Author Archives: EDITOR

நான் ஒரு முஸ்லிம் என் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்: ஹாதிய என்ற அகிலா பேட்டி

நான் ஒரு முஸ்லிம் என் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்: ஹாதிய என்ற அகிலா பேட்டி

  கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை அடுத்த வைக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகள் அகிலா (வயது 24). தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் ஹோமேயோபதி கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த அகிலா கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இதுபற்றி அசோகன் பெருந்தல்மன்னா போலீசில் புகார் செய்தார். போலீசாரால் அகிலாவை கண்டுபிடிக்க ...

மேலும் படிக்க »

பேஸ்புக் தளத்தில் பேஸ்புக் டேக்: விரைவில் புதிய ஷார்கட்

பேஸ்புக் தளத்தில் பேஸ்புக் டேக்: விரைவில் புதிய ஷார்கட்

  பேஸ்புக் தளத்தில் கமெண்ட்களில் நண்பர்களை டேக் (tag) செய்ய புதிய ஷார்கட் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   பேஸ்புக் பதிவுகளின் கமெண்ட்களில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கமெண்ட்களில் நண்பர்களின் பெயரை டைப் செய்யும் முன் @ எனும் ...

மேலும் படிக்க »

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்; ராஜ்நாத் சிங்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்;  ராஜ்நாத் சிங்

  மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் கருத்து வேறுபாடுகள், பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.   மாநில கவுன்சிலின் 12-வது நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். ...

மேலும் படிக்க »

இளைஞர் உயிரைப் பலிவாங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு!: வைகோ கண்டனம்

இளைஞர் உயிரைப் பலிவாங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு!: வைகோ கண்டனம்

  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தில் மோதி கோவை இளைஞர் ஒருவர் உயிரிழந்ததற்காக வைகோ அதிமுக அரசு மீது கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:   கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ரகுபதி அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். திருமணத்திற்குப் பெண் பார்ப்பதற்காக சொந்த ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு வெதர்மேன் பதிவு: தென் மாவட்டங்களில் கனமழை; சென்னையில் மிதமான மழை

தமிழ்நாடு வெதர்மேன் பதிவு: தென் மாவட்டங்களில் கனமழை; சென்னையில் மிதமான மழை

  தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழையும் சென்னையில் மிதமான மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ளார்.அதில் வடகிழக்குப் பருவமழையின் கடந்த 2 காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தின் வடகடற்கரைப்பகுதியில் நல்ல மழை பெய்தது. அடுத்ததாக 3-வது காற்றழுத்த தாழ்வுநிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மழையைப் பெற உள்ளது. ...

மேலும் படிக்க »

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: 5.1 ரிக்டர் பதிவு

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: 5.1 ரிக்டர் பதிவு

துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 12:49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது. முகலா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ...

மேலும் படிக்க »

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டம்: 300 பேர் கைது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டம்: 300 பேர் கைது

  நெல்லை மாவட்டம் ‘கலெக்டர் அலுவலகம்’ இப்போதெல்லாம் தினசரி செய்திகளில் அடிபடும் பெயராகி விட்டது. காரணம், நெல்லை மாவட்ட கலெக்டர் மக்கள் பிரச்சனையை சரியாக கையாளத்தெரியாததால் ஏதாவது நிகழ்ந்து விடுகிறது.போலிஸ் சொல்வதை மட்டும் நம்பும் தலையாட்டி பொம்மையாக கலெக்டர் இருப்பது,நெல்லை மாவட்ட வளர்ச்சிக்கு மிகவும் பாதகமாக இருக்கிறது. நெல்லை பேட்டையை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. நுழைவு தேர்வு; குஜராத்தியில் எழுதும் போது தமிழில் ஏன் எழுதமுடியாது?

ஐ.ஐ.டி. நுழைவு தேர்வு; குஜராத்தியில் எழுதும் போது தமிழில் ஏன் எழுதமுடியாது?

  இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி), தேசியக் கல்வி நிறுவனங்கள்(என்.ஐ.டி), இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனங்களுக்கான ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வுகள் தொடர்ந்து ஐந்தாவது ...

மேலும் படிக்க »

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

  டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணை எடுத்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பதித்துள்ள கச்சா எண்ணை குழாய்களில் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் க்கு விடுதலைச்சிறுத்தைகள் ஆதரவு: திருமாவளவன்

மேலும் படிக்க »
Scroll To Top