Author Archives: EDITOR

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நிலத்துக்கு சட்டத்தை மீறி வழங்கப்பட்ட மின் இணைப்பு; துண்டிக்க வழக்கு

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நிலத்துக்கு சட்டத்தை மீறி வழங்கப்பட்ட மின் இணைப்பு; துண்டிக்க வழக்கு

    தேனி மாவட்டம்  லெட்சுமிபுரத்தில் முன்னாள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலத்துக்கு வழங்கப்பட்ட விவசாய மின் இணைப்பை துண்டிக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தை சேர்ந்த ரெங்கசாமி, உயர் நீதிமன்ற கிளை யில் தாக்கல் செய்த மனு: ...

மேலும் படிக்க »

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி கதிராமங்கலத்தில் இருவர் சாகும்வரை உண்ணாவிரதம்!

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி  கதிராமங்கலத்தில் இருவர் சாகும்வரை உண்ணாவிரதம்!

  கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கடந்த ஜூன் 30-ம் தேதி கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஓஎன்ஜிசி குழாயில் எண்ணெய் கசிவை சரி செய்வதற்கும், ஓஎன்ஜிசி யை  தடுப்பதற்கும் அரசு அதிகாரிகள் போதிய கவனம் எடுக்கவில்லை.மாவட்ட நிர்வாகமும் மக்களை பற்றி ...

மேலும் படிக்க »

மீண்டும் சிகரெட் மீது புதிய செஸ் வரி 31% ஆக உயர்த்தியது ஜிஎஸ்டி கவுன்சில்

மீண்டும் சிகரெட் மீது புதிய செஸ் வரி  31% ஆக உயர்த்தியது ஜிஎஸ்டி கவுன்சில்

  சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் செஸ் (வரிக்கு மேல் வரி விதிப்பு) வரியின் சதவீதம் குறிப்பிட்ட வகைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் மீதான செஸ் வரி 31% ஆக உயரும்.   திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 19வது கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு இன்று (ஜூலை 18) முதல் நடைமுறைக்கு வருகிறது. ...

மேலும் படிக்க »

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்குகள் சென்னைக்கு மாற்றம்

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்குகள் சென்னைக்கு மாற்றம்

  மதுரை உட்பட பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் தாக்கலான அனைத்து மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.   கரூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள் விதிப்படி நடைபெறவில்லை என்றும், அரசு ...

மேலும் படிக்க »

மொரீஷியஸ் நாட்டில் திரைப்படம் எடுத்தால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்:மொரீஷியஸ் திரைப்படத் துறை

மொரீஷியஸ் நாட்டில் திரைப்படம் எடுத்தால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்:மொரீஷியஸ் திரைப்படத் துறை

  மொரீஷியஸ் நாட்டில் திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்று திரைப்பட துறை வாரிய தலைமை அதிகாரி நந்தா தெரிவித்தார்   மொரீஷியஸ் நாட்டில் திரைப்பட தொழில் வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு, அங்குள்ள வாய்ப்புகள், சலுகைகள், ...

மேலும் படிக்க »

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை வாய்ப்பு

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:   வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் ...

மேலும் படிக்க »

ஒரே பாடத்திட்டம் இல்லாத நாட்டில் ஒரே பாடத்திட்டதில் தேர்வு என்பது அநீதி;மாணவர்கள் கொந்தளிப்பு

ஒரே பாடத்திட்டம் இல்லாத நாட்டில் ஒரே பாடத்திட்டதில் தேர்வு என்பது அநீதி;மாணவர்கள் கொந்தளிப்பு

  இன்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நீட் தேர்வால்  மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.  அப்பொழுது தங்களது அடிப்படை உரிமை பாதிக்கபடுவதாக  தெரிவித்தார்கள்.   இதில் சென்னையை சேர்ந்த   அனுசியா அரியலூரை சேர்ந்த அனிதா மதுரையை சேர்ந்த பார்வை தாசன் உள்ளீட்ட பல மாணவர்கள் கூட்டாக இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.  அவர்கள் தங்களது  ...

மேலும் படிக்க »

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது

  கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது லட்சகணக்கான அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலைச்செய்யப்  ப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர்.   இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது லட்சகணக்கான அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலைச்செய்யப்  ப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர் இது குறித்து சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் ...

மேலும் படிக்க »

பிரதமர் மீது சி.பி.ஐ. விசாரணை கோரி ராணுவ அதிகாரி மஞ்சுநாதா மனு தாக்கல்

பிரதமர் மீது சி.பி.ஐ. விசாரணை கோரி ராணுவ அதிகாரி மஞ்சுநாதா மனு தாக்கல்

ராணுவ அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர் மஞ்சுநாதா. இவர் டெல்லி தனி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.   ராணுவ அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர் மஞ்சுநாதா. இவர் டெல்லி தனி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘ ராணுவ அமைச்சகம், விமானப்படை அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது தொடர்பாக புகார் மனுவை ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், ...

மேலும் படிக்க »

சென்னையில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது; முதல்வர் பழனிசாமி வாக்களித்தார்

சென்னையில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது; முதல்வர் பழனிசாமி வாக்களித்தார்

  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.   இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்), அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் ...

மேலும் படிக்க »
Scroll To Top