Author Archives: EDITOR

சி.ஐ.ஏ.இயக்குனர் டிரம்புக்கு எச்சரிக்கை; ‘‘ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை கைவிடுவது மடத்தனம்’’

சி.ஐ.ஏ.இயக்குனர் டிரம்புக்கு எச்சரிக்கை; ‘‘ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை கைவிடுவது மடத்தனம்’’

    ஈரானுடன் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை கைவிட்டால் அது மடத்தனம், பேரழிவை ஏற்படுத்திவிடும் என டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் ஜான் பிரன்னன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுத உற்பத்திக்காக அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டி, அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ஆனால் அதை ...

மேலும் படிக்க »

புதுச்சேரி-வேதாரண்யம் இடையே புயல்;தமிழகம் முழுவதும் பரவலான மழை

புதுச்சேரி-வேதாரண்யம் இடையே புயல்;தமிழகம் முழுவதும் பரவலான மழை

        அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய  வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். தமிழகத்தின்  பெருமளவு தண்ணீர் தேவையை வடகிழக்கு  பருவமழைதான் பூர்த்தி செய்யும். கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காலத்தில்,  வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்தது.  குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், கடலூர்,  திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய ...

மேலும் படிக்க »

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கோளாறு – காவேரி மருத்துவமனையில் அனுமதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கோளாறு – காவேரி மருத்துவமனையில் அனுமதி

      தி.மு.க.தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.   ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது. அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட்டு அதிரடி; சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும்

சுப்ரீம் கோர்ட்டு அதிரடி; சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும்

திரையரங்குகளில் சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க உத்தரவிட வேண்டும் என ஷியாம் நாராயண் சவுக்சி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அரசு விழாக்கள் மற்றும் அரசியலமைப்பு பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் ...

மேலும் படிக்க »

இனப்படுகொலையாளன் ஹிட்லரின் மனைவி இவா பிரானின் நிர்வாண படங்கள் வெளியாகி சர்ச்சை

இனப்படுகொலையாளன் ஹிட்லரின் மனைவி இவா பிரானின் நிர்வாண படங்கள் வெளியாகி சர்ச்சை

    வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பெயர் அடால்ப் ஹிட்லர்,தன்னுடைய ஆரிய இனத்தை தவிர ஜெர்மனியில் வேறு எந்த இனமும் குறிப்பாக யூத இனம் இருக்கக் கூடாது என்று சக மனித இனத்தின் மீது சாதாரண மக்களுக்கும் வெறுப்பு வருமாறு பிரச்சாரத்தை வன்மத்தோடு எடுத்துச் சென்றவன் அடால்ப் ஹிட்லர்.ஹிட்லரை பற்றிய பல செய்திகள் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்றிரவு முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு! வங்கக் கடலில் நாடா புயல்!!

தமிழகத்தில்  இன்றிரவு முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு! வங்கக் கடலில் நாடா புயல்!!

  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு வங்க கடலில் நேற்று உருவாகியது. அது வலுப்பெற்று இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.   வங்கக் கடலில் உருவான நாடா புயல் கடலூருக்கு அருகே டிசம்பர் 2ல் கரையைக் ...

மேலும் படிக்க »

மேற்கு வங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து:  3 பேர் உயிரிழப்பு

      மேற்கு வங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் சுக்னா பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் இன்று திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் 3 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ராணுவ அதிகாரி காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் ...

மேலும் படிக்க »

மோடியும், அமித்ஷாவும் வங்கிக் கணக்கைக் காட்டுவார்களா? மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மோடியும், அமித்ஷாவும் வங்கிக் கணக்கைக் காட்டுவார்களா? மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

  பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக, பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தங்களது வங்கிக் கணக்குகளை காட்டத் தயாரா என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா  பானர்ஜி  சவால் விடுத்துள்ளார்.   500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ...

மேலும் படிக்க »

எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள முடியாமல் மோடி ஓட்டம் நாடாளுமன்றம் 11வது நாளாக முடக்கம்

எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள முடியாமல் மோடி ஓட்டம்  நாடாளுமன்றம் 11வது நாளாக முடக்கம்

  பாஜக வின் மக்கள் விரோத ‘பணம் மதிப்பிழப்பு’ குறித்து  விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில்    ஈடுபட்டதால் 11வது நாளாக நாடாளுமன்றம் இன்றும்    முடங்கியது. தொடர்ந்து 11வது நாளாக, செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம்  பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள்  தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் ...

மேலும் படிக்க »

விசாரணைக்காக அழைத்து சென்று, என் மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்: முகமது அயூப்பின் தந்தை கண்ணீர்

விசாரணைக்காக அழைத்து சென்று, என் மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்: முகமது அயூப்பின் தந்தை கண்ணீர்

விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூப்பிட்டு போய் தீவிரவாதி என்று போலீசார் கூறுவதாக முகமது அயூப் என்பவரின் தந்தை மதுரைநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரையில் அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பைப் சேர்ந்த 4 பேரை தேசிய புலானாய்வு அமைப்பினர் ஞாயிறன்று கைது செய்தனர். அதில் கண்ணநேந்தல் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முகமது அயூப் என்பவரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top