Author Archives: EDITOR

தேர்தல் கமி‌ஷன் நாடகம் ஆடுகிறது: திருமாவளவன் கண்டனம்

தேர்தல் கமி‌ஷன் நாடகம் ஆடுகிறது: திருமாவளவன் கண்டனம்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.ஆனால் குறுகியகாலத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.கே.நகர்தொகுதியில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று பச்சிளங் குழந்தைகளை கேட்டாலே தெரியும். கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது போல தேர்தல் ...

மேலும் படிக்க »

டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்

  பிரதமர் மோடி விவசாயிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பது போல் அழைத்து வந்தவர்களை சந்திக்காமல் அவமதிப்பு செய்தார்.  விவசாயிகள் பாராளுமன்றம் முன் நிர்வாண போராட்டம்செய்து கைது ஆனார்கள் டெல்லியின் ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் போராட்டம் கடந்த மார்ச் 13 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அச்சங்கத்தின் ...

மேலும் படிக்க »

ஒடிசாவில் மதகலவரம்; சமூக வலைதளங்களை தடை செய்தது அரசு!

ஒடிசாவில் மதகலவரம்; சமூக வலைதளங்களை தடை செய்தது அரசு!

    ஒடிசாவின் பாத்ராக் பகுதியில் இந்து கடவுளுக்கு எதிராக கருத்தை  சமூக வலைதளங்களில் சொல்பவர்களை, கருத்து பதிவிட்டவர்கள் மீதும்  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையம் முன்னதாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ்,மற்றும் இந்து கட்சியை சார்தவர்கள்  வன்முறை செய்யவே  மாவட்ட நிர்வாகம்  ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தச் செய்தது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து;தேர்தல் கமிஷன் அறிவிப்பின் ரகசியம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து;தேர்தல் கமிஷன் அறிவிப்பின் ரகசியம்

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிடி தினகரன் அம்மா அதிமுக வுக்கும் திமுக வுக்கும் சரியான போட்டி நிலவியது.வழக்கம் போல் நடைபெறும் பண பட்டுவாடா நடந்தது. பாஜக தனது மறைமுக B அணியாக பன்னீர்செல்வம் அணியை ஆதரித்தது.தனது ...

மேலும் படிக்க »

மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயில் கவிழ்ந்தது – போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்காளத்தில்  சரக்கு ரெயில் கவிழ்ந்தது – போக்குவரத்து பாதிப்பு

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஹவுரா-கரக்பூர் இடையில் இன்று சரக்கு ரெயில் கவிழ்ந்ததால் அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கிள்ளானது கிழக்கு ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஹவுரா-கரக்பூர் சரகத்துக்குட்பட்ட மதுப்பூர் – ஜக்பூர் நிலையங்களுக்கு இடையில் இன்று அதிகாலை சரக்கு ரெயிலின் என்ஜின் கவிழ்ந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய பல ...

மேலும் படிக்க »

தனிநாடு கோரிக்கை; பிரான்ஸ் பேச்சு வார்த்தையில் ஈட்டா அமைப்பினர் ஆயுதங்கள் ஒப்படைப்பு

தனிநாடு கோரிக்கை; பிரான்ஸ் பேச்சு வார்த்தையில் ஈட்டா அமைப்பினர் ஆயுதங்கள் ஒப்படைப்பு

  பாஸ்க் தேசிய விடுதலை இயக்கம்   ‘ETA’ ஈட்டா என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பினர் தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் வடக்கு ஸ்பெயினை இணைத்து தனிநாடு உருவாக்க வேண்டி ஆயுதம் ஏந்தி போராடினார்கள் . ஐரோப்பா கண்டத்தில் பிரான்சிலும், ஸ்பெயினிலும் ஈட்டா அமைப்பினர் இயங்கி வந்தனர். இந்த போராட்டத்தில் 800–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த ...

மேலும் படிக்க »

இந்தியா–வங்காளதேசம் இடையே சோதனை ரெயில் ஓட்டம்; 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா–வங்காளதேசம் இடையே சோதனை ரெயில் ஓட்டம்; 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

    பிரதமர்கள் மோடி, ஷேக் ஹசீனா முன்னிலையில் இந்தியா–வங்காளதேசம் இடையே 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து உள்ளார். இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக அவர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். தனது பயணத்தின் 2–வது நாளான நேற்று ...

மேலும் படிக்க »

டெல்லியில் 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம்

டெல்லியில் 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம்

      டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 26–வது நாளாக நீடித்தது. 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி ...

மேலும் படிக்க »

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயார்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயார்

    அடுத்தகட்ட போராட்டம் குறித்த அறிவிப்பை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு நேற்று தெரிவித்தது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கடந்த பிப்.15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. அதே போல் ...

மேலும் படிக்க »

விமர்சனம்; காற்று வெளியிடை … வெறும் காற்றுதான் வருது

விமர்சனம்;  காற்று வெளியிடை …   வெறும் காற்றுதான் வருது

  நாயகன் வருண் (கார்த்தி) இந்திய விமானப் படையின் விமானி. ஸ்ரீ நகரில் பணியாற்றும் அவர், அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியவரும் லீலாவை (அதிதி ராவ்) காதலிக்கிறார். நாயகன் வருண் ஆணாதிக்கப் போக்குடன் செயல்படுவதால் இருவருக்கும் சண்டைவர, பிரிகிறார்கள். இதற்கிடையில் பாகிஸ்தானுடனான மோதலில் வருணின் விமானம் வீழ்ந்துவிட, அந்நாட்டுச் சிறையில் அடைபடும் அவர், அங்கிருந்து தப்பி ...

மேலும் படிக்க »
Scroll To Top