Author Archives: EDITOR

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை-மத்திய அரசு அழுத்தம்

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை-மத்திய அரசு அழுத்தம்

    தற்போதைய நடைமுறையில் மாநிலங்கள் ஒவ்வொன்றும் கீழ்க்கோர்ட்டுகளுக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளுக்கு மாற்றி அளித்து உள்ளது சுப்ரீம் கோர்ட்டு   கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள யோசனை குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தியது.   .இந்த நிலையில் மத்திய நீதித்துறை கடந்த ஏப்ரல் 28–ந்தேதி ...

மேலும் படிக்க »

டெல்லி ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்க ஓபிஎஸ் முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு அறிக்கை

டெல்லி ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்க ஓபிஎஸ் முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு அறிக்கை

    தனது டெல்லி  ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள ஓ. பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.   இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”’எடப்பாடி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது’ என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதல்வர் ...

மேலும் படிக்க »

கதிராமங்கலம் மக்கள் போராட்ட ஆதரவு கூட்டத்தில் மேடையில் வைகோ மயங்கி விழுந்தார்  

கதிராமங்கலம் மக்கள் போராட்ட ஆதரவு கூட்டத்தில் மேடையில் வைகோ மயங்கி விழுந்தார்  

    கதிராமங்கலத்தில் நடைபெற்ற ஆதரவுக் கூட்டத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேடையில் இருந்து மயங்கி விழுந்தார். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் ...

மேலும் படிக்க »

கதிராமங்கலத்தில் 10-வது நாளாக கடையடைப்பு: அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கதிராமங்கலத்தில் 10-வது நாளாக கடையடைப்பு: அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு

    கதிராமங்கலத்தில் இன்று 10-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிகிறார்கள். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் ...

மேலும் படிக்க »

கதிராமங்கலத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி எழும்பூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகம் முற்றுகை

கதிராமங்கலத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி எழும்பூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகம் முற்றுகை

  கதிராமங்கலத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி எழும்பூரில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர மாணவர் முன்னணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 40 பேரை போலீசார் கைது செய்தனர்.   கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதில் மோதல் ...

மேலும் படிக்க »

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி வங்கக் கடல் பகுதியில் இன்று நடக்கிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி வங்கக் கடல் பகுதியில் இன்று நடக்கிறது.

  இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் இன்று (ஜூலை 7) முதல் 11 நாட்கள் நடக்கிறது.   கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய – அமெரிக்க கடற்படைகள் இணைந்து ‘மலபார்’ கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா – அமெரிக்கா ‘மலபார்’ கூட்டு ...

மேலும் படிக்க »

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ரஷியா எதிர்ப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ரஷியா எதிர்ப்பு

    கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.   ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் செயல்படுவதாக  அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹூவாசாங்–14 என்னும் ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி கைது பற்றி சட்டசபையில் கேள்வி; முதல்வர் விளக்கம்!

திருமுருகன் காந்தி கைது பற்றி சட்டசபையில் கேள்வி;  முதல்வர் விளக்கம்!

  மே 21, 2017 அன்று தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது கடற்கரையிலிருந்து 34 தோழர்களை தனி வாகனத்தில் ஏற்றிச் சென்றது காவல்துறை. அதில் 17 தோழர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபையை இன்று ஓய்வு பெற்ற போலீசார் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர்

தமிழக சட்டசபையை இன்று ஓய்வு பெற்ற போலீசார் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர்

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வ அழகன் தலைமையில் தலைமைச் செயலக வளாகத்தை இன்று 20க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்தினர் முற்றுகையிட்டார்கள்   இன்று சட்டசபையில் காவல் துறை மானியக்கோரிக்கை நடைபெறுவதால் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல போலீசாரின் குடும்பத்தினரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.     தலைமைச் செயலக வளாகத்தை இன்று ...

மேலும் படிக்க »

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல; லாலு பிரசாத் யாதவ்

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல; லாலு பிரசாத் யாதவ்

  பாட்னாவில் நேற்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 21-வது ஆண்டு விழா நடந்தது. அதில்   பங்கேற்ற பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சிறப்புரையாற்றினார். அப்போது தற்போது நடைபெற்று வரும் இந்திய அரசியலை கடுமையாக லாலு பிரசாத் விமர்சித்தார்.   பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் தலித் வகுப்பை சேர்ந்தவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top