Author Archives: EDITOR

நீட் தேர்வு எழுத மகனுக்கு துணையாக கேரளாவிற்கு சென்ற கிருஷ்ணசாமி மரணம் ;உடல் ஒப்படைப்பு

நீட் தேர்வு எழுத மகனுக்கு துணையாக கேரளாவிற்கு சென்ற கிருஷ்ணசாமி மரணம் ;உடல் ஒப்படைப்பு

  கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுதும் மகனுக்கு துணையாக சென்று மாரடைப்பால் உயிரிழந்த திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.   திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் தந்தை கிருஷ்ணசாமி சென்றிருந்தார். இன்று காலை மகன்  ...

மேலும் படிக்க »

எஸ்.வி சேகரை உடனே கைது செய்க . வள்ளுவர் கோட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.வி சேகரை உடனே கைது செய்க . வள்ளுவர் கோட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பிய எஸ்.வி சேகரை கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது     கடந்த சில நாட்களுக்கு முன், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக கருத்து ஒன்றை பதிந்து இருந்தார். ...

மேலும் படிக்க »

பாஜக அரசும்,கர்நாடகாவும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருக்கிறது; சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

பாஜக அரசும்,கர்நாடகாவும்  கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருக்கிறது; சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

    சுப்ரீம் கோர்ட்டு வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது., இந்த உத்தரவை மதிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.   காவிரி பிரச்சினை தொடர்பான மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் ...

மேலும் படிக்க »

காமடி நடிகர் எஸ்.வி.சேகர் வழக்கில் போலீஸ் பாரபட்சம் காட்டுகிறதா? ஐகோர்ட்டு கேள்வி

காமடி நடிகர் எஸ்.வி.சேகர் வழக்கில் போலீஸ் பாரபட்சம் காட்டுகிறதா? ஐகோர்ட்டு கேள்வி

  பாடகர் கோவன், மாணவி வளர்மதி, பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்த போலீசாரால், எஸ்.வி.சேகருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? போலீசார் பாரபட்சம் காட்டுகின்றனரா? என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.   நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் ...

மேலும் படிக்க »

போராட்டக்களமே இனி தீர்வு! வேறு மார்க்கம் இல்லை மு.க.ஸ்டாலின் அறிக்கை

போராட்டக்களமே இனி தீர்வு!  வேறு மார்க்கம் இல்லை மு.க.ஸ்டாலின் அறிக்கை

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. காவிரி நதி நீர் உரிமையில் தமிழ்நாட்டை திட்டமிட்டு மீண்டும் மீண்டும் கடுமையாக வஞ்சித்து வரும் மத்திய அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க கிஞ்சிற்றும் மனமின்றி, ஸ்கீம் என்றால் என்ன என அர்த்தம் கேட்டு காலதாமதம் செய்ததுடன், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மே 3-ந் தேதியான இன்று(நேற்று) ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்க முடியாது; தமிழக மாணவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்க முடியாது; தமிழக மாணவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  உச்சநீதிமன்றம் தமிழக மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு மையம் விவகாரத்தில்.குறைந்த பட்ச மனிதாபிமானம கூட இல்லாமல் தமிழக மாணவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறது.   தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கிய தேர்வு மையங்களில் தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி ...

மேலும் படிக்க »

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களின் இருக்கைகள் நீக்கம்

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களின் இருக்கைகள் நீக்கம்

  தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டது திரையுலகினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.   தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.   வழக்கமாக தேசிய விருதுகளை நாட்டின் ஜனாதிபதி தான் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக ...

மேலும் படிக்க »

மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் ;தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு

மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் ;தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு

    சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு தேர்தல் கடந்த 3 மாதங்களாக கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது. இதன் இறுதியில் சென்னை காமராஜர் அரங்கில் தலைமை பொதுக்குழுக் கூட்டம் ...

மேலும் படிக்க »

தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை;கலைஞர்களை மதிக்காத பாஜக அரசு!

தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை;கலைஞர்களை மதிக்காத பாஜக அரசு!

  தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி 11 பேருக்கு மட்டுமே வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு விருது வென்றவர்கள் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.   தேசிய திரைப்படவிருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதற்கான விருதுகளை வழக்கமான ஜனாதிபதி அனைவருக்கும் வழங்குவார். ஆனால், இம்முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார், மற்றவர்களுக்கு தகவல் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை – கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை – கர்நாடக முதல்வர்

  கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சீதாராமையா கைவிரித்துவிட்டார்   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வரைவு செயல் ...

மேலும் படிக்க »
Scroll To Top