Author Archives: EDITOR

லாலு பிரசாத் யாதவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

லாலு பிரசாத் யாதவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

    ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவிற்கு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில்  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 14 வருட சிறைத் தண்டனையும், 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.     ஏற்கெனவே, மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் மூன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதல்

  இன்று இரவு நடைபெறும் ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.   ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடுவது சாத்தியமல்ல: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடுவது சாத்தியமல்ல: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

    ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடுவது சாத்தியமல்ல என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.   கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதலில் நான்தான் போராடினேன். அதற்காக 4 நாட்கள் சிறையில் இருந்தேன். ஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழகத்துக்கு திமுக துரோகம் செய்தது வைகோவுக்கு தெரியும். கோடிக்கணக்கில் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி பங்கேற்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில்  இயக்குனர் சமுத்திரக்கனி பங்கேற்பு

    தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.   அ.குமரெட்டியபுரத்தில் ...

மேலும் படிக்க »

இராணுவமயமாகும் தமிழகம்; மத்திய அதிவிரைவு படையினர் கும்பகோணம் வந்தனர்

இராணுவமயமாகும் தமிழகம்; மத்திய அதிவிரைவு படையினர் கும்பகோணம் வந்தனர்

    தமிழகத்தை இராணுவமயமாக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்கிறது என்கிற குற்றச்சாட்டு ஏற்கனவே சொல்லப்பட்டுவந்தது. சமீபத்தில் இராணுவ எக்ஸ்போ நடந்தது. பொதுமக்களுக்கு அந்த இராணுவக்கண்காட்சியால் என்ன பயன்?  மக்களுக்கு இராணுவ பீரங்கி மற்றும் ஆயுதங்களை அறிமுகப்படுத்துவதற்குதான் என்பது மறுக்கமுடியாததுதான்.இப்போது கும்பக்கோணத்தில் அந்த ஆயுதங்களுடன் ராணுவ வீரர்கள் களம் இரக்கப்பட்டு இருக்கிறார்கள்.   ...

மேலும் படிக்க »

உ.பி கோரக்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் கபீல்கான் பிணையில் விடுவிக்கப்பட்டார்;மக்கள் வரவேற்பு

உ.பி கோரக்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் கபீல்கான் பிணையில் விடுவிக்கப்பட்டார்;மக்கள் வரவேற்பு

    2017 ஆகஸ்ட் 10-ம் தேதி உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சீஜன் இல்லாமல் பல குழந்தைகள் இறந்தது.இந்த நிலையில் தன் சொந்த பணத்தில் ஆக்ஜிசன் சிலிண்டர்களை வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். ஆனால் உ.பி மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் டாக்டர் கபீல்கான் ஒரு ...

மேலும் படிக்க »

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச எடியூரப்பாவுக்கும் பாஜக வுக்கும் தகுதியில்லை. சித்தராமையா டிவிட்

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச எடியூரப்பாவுக்கும் பாஜக வுக்கும் தகுதியில்லை. சித்தராமையா டிவிட்

  சட்டசபையில் ஆபாச படம் பார்த்த எம்எல்ஏக்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கிய பாஜக, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா டிவிட் செய்துள்ளார்.   பெண் பாதுகாப்பு பற்றிய எடியூரப்பா டிவிட் செய்ததற்கு  சித்தராமையா இப்படி பதில் அளித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் ...

மேலும் படிக்க »

குஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் காவிரி, மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காவிரி வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்திலும் ...

மேலும் படிக்க »

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது; மக்கள் போராட்டம்

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து  நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது; மக்கள் போராட்டம்

  கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முதல் அந்த பகுதி மக்கள் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   இந்த நிலையில் நேற்று கதிராமங்கலம் வெள்ளாந்தெரு மயான சாலை பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து ...

மேலும் படிக்க »

11 எம்எல்ஏக்கள் வழக்கில் எங்களின் மனசாட்சிப்படியே தீர்ப்பளித்தோம்;தலைமை நீதிபதி

11 எம்எல்ஏக்கள் வழக்கில் எங்களின் மனசாட்சிப்படியே தீர்ப்பளித்தோம்;தலைமை நீதிபதி

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு நேற்று வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் ஆஜராகி ஒரு முறையீடு செய்தார்.   அதில், ‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ...

மேலும் படிக்க »
Scroll To Top