Author Archives: EDITOR

உயிரை எடுக்கும் அமெரிக்க நிறுவன மருந்துகள்; நடிகர் சத்யராஜ் மகள் பிரதமருக்கு பரபரப்பு கடிதம்!

உயிரை எடுக்கும் அமெரிக்க நிறுவன  மருந்துகள்; நடிகர் சத்யராஜ் மகள் பிரதமருக்கு பரபரப்பு கடிதம்!

  அமெரிக்க மருந்து நிறுவனம் தவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம் எழுதி உள்ளார்.   பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யாவை அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் அணுகி நோயாளிகளுக்கு தங்கள் மருந்தை சிபாரிசு ...

மேலும் படிக்க »

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் போராட்டத்தில் குதித்த டிராபிக் ராமசாமி

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் போராட்டத்தில் குதித்த டிராபிக் ராமசாமி

  கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் அல்லது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பதவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சசிபெருமாள் பாணியில் தற்கொலை முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டார்.   இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பாரீஸில் உள்ள குறளகம் அருகில் உள்ள கட்டடத்தில் ஏறி ...

மேலும் படிக்க »

உயர்நீதிமன்ற அனுமதியோடு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்ற அனுமதியோடு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

  மதுரை உயர்நீதிமன்ற அனுமதியோடு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் அப்பகுதி பெண்கள் ...

மேலும் படிக்க »

நீலகிரியில் ஜி.எஸ்.டி. வரி பாதிப்பால் 150 தேயிலை தொழிற்சாலைகள் மூடல்

நீலகிரியில் ஜி.எஸ்.டி. வரி  பாதிப்பால்  150 தேயிலை தொழிற்சாலைகள் மூடல்

  தேயிலை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளில் அதிக தேயிலை தேக்கம் அடைந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிறு தேயிலை தொழிற்சாலைகள் இன்று முதல் மூடப்பட்டன   நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளது தேயிலை ஏல மையம். இங்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஏலம் நடப்பது வழக்கம். ஏலத்தில் ஏராளமான உற்பத்தியாளர்கள், வெளிமாநில மற்றும் ...

மேலும் படிக்க »

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு கசிவு-துப்புரவுத் தொழிலாளர்கள் நான்கு பேர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு கசிவு-துப்புரவுத் தொழிலாளர்கள் நான்கு பேர் பலி

  புது டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது கசிந்த விஷவாயு தாக்கி நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்.   புது டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கிட்டோர்னி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து , அடைப்பை நீக்கும் பணியில் இன்று ...

மேலும் படிக்க »

மத்திய அரசிடம் தமிழக அரசு பிச்சை எடுப்பதா?- மாநில உரிமைகளை மத்திய அரசு பறிகிறது; தம்பிதுரை

மத்திய அரசிடம் தமிழக அரசு பிச்சை எடுப்பதா?- மாநில உரிமைகளை மத்திய அரசு பறிகிறது; தம்பிதுரை

  மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நல்லதலல் என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியுள்ளார். சமீபத்தில் உயர்நீதிமன்றம் தமிழக அரசு மருத்துவ கல்வி சேர்க்கைக்கு அளித்திருந்த 85 சதவிகித ஒதுக்கீட்டை  ரத்து செய்தது.   இது தொடர்பாக கோவையில் இன்று  செய்தியாளர்களிடம் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்புக்கான தமிழக அரசின் 85 சதவீத ஒதிக்கீட்டை ஐகோர்ட்டு ரத்து செய்தது

மருத்துவ படிப்புக்கான தமிழக அரசின் 85 சதவீத ஒதிக்கீட்டை ஐகோர்ட்டு ரத்து செய்தது

    மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்,தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், ...

மேலும் படிக்க »

அமெரிக்க பாரளுமன்றத்தில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மசோதா நிறைவேற்றம்

அமெரிக்க பாரளுமன்றத்தில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மசோதா நிறைவேற்றம்

    அமெரிக்கா பாராளுமன்றத்தில் இந்தியா பாதுகாப்பு கொள்கை மசோதாவை நிறைவேற்றியுள்ளது, இந்த மசோதா இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்க முன்மொழிகிறது. இந்திய அமெரிக்க காங்கிரஸின் அமீர் பெரா,  மசோதாவில் திருத்தம் கொண்டுவந்து தாக்கல் செய்தார். 2018 ஆம் ஆண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின் (NDAA) ஒரு பகுதியாக ஹவுஸ் ஒரு குரல் வாக்கு ...

மேலும் படிக்க »

11-வது நாளாக கடையடைப்பு; கதிராமங்கலம் மக்கள் பொதுஇடத்தில் விறகு அடுப்பில் சமைத்து பெண்கள் எதிர்ப்பு

11-வது நாளாக கடையடைப்பு; கதிராமங்கலம் மக்கள் பொதுஇடத்தில் விறகு அடுப்பில் சமைத்து பெண்கள் எதிர்ப்பு

    ‘சமையல் காஸ் பயன்படுத்துவதால் தான், ஓஎன்ஜிசி நிறுவனம் காஸ் எடுப்பதாக கூறுகிறார்கள். எனவே, சமையல் காஸ் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். நாங்கள் முன்புபோல, விறகு அடுப்பிலேயே சமைத்துக் கொள்கிறோம்’ என்று கூறி, அய்யனார் கோயில் அருகே விறகு அடுப்பில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தினர்   கதிராமங்கலம் கிராம மக்கள், சமையல் காஸ் ...

மேலும் படிக்க »

மருத்துவ மாணவர் சேர்க்கை; இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

மருத்துவ மாணவர் சேர்க்கை;  இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

    கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவு களின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.   இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை ...

மேலும் படிக்க »
Scroll To Top