Author Archives: EDITOR

நெல்லையில் SDPI கட்சியினர் ஆர்பாட்டம்;கோவை அபுதாகிரை உடனே விடுதலை செய்யவேண்டும்

நெல்லையில் SDPI கட்சியினர் ஆர்பாட்டம்;கோவை அபுதாகிரை உடனே விடுதலை செய்யவேண்டும்

  கோவையில் CBCID காவல்துறையால் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர் அபுதாகிரை விடுதலை செய்யக்கோரியும்,கைது செய்யப்பட்டதை  கண்டித்தும்   மேலப்பாளையத்தில் SDPI கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். இக் கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக  ஒருங்கிணைப்பாளர் லெனாகுமார் கலந்துகொண்டார் கோவை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர் எனும் இளைஞரை, நேற்று முன்தினம் கோட்டை மேடு ...

மேலும் படிக்க »

ரஜினியின் இலங்கை அரசியல் பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த்

ரஜினியின் இலங்கை அரசியல் பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த்

தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு  வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து  ...

மேலும் படிக்க »

மதுரை கீழடி தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் அஸ்ஸாமுக்கு மாற்றம்:பாஜக வின் தமிழர் விரோதபோக்கு

மதுரை கீழடி தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் அஸ்ஸாமுக்கு மாற்றம்:பாஜக வின் தமிழர் விரோதபோக்கு

  தமிழர்களின் தொன்ம வரலாறை சகிக்க முடியாத பாஜக அரசு தமிழர்களின் தொல்லியல் நாகரிகத்தில் கை வைத்திருக்கிறது.சமீப காலமாக தமிழர்களின் பண்பாட்டு எழுச்சியும், போராட்ட குணத்தையும் கண்ட பாரதிய ஜனதா அரசு.இந்தியாவின் மிக முக்கியமாக கருதப்படும்  மதுரை கீழடி அகழ்வாய்வு தமிழர்களுக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்றெண்ணி கீழடி அகழ்வாய்வை திசைதிருப்ப முடிவு செய்து உள்ளது. ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு தற்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது: மத்திய மந்திரி தகவல்

தமிழகத்திற்கு தற்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது: மத்திய மந்திரி தகவல்

  நீட் எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய மந்திரி நட்டா தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. சில மாநிலங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு நீட் ...

மேலும் படிக்க »

இனப்படுகொலை -போர் குற்றம் தொடர்பான விசாரணை நடத்துவதில் இலங்கை தோல்வி – ஐ.நா ஆணையம்

இனப்படுகொலை -போர் குற்றம் தொடர்பான விசாரணை நடத்துவதில் இலங்கை தோல்வி – ஐ.நா ஆணையம்

  இனப்படுகொலை ,போர் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் செயித் ராத் அல் ஹுசைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை மற்றும் போர் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ...

மேலும் படிக்க »

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை; அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில்

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை; அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில்

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்திபெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 11-10-2007 அன்று ரம்ஜான் நோன்பு திறக்க மக்கள் கூடியிருந்த வேளையில் பயங்கரமான ...

மேலும் படிக்க »

பாபர் மசூதி இடிப்பு: எல்.கே.அத்வானி, ஜோஷி விடுவிப்புக்கு எதிரான மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

பாபர் மசூதி இடிப்பு: எல்.கே.அத்வானி, ஜோஷி விடுவிப்புக்கு எதிரான மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

  பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.   உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜனதா தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமாபாரதி, ...

மேலும் படிக்க »

பள்ளிக் கட்டிடத்தின் மீது சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் குண்டு வீச்சு – 33 பேர் பலி

பள்ளிக் கட்டிடத்தின் மீது சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் குண்டு வீச்சு – 33 பேர் பலி

  சிரியா நாட்டிலுள்ள அல்-மன்சோர் நகரில் பள்ளிக் கட்டிடத்தின்மீது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற விமானப் படை நடத்திய தாக்குதலில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இறந்தவர்கள் அனைவரும் அடைக்கலம் தேடிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். படைகளை  அங்கிருந்து விரட்டுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டு முப்படைகளும் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ...

மேலும் படிக்க »

சச்சார், மிஸ்ரா பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்; ஜவாஹிருல்லா

சச்சார், மிஸ்ரா பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்; ஜவாஹிருல்லா

    முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலும் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இந்த இரண்டு ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி ...

மேலும் படிக்க »

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் போராட்டம் ;200 பேர் கைது

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் போராட்டம் ;200 பேர் கைது

  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சேமநல நிதி குறைந்த பட்சம் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடத்தினர். நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top