Author Archives: EDITOR

உ.பி காப்பகத்தில் 18 குழந்தைகள் மாயமான வழக்கு – முதல்வர் யோகியின் செயலால் மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

உ.பி காப்பகத்தில் 18 குழந்தைகள் மாயமான வழக்கு – முதல்வர் யோகியின் செயலால் மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 18 குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்மந்திரி, மாவட்ட மாஜிஸ்திரேட்டை நீக்கி உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் டியோரியா என்ற பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் இருந்து 10 வயது சிறுமி தப்பிச் சென்று அப்பகுதியின் பெண்கள் ...

மேலும் படிக்க »

ஹீலர் பாஸ்கர் பயிற்சி மையத்தில் வருவாய் துறையினர் ஆய்வு; கலெக்டர் உத்தரவு

ஹீலர் பாஸ்கர் பயிற்சி மையத்தில் வருவாய் துறையினர்  ஆய்வு; கலெக்டர் உத்தரவு

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர் (வயது 42). இவர் கோவைப்புதூரில் ‘நிஷ்டை வாழ்வியல் பயிற்சி மையம்’ நடத்தி வந்தார். இம்மையத்தில் சுகப்பிரசவத்துக்கு இலவசப்பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஹீலர் பாஸ்கர், அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மையத்தில் போலீசார் சோதனை நடத்திய போது ஸ்டெதஸ்கோப், ...

மேலும் படிக்க »

வயது மூப்பு காரணமாக கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவாலாக உள்ளது- காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்

மேலும் படிக்க »

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை

கருணாநிதியின் மனைவி  தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் திடீரென அழைத்து வரப்பட்டார்.அதனால் பரபரப்பு நிலவியது திமுக தலைவர் கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 27-ம் தேதி இரவு ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த சில மணி நேரத்தில் உடல் நலம் ...

மேலும் படிக்க »

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை!

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை!

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை! இதுதொடர்பாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் ...

மேலும் படிக்க »

வரலாறு தெரியாமல் 35ஏ சட்டப்பிரிவை நீக்க முயற்சி; ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு

வரலாறு தெரியாமல் 35ஏ சட்டப்பிரிவை நீக்க முயற்சி; ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ...

மேலும் படிக்க »

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வரவும்; நிதின் கட்கரிக்கு ராமதாஸ் பதில்அறிக்கை

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வரவும்; நிதின் கட்கரிக்கு  ராமதாஸ் பதில்அறிக்கை

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டாலும், அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். இடஒதுக்கீட்டால் பயனில்லை என்னும் தொனியில் அமைச்சர் ...

மேலும் படிக்க »

காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானதா என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ...

மேலும் படிக்க »

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

செய்திக் கட்டுரை 2014இல் கார்ப்ரேட் முதலாளிகளாலும் , ஆர்.எஸ்.எஸ் என்ற பிற்போக்கு வலதுசாரி இயக்கத்தாலும் முன்மொழியப்பட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு. மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வெறும் விளம்பரங்களின் மூலம் தனது அரசு அதை செய்தது இதை செய்தது என்ற போலி பிம்பத்தை கட்டி எழுப்பி வருகிறது. இதற்கு பெரும்பாலான ஊடகங்கள் துணைபோகும் அவலமும் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் இருப்பதை மகனிடம் கூறிய அனுபவத்தை பகிர்ந்த தருணம்!

நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் இருப்பதை மகனிடம் கூறிய அனுபவத்தை பகிர்ந்த தருணம்!

பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே பல்வேறு இந்திப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் நடித்துள்ளார். 43 வயதாகும் அவர் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனது மகனிடம் கூறிய அனுபவத்தையும், தனது மகன் எவ்வாறு தனக்கு ஆதரவு தருகிறார் என்பதையும் ...

மேலும் படிக்க »
Scroll To Top