Author Archives: EDITOR

முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டி: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்

முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டி: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்

  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நேற்று வெளியிட்டார். மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் முலாயம் சிங் தெரிவித்துள்ளார். மொத்தம் 325 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போதைய எம்எல்ஏக்கள் 176 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட ...

மேலும் படிக்க »

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா;ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மானத்தை நேரில் வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா;ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மானத்தை நேரில் வழங்கினார்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் போயஸ் கார்டன் சென்றனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் இல்லம் சென்றடைந்தார். அங்கு அவர் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை நேரில் வழங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறும் அழைப்பு விடுத்தார். தீர்மான நகலைப் ...

மேலும் படிக்க »

கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்திக்கல் தமிழ் எழுத்துகளுடன் கண்டெடுப்பு!

கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த  புலிக்குத்திக்கல் தமிழ் எழுத்துகளுடன் கண்டெடுப்பு!

  தொல்லியல் வரலாற்று  ஆய்வு மையத்தினர்  மற்றும்  திருப்பூரைச்  சேர்ந்த  வீரராஜேந்திரன்  மேற்கொண்ட ஆய்வில்,  திருப்பூர் – கோவை  மாவட்ட எல்லையில்  தமிழ்  இலக்கியங்களில்  தென்சேரி  மலை  எனப்படும்  செஞ்சரிமலையை  அடுத்த    எஸ்.குமாரபாளையத்தில்  தமிழ் எழுத்துகளுடன் கூடிய  புலிக்குத்திக்கல்லை  கண்டெடுத்துள்ளனர்.   இதுதொடர்பாக ஆய்வு மையத்தின் இயக்குநர் சு.ரவிக்குமார் கூறியதாவது: பண்டையகாலத்தில், பிற செல்வங்களைவிட ...

மேலும் படிக்க »

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி; மோடி பதவி விலகவேண்டும்: மம்தா, ராகுல் வலியுறுத்தல்

பணம்  மதிப்பிழப்பு  நடவடிக்கையால் மக்கள் அவதி; மோடி பதவி விலகவேண்டும்: மம்தா, ராகுல் வலியுறுத்தல்

  பணம்  மதிப்பிழப்பு  நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், 50 நாட்களுக்குள் சீராகவில்லை என்றால், பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்வாரா?’ என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு பெற்ற போது, பணம்  மதிப்பிழப்பு  நடவடிக்கைக்கு எதிராக 16 ...

மேலும் படிக்க »

வைகோ தலைமையில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்ககோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்!

வைகோ தலைமையில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்ககோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்!

  மதிமுக தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது  அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடகம் வஞ்சித்ததாலும், காவிரி பாசனப் பகுதி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. சம்பா சாகுபடிப் பயிர்கள் காய்ந்து கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் தமிழகம் முழுவதும் 45 ...

மேலும் படிக்க »

இன்று திருவனந்தபுரத்தில் தென் மண்டல கவுன்சில் கூட்டம்! மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள்

இன்று திருவனந்தபுரத்தில் தென் மண்டல கவுன்சில் கூட்டம்! மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள்

    தென் மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று புதன்கிழமை நடைபெறுகிறது.   தென்மண்டல கவுன்சிலின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் இருப்பார். அதன் துணைத் தலைவர் பொறுப்புக்கு தென்னிந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வர் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார். அதன்படி, தற்போது ...

மேலும் படிக்க »

‘டங்கல்’ திரைப்படம் ‘300 கோடி கிளப்’ படமாக வளரும்;இப்போதே ரூ.200 கோடியைத் தொட்டுவிட்டது!

‘டங்கல்’ திரைப்படம் ‘300 கோடி கிளப்’ படமாக வளரும்;இப்போதே ரூ.200 கோடியைத் தொட்டுவிட்டது!

  ‘டங்கல்’ திரைப்படம்- அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம். கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது படத்தின் முதல் மூன்று நாள் வசூல் மட்டும் ரூ. 100  கோடியை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று ...

மேலும் படிக்க »

பணம் மதிப்பிழப்பு காரணமாக கரும்பு விலை கடும் வீழ்ச்சி! வியாபாரிகள் வருகை குறைந்தது

பணம் மதிப்பிழப்பு காரணமாக கரும்பு விலை கடும் வீழ்ச்சி! வியாபாரிகள் வருகை குறைந்தது

மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு விவகாரத்தால் -500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பொங்கல் கரும்பு வாங்க வியாபாரிகள் வராததால், பெரியகுளம் பகுதியில் கரும்பின் விலை குறைந்து வருகிறது.   பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் கரும்புகள், தேனி மாவட்டம் சின்னமனூர், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மதுரை அருகே மேலூர் ...

மேலும் படிக்க »

வர்தா புயல் ஆய்வு குழுவை சந்திக்க திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு

வர்தா புயல் ஆய்வு குழுவை சந்திக்க திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு

  வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீண் வசிஷ்டா தலைமையிலான மத்திய குழுவில்   இடம்பெற்றுள்ள 9 பேரும் தங்களது ஆய்வுப் பணியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்துடனும், தமிழக அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஆய்வு குழுவை சந்தித்து பேச திமுக சட்டப்பேரவை ...

மேலும் படிக்க »

டெபிட், பேடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்தினால் பெட்ரோல் பங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள்

டெபிட், பேடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்தினால் பெட்ரோல் பங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள்

மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்டதையடுத்து டெபிட், பேடிஎம் உள்ளிட்ட கார்டுகள் மூலம் மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில், பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்து மக்கள் கூறும்போது, பெட்ரோல் பங்க் ஒன்றில் ரூ.200-க்கு பெட் ரோல் ...

மேலும் படிக்க »
Scroll To Top