Author Archives: EDITOR

தூத்துக்குடியில் மக்கள் எழுச்சி! ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம்! போலீஸ் துப்பாக்கிசூடு

தூத்துக்குடியில் மக்கள் எழுச்சி! ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம்! போலீஸ் துப்பாக்கிசூடு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி.கண்ணீர் புகை குண்டு வீசினர் பிறகு துப்பாக்கி சூடு நடத்தினர் அதில் பொதுமக்களில் ஒருவர் பலியாகி இருக்கிறார்   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக ...

மேலும் படிக்க »

சீமான் முன்ஜாமீன் கேட்டு மனு; கைது செய்ய போலீஸ் தீவிரம்

சீமான் முன்ஜாமீன் கேட்டு மனு; கைது செய்ய போலீஸ் தீவிரம்

  மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதிய சம்பவத்தில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தன்னை கைது செய்யாமல் இருக்க சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது   திருச்சி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை வைகோ, சீமானை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ...

மேலும் படிக்க »

இலங்கையில் கனமழை; 7 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

இலங்கையில் கனமழை;  7 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

  இலங்கையில் பெய்து வரும் கனமழையினால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   இலங்கையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. மழையினால் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நிலச்சரிவும் ஏற்படும் அபாயம் ...

மேலும் படிக்க »

பொருளாதார உறவுகள் குறித்து பேச மோடி ரஷ்யா அதிபர் புதினை சந்திக்கிறார்

பொருளாதார உறவுகள் குறித்து பேச மோடி ரஷ்யா அதிபர் புதினை சந்திக்கிறார்

    பிரதமர் நரேந்திர மோடி நட்பு முறைப் பயணமாக இன்று ரஷ்யா சென்றடைந்தார்   ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பங்கஜ் சரண்  ”புதின், மோடி இருவரும் இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார உறவுகள் குறித்து விரைவில் நடைபெறும் சந்திப்பில் பேச இருக்கிறார்கள்” என்றார்.   இதனைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு  நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு ...

மேலும் படிக்க »

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டம்: வைகோ அறிக்கை

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டம்: வைகோ அறிக்கை

    ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகள் ஒதுக்கீடு முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர முனைந்துள்ளதன் மூலம், அந்த பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா, பாசிச ஆட்சியின் பிடியில் சிக்கி ...

மேலும் படிக்க »

குஜராத்தில் தலித் தொழிலாளி கட்டி வைத்து அடித்துக் கொலை தடுக்க வந்த மனைவி மீதும் தாக்குதல்

குஜராத்தில் தலித் தொழிலாளி கட்டி வைத்து அடித்துக் கொலை தடுக்க வந்த மனைவி மீதும் தாக்குதல்

  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.   ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைக்கு வந்த அவரை தொழிற்சாலை கேட்டில் கட்டி வைத்து 5 தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பேன்ட் பெல்ட்டை கழற்றி 5 பேரும் அடித்தனர்.   ...

மேலும் படிக்க »

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு தமிழக அரசு தடை; மே பதினேழு இயக்கத்தினர் கைது

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு தமிழக அரசு தடை; மே பதினேழு இயக்கத்தினர் கைது

  தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை ஆண்டுதோறும் மே பதினேழு இயக்கம் சென்னை மெரினா கடற்கையில் கண்ணகி சிலை பின்புறம் நடத்திவருகிறது.   கடந்த ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தும் போது தமிழக அரசு மே பதினேழு இயக்கம் ,தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம்,தந்தை பெரியார் திராவிட இயக்கம் போன்ற அமைப்பு தோழர்களை ...

மேலும் படிக்க »

வைகோ அறிக்கை; காவிரியில் வஞ்சிக்கப்பட்ட தமிழகம்!

வைகோ அறிக்கை; காவிரியில் வஞ்சிக்கப்பட்ட தமிழகம்!

    காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் – 2018 (Cauvery Water Management Scheme – 2018) என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14-ஆம் தேதி ஒரு வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கும் வகையில், வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்ய ...

மேலும் படிக்க »

காவிரிக்காக பாஜக ஆதரவு கூட்டத்தை கூட்டிய கமல்ஹாசன்

காவிரிக்காக பாஜக ஆதரவு கூட்டத்தை கூட்டிய  கமல்ஹாசன்

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உப்பு சப்பு இல்லாத 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இன்று (சனிக்கிழமை) ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ ...

மேலும் படிக்க »

தென் மாநிலங்களின் அரசியல் நிகழ்வு மூலம் மோடி பாடம் கற்று இருப்பார்; ராகுல் பேட்டி

தென் மாநிலங்களின் அரசியல் நிகழ்வு மூலம் மோடி பாடம் கற்று இருப்பார்; ராகுல் பேட்டி

    தேசத்தைக் காட்டிலும், நீதிமன்றத்தைக் காட்டிலும் மோடி உயர்ந்தவர் இல்லை. கர்நாடகத் தேர்தல் மூலம் ஆர்எஸ்எஸ், பாஜக பாடம் கற்று இருப்பார்கள் என நம்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.   கர்நாடகத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக 104 உறுப்பினர்களுடன் ஆட்சியில் இருந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top