Author Archives: EDITOR

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது ஜனாதிபதி உரை

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது ஜனாதிபதி உரை

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். இதற்காக இன்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து  குதிரை படை வீரர்கள் அணிவகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி வந்து சேர்ந்தார்.   ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதன் ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது .

மேலும் படிக்க »

சுற்று சூழல் பாதிப்பு; கடலில் கொட்டிய டீசல் திருவான்மியூர் கடற்கரை வரை பரவியது

சுற்று சூழல் பாதிப்பு; கடலில் கொட்டிய டீசல் திருவான்மியூர் கடற்கரை வரை பரவியது

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27-ந்தேதி இரவு எரிவாயுவை இறக்கிவிட்டு ஈரான் நாட்டு கப்பல் ஒன்று அங்கிருந்து வெளியேறியது. அப்போது மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூர் துறைமுகம் நோக்கி டான் காஞ்சீபுரம் என்ற கப்பல் வந்தது. எதிர்பாராதவிதமாக இந்த 2 கப்பல்களும் மோதிக்கொண்டன. இதில் டீசல் ஏற்றி வந்த கப்பல் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வி.கே.சசிகலா தொடங்கி வைக்க விழா குழுவினர் வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வி.கே.சசிகலா தொடங்கி வைக்க விழா குழுவினர் வேண்டுகோள்

  இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. பொது செயலாளர் வி.கே.சசிகலாவை மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஜெ.சுந்தர்ராஜன், செயலாளர் வி.சுந்தர்ராகவன், துணைத் தலைவர் வி.பெரியசாமி, பொருளாளர் டி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும்; வாடிப்பட்டி தாலுகா, பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் சி.செல்லத்துரை, ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பில் நீட் தேர்வின்றி பழைய முறையை பின்பற்ற சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்

மருத்துவ படிப்பில் நீட் தேர்வின்றி பழைய முறையை பின்பற்ற சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்

    மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் அதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய வேண்டும் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா- மெக்சிகோ தடுப்புச்சுவர்; ஒரு ரூபாய் கூட தர முடியாது – மெக்சிகோ அதிபர்

அமெரிக்கா- மெக்சிகோ தடுப்புச்சுவர்; ஒரு ரூபாய் கூட தர முடியாது – மெக்சிகோ அதிபர்

    மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. இதனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.   அதோடு மட்டுமல்லாமல், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ  ஈடுசெய்ய வேண்டும் என ...

மேலும் படிக்க »

முதல்வருக்காக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி ஒருவாரம் ஒத்திவைப்பு

முதல்வருக்காக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி ஒருவாரம் ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக்கோரி மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒருவார காலம் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரிலும், பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என விழாக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது ...

மேலும் படிக்க »

பெண் போலீசாரே கண்மூடித்தனமாக அடித்தனர்; இயல்பு நிலை திரும்பாமல் அச்சத்தில் நடுக்குப்பம் மக்கள்!

பெண் போலீசாரே கண்மூடித்தனமாக அடித்தனர்; இயல்பு நிலை திரும்பாமல் அச்சத்தில் நடுக்குப்பம் மக்கள்!

  கடந்த திங்கள் கிழமை திருவல்லிக்கேணி நடுகுப்பத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசாரே குடிசை மற்றும் ஆட்டோக்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும் மீன் மார்க்கெட்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நடுகுப்பத்து வீடுகளில் தஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறி போலீசார் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் அடித்து தாக்கியுள்ளனர். மேலும், வாகனங்கள், ...

மேலும் படிக்க »

வன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம்: திருமாவளவன்

வன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம்: திருமாவளவன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து நேரிட்ட வன்முறை சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம். இந்த பழியை அரசியல் கட்சிகள் மீது போடுவது அபாண்டமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு தொடர்பான ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து விரட்டியது

ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து விரட்டியது

    ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ள போராட்டக்காரர்கள் கடலுக்கு அருகே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் சாலை ...

மேலும் படிக்க »
Scroll To Top