Author Archives: EDITOR

நீட் தேர்வு சோதனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறையிலிருந்து கடும் கண்டனம்

நீட் தேர்வு சோதனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறையிலிருந்து கடும் கண்டனம்

  நீட் தேர்வு எழுதவந்த மாணவர்களை சோதனை என்ற பெயரில் கொடூரக் கெடுபிடிகளை கட்டவிழ்த்து மனிதப் பண்பற்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புழல் சிறையில் தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் வைகோ கூறிய கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மருத்துவக் கல்விக்கு தேசிய தகுதி மற்றும் ...

மேலும் படிக்க »

தள்ளாடும் நீதி; உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை!

தள்ளாடும் நீதி; உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை!

  சென்னை ஐகோர்ட்டு  நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந் தேதி உத்தரவிட்டது. ...

மேலும் படிக்க »

காஷ்மீர் இளைஞர்களை தவறாக சித்தரிக்கும் விவாதங்களை இந்தியா கைவிட வேண்டும்;மெஹ்பூபா சையித்

காஷ்மீர் இளைஞர்களை தவறாக சித்தரிக்கும் விவாதங்களை இந்தியா கைவிட வேண்டும்;மெஹ்பூபா சையித்

    இந்திய ராணுவம் கஷ்மீர் மக்களுக்கு எதிராக இருந்தது மட்டுமல்லாமல் இப்போது காஷ்மிர் மாணவ, மாணவிகளுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்துவது ,கண்ணீர் புகை குண்டு வீசுவது பெண் என்றும் பாராமல் தாக்குவது, சின்ன குழந்தைகளின் மீது பெல்லட் குண்டுகளை வீசுவது என ஓட்டு மொத்த காஸ்மீர் மக்களுக்கு எதிரான மனித உரிமை செயலில் ...

மேலும் படிக்க »

டாஸ்மாக்கிற்கு எதிராக கிராம சபை தீர்மானம் கொண்டுவந்தால் கடையை திறக்கக்கூடாது; உயர்நீதிமன்றம்

டாஸ்மாக்கிற்கு எதிராக கிராம சபை தீர்மானம் கொண்டுவந்தால் கடையை திறக்கக்கூடாது; உயர்நீதிமன்றம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகே இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.   இந்த கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பாலும், குடியிருப்பு பகுதிகளிலும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மாநிலம் முழுவதும் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் ...

மேலும் படிக்க »

‘பிரான்ஸின் நீண்ட வரலாற்றில் புதிய அத்தியாயம்’; எம்மானுவேல் மக்ரோன்

‘பிரான்ஸின் நீண்ட வரலாற்றில் புதிய அத்தியாயம்’; எம்மானுவேல் மக்ரோன்

    அவசர நிலை சட்டம் அமலில் இருக்கும் காலக்கட்டதில்  பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடக்கிறது.மக்களின் மனநிலை சரிவர அறியமுடியாத சூழலில் இந்த தேர்தல் நடந்தது பல மாற்றங்களை உருவாக்கும் என அரசியல் கணிப்புகள் சொல்கிறது பிரான்காயிஸ் ஹொலாந்தே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ல் ...

மேலும் படிக்க »

விளம்பரத்தில் மோடி படத்தை பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது;தகவல் வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு

விளம்பரத்தில் மோடி படத்தை பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது;தகவல் வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு

      விளம்பரங்களில் பிரதமர் மோடி யின் புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி கோரியவர்களின் தகவல்களை வெளியிட முடியாது என பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், தனிநபர்கள் சார்பில் பிரதமரின் புகைப்படத்தை வர்த்தக ரீதியாக ...

மேலும் படிக்க »

40 சதவீத வணிகர்கள் மட்டுமே ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இணைந்துள்ளனர்: ஆணையர் தகவல்

40 சதவீத வணிகர்கள் மட்டுமே ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இணைந்துள்ளனர்: ஆணையர் தகவல்

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இதுவரை 40 சதவீத வணிகர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் என்று வணிக வரித்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் தெரிவித்தார். இந்திய செலவின கணக்காளர்கள் நிறுவன தென்னிந்திய மண்டல கவுன்சில் சார்பில் மண்டல செலவின கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கை சென்னை மண்டல சேவை வரித் துறை ...

மேலும் படிக்க »

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார்

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார்

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளாருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழாவில் சோனியா காந்தி, நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். திமுக ...

மேலும் படிக்க »

முழுக்கை சட்டைகள் கிழிப்பு, பெண்களின் உள்ளாடைகள், நகைகள் அகற்றி கெடுபிடிகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு

முழுக்கை சட்டைகள் கிழிப்பு, பெண்களின் உள்ளாடைகள், நகைகள் அகற்றி கெடுபிடிகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு

    நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சுமார் 56 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 104 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,200 மையங்களில் நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வு கெடுபிடி;மாணவர்கள் அவமதிக்கப்பட்டனர்; மனஉளைச்சலால் தேர்வு சரியாக எழுதமுடியவில்லை!

‘நீட்’ தேர்வு கெடுபிடி;மாணவர்கள் அவமதிக்கப்பட்டனர்; மனஉளைச்சலால் தேர்வு சரியாக எழுதமுடியவில்லை!

நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று கடுமையான கெடுபிடியோடு  நடைபெற்றது. மாணவ, மாணவிகள் குற்றவாளிகளை போல் நடத்தினர். மாணவ மாணவிகளின் சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டது. “நான் நன்றாக படித்திருந்தேன் எல்லா கேள்விக்கும் விடை தெரிந்தும்  நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததால்  என்னால் தேர்வை ஒழுங்காக எழுதமுடியவில்லை” என்று ஒரு மாணவன் சொன்னது மிகவும் முக்கியமானது. நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »
Scroll To Top