Author Archives: EDITOR

மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு;தமிழக அரசியலில் பரபரப்பு

மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு;தமிழக அரசியலில் பரபரப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.இவர்களது சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று ...

மேலும் படிக்க »

மக்களவையில் பட்ஜெட் விவாதம்-‘மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது பாஜகஅரசு ’;தம்பிதுரை

மக்களவையில் பட்ஜெட் விவாதம்-‘மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது  பாஜகஅரசு ’;தம்பிதுரை

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ...

மேலும் படிக்க »

எனது முதல் வேலை ‘மோடியை ஆட்சியை விட்டு இறக்குவதுதான்’; பிரகாஷ்ராஜ்

எனது முதல் வேலை ‘மோடியை ஆட்சியை விட்டு இறக்குவதுதான்’; பிரகாஷ்ராஜ்

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திண்ணையில் அமர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மக்களை ...

மேலும் படிக்க »

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மோடிக்கு கருப்புக்கொடி!திருப்பூர் பாஜக எச்ராஜா மீது கடும் கோபம்!!

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மோடிக்கு கருப்புக்கொடி!திருப்பூர் பாஜக எச்ராஜா மீது கடும் கோபம்!!

மோடியின் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் கோடிஸ்வரர்கள் எண்ணிக்கை 35% உயர்ந்துள்ளது; அல்லது ஒருநாளைக்கு 2,200 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது; அதேநேரம் 13.6 கோடி இந்தியர்கள் கடன்களிலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்று ஆக்ஸ்பாம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு மோசமான ஆட்சியை நடத்தும் மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே திரும்பிப் போ! என்றும் 45 ஆண்டுகளில் ...

மேலும் படிக்க »

திருப்பூரில் மோடிக்கு வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்! அனல் உரை!!

திருப்பூரில்  மோடிக்கு வைகோ தலைமையில் கருப்புக்கொடி  போராட்டம்! அனல் உரை!!

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே பிரமாண்டமாக வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூரில் நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க நேற்று வந்தார் அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதற்கான ...

மேலும் படிக்க »

சந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்! எங்களை சீண்டாதீர்கள்!

சந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்! எங்களை சீண்டாதீர்கள்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறார் இன்று அவர் தனிப்பட்ட தாக்குதல் பேச்சைத் தவிருங்கள் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார் ஆந்திரா மாநிலத்தை பிரித்து தெலுங்கான மாநிலம் உருவான போது ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வழக்கு;வைகோ ஆவேச வாதம்; விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு

சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வழக்கு;வைகோ ஆவேச வாதம்;  விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் ...

மேலும் படிக்க »

பிரதமர் அலுவலகம் ரபேல் ஒப்பந்தத்தில் நேரடியாக தலையிட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் அலுவலகம் ரபேல் ஒப்பந்தத்தில் நேரடியாக தலையிட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி கூறுகையில், “ ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரான்சிடம் நடைபெற்ற ...

மேலும் படிக்க »

மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ.5,454 கோடியை இன்னும் தமிழகத்துக்கு வழங்கவில்லை: ஓபிஎஸ்

மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ.5,454 கோடியை இன்னும் தமிழகத்துக்கு வழங்கவில்லை: ஓபிஎஸ்

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 3-ந் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற்றது. 8-ந் ...

மேலும் படிக்க »

பீகாரில் வந்தே மாதரம் பாடவில்லை எனக்கூறி முஸ்லீம் ஆசிரியரை தாக்கிய இந்துத்துவா கும்பல்

பீகாரில் வந்தே மாதரம் பாடவில்லை எனக்கூறி முஸ்லீம் ஆசிரியரை தாக்கிய இந்துத்துவா கும்பல்

பீகாரில் வந்தே மாதரம் பாடவில்லை எனக்கூறி முஸ்லீம் ஆசிரியரை உள்ளூரைச் சேர்ந்த இந்துத்துவா   கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் காதீர் மாவட்டம் அப்துல்லாபூரில் உள்ள பள்ளியில் அப்சல் உசைன் ஆங்கில ஆசிரியராகவும், உருது ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசு தின விழா பள்ளியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top