Author Archives: EDITOR

சென்னையில் பரபரப்பு; தலைமை செயலகம் முன் தீக்குளிக்க முயன்ற மாணவர் கைது!

சென்னையில் பரபரப்பு; தலைமை செயலகம் முன் தீக்குளிக்க முயன்ற மாணவர் கைது!

  காவலர் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக் கோரி சென்னை தலைமை செயலகத்தின் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் ஒரு மாணவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   காவலர் தேர்வில் வயது வரம்பை தளர்த்த தமிழக அரசு முடிவு எடுக்கவேண்டும் வேண்டும் என்ற கோரிக்கை. சொல்லப்பட்டு வந்தாலும்  அரசின் காதில் விழாத ...

மேலும் படிக்க »

நினைவேந்தலுக்கு வீரவணக்கம் செய்ய மெரினாவில் திரள்வீர்! வைகோ அறிக்கை

நினைவேந்தலுக்கு வீரவணக்கம் செய்ய மெரினாவில் திரள்வீர்! வைகோ அறிக்கை

    எட்டாண்டுகளுக்கு முன்னர் 2009 மே மாதத்தில் சிங்கள பேரினவாத அரசு லட்சக்கணக்கான தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், காயப்பட்ட நோயாளிகள், முதிர் வயதினர் அனைவரையும் ராணுவத்தை ஏவி உலகம் தடை செய்த குண்டுகளையும், கனரக பீரங்கி குண்டுகளையும் வீசி கோரமான இனப்படுகொலை நடத்தியது. எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு, கொல்லப்பட்டனர். ...

மேலும் படிக்க »

பாட்னாவில் ஆர்ஜேடி – பாஜக தொண்டர்கள் மோதல் – லாலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை எதிரொலி

பாட்னாவில் ஆர்ஜேடி – பாஜக தொண்டர்கள் மோதல் – லாலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை எதிரொலி

    பிஹார் தலைநகர் பாட்னாவில் பாஜக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தொண்டர்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயம் அடைந்தனர். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதற்கு எதிராகவும் லாலு மற்றும் ...

மேலும் படிக்க »

யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் போராளிகளுக்கு சுடர் ஏந்தி நினைவேந்தல் நடத்தப்பட்டது

யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் போராளிகளுக்கு சுடர் ஏந்தி நினைவேந்தல் நடத்தப்பட்டது

  உலகமெங்கும் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் மே மாதம் 18 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது வடக்கு,கிழக்கில் ஒவ்வொரு தமிழ் மக்கள் வீட்டு வாசலிலும் ஒப்பாரி ஓல சத்தம் இன்னமும் கேட்கின்றது. யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் சுதந்திர ஈழ கனவில் உயிர் நீத்த எண்ணற்ற போராளிகளின் நினைவேந்திசுடர் ஏற்றப்பட்டது.திரளாக மாணவர்கள்,ஆசிரியர்கள் வந்திருந்தனர். போராளிகளுக்கு ...

மேலும் படிக்க »

சர்வதேச விதியை மீறி தமிழின படுகொலை நினைவேந்தலை தடுக்கும் சிங்கள அரசு!

சர்வதேச விதியை மீறி  தமிழின படுகொலை நினைவேந்தலை தடுக்கும் சிங்கள அரசு!

    முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் மே மாதம் 18 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் என்பது உலகறிந்த செய்தி. வடக்கு,கிழக்கில் ஒவ்வொரு தமிழ் மக்கள் வீட்டு வாசலிலும் ஒப்பாரி ஓல சத்தம் இன்னமும் கேட்கின்றது.   இந்நிலையில் கொழும்பு மத்திய சுகாதார அமைச்சகம் திடிரென்று மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளை ...

மேலும் படிக்க »

நேரடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வேண்டும்; தேசிய மகளிர் ஆணைய விசாரணைக் குழு

நேரடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வேண்டும்; தேசிய மகளிர் ஆணைய விசாரணைக் குழு

  தேசிய மகளிர் ஆணைய விசாரணைக் குழு உறுப்பினர் ரேகா சர்மா தமிழகத்தில் குடும்ப வன்முறைகளாலேயே பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். மகளிர் ஆணையத்தால் நடவடிக்கைக்கு பரிந்துரைக்க முடியுமே தவிர, நேரடியாக நடவடிக்கை எடுப்பது சிரமம். அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் ‘மகிளா ஜன் சன்வாய்’ திட்டத்தின் ...

மேலும் படிக்க »

பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உதவி ஆட்சியராக நியமனம்; சட்டத் திருத்தம் ஆந்திர அரசு நிறைவேற்றியது

பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உதவி ஆட்சியராக நியமனம்; சட்டத் திருத்தம் ஆந்திர அரசு நிறைவேற்றியது

  ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.3 கோடி பரிசளித்த ஆந்திர அரசு குரூப்-1 பிரிவில் அவர் விரும்பும் வேலையை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித் தது. பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவரை உதவி ஆட்சியராக நியமிக்கும் சட்டத் திருத்தத்தை ஆந்திர அரசு ...

மேலும் படிக்க »

மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

    அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடந்த சோதனையின்போது சில ஆவணங்களைக் கைப்பற்றி ஓர் அறையில் வைத்துப் பூட்டிச் சென்றனர். தற்போது ஏற்கெனவே கைப்பற்றிய ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இதற்காக திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ...

மேலும் படிக்க »

தமிழில் பிழைகளை திருத்தும் புதிய மென்பொருள்;அரசு அலுவலகங்களுக்கு இலவசம்

தமிழில் பிழைகளை திருத்தும் புதிய மென்பொருள்;அரசு அலுவலகங்களுக்கு இலவசம்

  கம்ப்யூட்டரில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதை போல், தமிழில் இலக்கண பிழைகள் இன்றி எழுதும் வகையிலும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும் வகையிலும், எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியுடன் ‘அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்’ என்ற புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் ஒன்றின் விலை 300 ரூபாய் ...

மேலும் படிக்க »

அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

      அமைச்சர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 2-வது நாளாக அரசுப் பேருந்துகள் நேற்றும் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ...

மேலும் படிக்க »
Scroll To Top