Author Archives: EDITOR

40 சதவீத வணிகர்கள் மட்டுமே ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இணைந்துள்ளனர்: ஆணையர் தகவல்

40 சதவீத வணிகர்கள் மட்டுமே ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இணைந்துள்ளனர்: ஆணையர் தகவல்

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இதுவரை 40 சதவீத வணிகர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் என்று வணிக வரித்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் தெரிவித்தார். இந்திய செலவின கணக்காளர்கள் நிறுவன தென்னிந்திய மண்டல கவுன்சில் சார்பில் மண்டல செலவின கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கை சென்னை மண்டல சேவை வரித் துறை ...

மேலும் படிக்க »

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார்

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார்

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளாருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழாவில் சோனியா காந்தி, நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். திமுக ...

மேலும் படிக்க »

முழுக்கை சட்டைகள் கிழிப்பு, பெண்களின் உள்ளாடைகள், நகைகள் அகற்றி கெடுபிடிகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு

முழுக்கை சட்டைகள் கிழிப்பு, பெண்களின் உள்ளாடைகள், நகைகள் அகற்றி கெடுபிடிகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு

    நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சுமார் 56 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 104 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,200 மையங்களில் நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வு கெடுபிடி;மாணவர்கள் அவமதிக்கப்பட்டனர்; மனஉளைச்சலால் தேர்வு சரியாக எழுதமுடியவில்லை!

‘நீட்’ தேர்வு கெடுபிடி;மாணவர்கள் அவமதிக்கப்பட்டனர்; மனஉளைச்சலால் தேர்வு சரியாக எழுதமுடியவில்லை!

நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று கடுமையான கெடுபிடியோடு  நடைபெற்றது. மாணவ, மாணவிகள் குற்றவாளிகளை போல் நடத்தினர். மாணவ மாணவிகளின் சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டது. “நான் நன்றாக படித்திருந்தேன் எல்லா கேள்விக்கும் விடை தெரிந்தும்  நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததால்  என்னால் தேர்வை ஒழுங்காக எழுதமுடியவில்லை” என்று ஒரு மாணவன் சொன்னது மிகவும் முக்கியமானது. நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

இலங்கை ஆதரவோடு இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீன கப்பல்

இலங்கை ஆதரவோடு இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீன கப்பல்

    இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கும், குமரி கடலுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது ஒரு சீன கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து தமிழகத்தை நோக்கி வந்தது. இதை தொலைவில் இருந்து இந்திய கடலோர காவல் படையினர் கண்டுபிடித்துவிட்டனர். உடனே ...

மேலும் படிக்க »

ஆவணப்பட இயக்குனர் சலம் பென்னுராக்கர் பெங்களூரில் காலமானார்

ஆவணப்பட இயக்குனர் சலம் பென்னுராக்கர் பெங்களூரில் காலமானார்

        1990 ல் குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்னும் ஆவணப்படத்தை எடுத்து உலகெங்கும் புகழ் பெற்றவர் சலம் பென்னுராக்கர்.பெங்களூரில் இருப்பவர் என்றாலும் தமிழகத்தில்தான் அவருக்கு நண்பர்கள் அதிகம்.காரணம் தமிழில் சிவகாசி பட்டாசு தொழிலில் ஈடுபடும் குழந்தைகளைப் பற்றி  முதல் ஆவணப்படத்தை எடுத்தவர். சிவகாசி பட்டாசு  தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு ...

மேலும் படிக்க »

நிலம் வாங்கியதில் முறைகேடு! நில அபகரிப்பு சர்ச்சையில் ஸ்மிரிதி இரானி கணவர்

நிலம் வாங்கியதில் முறைகேடு! நில அபகரிப்பு சர்ச்சையில் ஸ்மிரிதி இரானி கணவர்

    மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியின் கணவரான சுபின் பரிதூன் இரானி மத்திய பிரதேசத்தின் குச்வாகி கிராமத்தில் உள்ள கம்பெனி ஒன்றின் இயக்குனராக உள்ளார். அந்த கிராமத்தில் ஹசாரி பானி என்பவருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் இருந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென காணாமல் போய்விட்டார். எனவே ...

மேலும் படிக்க »

கருணாநிதி பற்றி அவதூறு; அரசு இணையதளத்தை சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதா? துரைமுருகன் கண்டனம்

கருணாநிதி பற்றி அவதூறு; அரசு இணையதளத்தை சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதா? துரைமுருகன் கண்டனம்

  மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் அரசு இணைய தளத்தைப் பயன்படுத்தி கருணாநிதி மீது அவதூறு பரப்பியிருக்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை குறிப்பாக நூற்றாண்டு விழாவை அவரால் உருவாக்கப்பட்ட இயக்கம் இரண்டாக பிளவு பட்டு ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டாடிக் கொள்ளட்டும். ...

மேலும் படிக்க »

நிதிஷ் குமார், லாலு ஜூன் 3–ந் தேதி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு

நிதிஷ் குமார், லாலு ஜூன் 3–ந் தேதி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு

  கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்குமாறு கனிமொழி எம்.பி. நேரில் விடுத்த அழைப்பை நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்தநாள் விழா, ஜூன் 3–ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகார் மாநில அரசியல் ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வுடன் பிளஸ்–2 மதிப்பெண்ணை கணக்கிடக்கோரி வழக்கு; மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்

‘நீட்’ தேர்வுடன் பிளஸ்–2 மதிப்பெண்ணை கணக்கிடக்கோரி வழக்கு; மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்

  மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணுடன், பிளஸ்–2 மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்று ஐகோர்ட்டில் டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், ‘மனுதாரர் எழுப்பியுள்ள இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top