Author Archives: EDITOR

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

  தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்து மதத்தைப் பின்பற்றும் தாழ்த்தப்பட்டோரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என 1950 ஆகஸ்டு 10-ம் நாள் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் கிறிஸ்தவம், இஸ்லாம் ...

மேலும் படிக்க »

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய தேசிய தேர்வுக்கு 9 உயர் நீதிமன்றங்கள் எதிர்ப்பு

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய தேசிய தேர்வுக்கு 9 உயர் நீதிமன்றங்கள் எதிர்ப்பு

    நாட்டின் எல்லா அதிகார மையங்களுக்கும் தலைவராக ஆசை படும் மோடி இப்போது  கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் அதிகாரத்தையும் உயர்நீதி மன்றங்களின் பிடியிலிருந்து  கைப்பற்ற நினைக்கிறார் நாட்டில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய தேசிய அளவிலான தேர்வு நடத்தும் யோசனை 1960-களில் உதயமானது. இந்த யோசனையை   தற்போது பிரதமர் ...

மேலும் படிக்க »

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கோடானு கோடி பணம் கிடைக்கும் என்பதால்தான் அதனை நெடுவாசலில் கட்டாயப்படுத்துகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.   மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு பணம் கிடைக்கலாம். ஆனால் நெடுவாசல் மற்றும் ...

மேலும் படிக்க »

ஐ.நா சபை வடகொரியா மீது தடைகள் விதிப்பது மட்டுமே இறுதித் தீர்வாகாது: சீனா

ஐ.நா சபை வடகொரியா மீது தடைகள் விதிப்பது மட்டுமே இறுதித் தீர்வாகாது: சீனா

  வடகொரியா மீது ஐ.நா சபை கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தடைகள் மட்டுமே இறுதித் தீர்வாகாது என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது.   உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐ.நா சபையின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக ...

மேலும் படிக்க »

கொழும்பு டெஸ்ட்:இந்தியா இலங்கையை வீழ்த்தியது

கொழும்பு டெஸ்ட்:இந்தியா இலங்கையை வீழ்த்தியது

  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. புஜாரா (133), ரகானே (132), லோகேஷ் ராகுல் (57), அஸ்வின் (54), சகா (67), ஜடேஜா (70 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ...

மேலும் படிக்க »

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டிலிருந்து விலக அறிவிக்கையை ஐ.நா. விடம் வழங்கியது அமெரிக்கா!

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டிலிருந்து விலக அறிவிக்கையை ஐ.நா. விடம் வழங்கியது அமெரிக்கா!

    2015–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12–ந் தேதி பாரீஸ் பருவ நிலை மாற்ற உடன்பாடு, ஏற்படுத்தப்பட்டது. 2016–ம் ஆண்டு, நவம்பர் மாதம் 4–ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த உடன்பாட்டில் 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 158 நாடுகள் அதை உறுதி செய்துள்ளன.   அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ...

மேலும் படிக்க »

விவசாயிகளின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் 16-ம் தேதி ஆர்பாட்டம்; ஸ்டாலின் அறிக்கை

விவசாயிகளின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் 16-ம் தேதி ஆர்பாட்டம்; ஸ்டாலின் அறிக்கை

  விவசாயிகளின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் 16-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு திமுகவினர் பெருந்திரளாக கலந்துகொள்ள ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.   இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில்,   “வரலாறு காணாத வறட்சியாலும், வங்கிக் கடன் தொல்லையாலும் இன்றைக்கு தமிழக விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவேரி ...

மேலும் படிக்க »

பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் கைது!

பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் கைது!

அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. காரில் சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளை பின்தொடர்ந்து வழிமறித்து தொல்லை கொடுத்து உள்ளனர்  குடித்துவிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

முலாயம், லல்லு, சரத்யாதவ் உருவாக்கும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி!

முலாயம், லல்லு, சரத்யாதவ் உருவாக்கும்  பாரதிய ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி!

  பாரதீய ஜனதாவிற்கு எதிராக முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.   பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற நிதிஷ்குமார் முடிவால் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் அதிருப்தி அடைந்து தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.   இவ்விவகாரத்தில் நிதிஷ் குமாருக்கு எதிராக ...

மேலும் படிக்க »

சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு!

சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு!

  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள்   திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்புதான் இந்த போராட்டத்தை நடத்தியது.  தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் உள்ளிட்ட அரசு ஊழியர் ...

மேலும் படிக்க »
Scroll To Top