற்றிலும் ஒழித்து விட்டு  அனைத்து வர்த்தகமும் ஆன்லைன் மூலம் நடத்தவும் எளிய மக்களின் கையிருப்பை வங்கி இருப்பாக மாற்றவும் முயற்சி செய்துவரும் பாஜக அரசு, மக்கள் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வார்கள்? என்று யோசிக்க வில்லை.சாதாரண ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலை கொள்ளவில்லை,மாறாக  அவர்கள் கவலை கொள்வதெல்லாம் இவற்றை ...

மேலும் படிக்க »

சீன ஓபன் பாட்மிண்டன் தொடர்:மீண்டும் பி.வி. சிந்து சர்வதேச சாம்பியன் ஆனார்!

சீன ஓபன் பாட்மிண்டன் தொடர்:மீண்டும்  பி.வி. சிந்து சர்வதேச சாம்பியன் ஆனார்!

சீனாவின் புஷாவ் நகரில் நடந்த சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.   சீனாவின் புஷாவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் பெண்கள்  ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்திய ‘ஒலிம்பிக்’ நாயகி பி.வி.சிந்து மற்றும் சீனாவின் சுன் ...

மேலும் படிக்க »

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம்-முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம்-முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே அதிகாலை சுமார் 3 மணியளவில், பாட்னா – இந்தூர் விரைவு ரயிலானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.     சுமார் 14 பெட்டிகள் தடம் புரண்ட இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63 -ஆக உயர்ந்துள்ளது. ...

மேலும் படிக்க »

பொருளாதார தடையால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களை கவரும் சலுகைகளுடன் பட்ஜெட்?

பொருளாதார தடையால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களை கவரும் சலுகைகளுடன் பட்ஜெட்?

கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என்று எளிய,சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையாக  நாடு முழுவதும் பெருமளவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் இரவு அறிவித்தார்.   எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும், ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி நெருக்கடி நிலையை அறிவிக்க முயல்கிறார்: திருமா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி நெருக்கடி நிலையை அறிவிக்க முயல்கிறார்: திருமா குற்றச்சாட்டு!

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக செயல் இழக்கச் செய்து முழுமையான நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு பிரதமர் மோடி முயற்சிக்கக் கூடும் என்று விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாக சொல்லிக் கொண்டு ...

மேலும் படிக்க »

அலெப்போவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன – ரஷியா

அலெப்போவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன – ரஷியா

  முற்றுகையிடப்பட்ட, அலெப்போ நகரத்தில், சிரியா தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் மேற்கு அலெப்போவில் வெடிக்காத வெடிமருந்துகளை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அவற்றில் குளோரின் இருந்ததற்கான அடையாளம் தெரியவந்துள்ளதாக ஜெனரல் ஈகோர் குன்ஹஷென்கோவ் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தின் பிடியில் உள்ள நகரத்தின் ...

மேலும் படிக்க »

பேராசிரியர்கள் கைது வழக்கில்;அமைதியான வழியில் நக்ஸல் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும்;உச்ச நீதிமன்றம்

பேராசிரியர்கள் கைது வழக்கில்;அமைதியான வழியில் நக்ஸல் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும்;உச்ச நீதிமன்றம்

    டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் நந்தினி சுந்தர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அர்ச்சனா பிரசாத் மற்றும் சிலர் மீது கடந்த 7-ம் தேதி போலீஸார் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக அரசு வேண்டுமென்றே சேர்ந்து  முதல் தகவல் அறிக்கையும்  (எப்ஐஆர்) பதிவு செய்தனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top