Author Archives: EDITOR

ஜல்லிக்கட்டு: புதுச்சேரி சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேறியது

ஜல்லிக்கட்டு: புதுச்சேரி சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேறியது

  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடைகளை நீக்கி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது. இதேபோல் புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு ...

மேலும் படிக்க »

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்

  தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த அரசாணையை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுதாக்கல் ...

மேலும் படிக்க »

அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை: ரஜினிகாந்த்

அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை: ரஜினிகாந்த்

  நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக பல கருத்துகள் இருந்தாலும் திடீரென கமலஹாசன் அரசியலில் குதித்து தினசரி ட்விட்டரில் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்.ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் ஆனால், வந்தபாடில்லை. அவரது ரசிகர்களே சலித்து போய்விட்டார்கள். இந்த நிலையில், மீண்டும் இப்போது களத்தில் இறங்குவவதற்கான நேரம் கைக்கூடவில்லை என்று சொல்லிவிட்டார் ...

மேலும் படிக்க »

தென்மாவட்டங்களில் அடுத்த வாரம் கன மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு

தென்மாவட்டங்களில் அடுத்த வாரம் கன மழை பெய்ய வாய்ப்பு;  வானிலை மையம் அறிவிப்பு

வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் அடுத்த வாரம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழைபெய்யும் என்று கூறினார். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்துவருகிறது. வானிலை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-   குமரிக்கடல் முதல் கோவளம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. மேலும் அந்தமான் அருகே ...

மேலும் படிக்க »

சினிமா தயாரிப்பாளர் தற்கொலை;பாலா நண்பர் பைனான்சியரை பிடிக்க போலீசார் மதுரை விரைந்தனர்

சினிமா தயாரிப்பாளர் தற்கொலை;பாலா நண்பர்  பைனான்சியரை பிடிக்க போலீசார் மதுரை விரைந்தனர்

  ‘கம்பெனி புரொடக்‌ஷன்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்து வந்த .தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் (வயது 43). இவர், சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.   கடன் தொல்லை காரணமாக நேற்று முன்தினம் அசோக்குமார், தூக்குப்போட்டு தற்கொலை ...

மேலும் படிக்க »

70 மணல் குவாரிகள் திறப்பதை கைவிடத்தவறினால் விவசாயிகளோடு தி.மு.கவும் போராடும்;மு.க.ஸ்டாலின்

70 மணல் குவாரிகள் திறப்பதை கைவிடத்தவறினால் விவசாயிகளோடு தி.மு.கவும் போராடும்;மு.க.ஸ்டாலின்

    70 மணல் குவாரிகளைப் புதிதாய் திறக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதை உடனே கைவிட வேண்டும் இல்லையென்றால் விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்துவோம்  என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்  கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் 8 மாவட்டங்களில் 70 மணல் குவாரிகளைப் புதிதாய் திறக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ...

மேலும் படிக்க »

‘ஓட்டளித்தால் தான் நீங்கள் நிம்மதியாக வாழலாம்’;உபி யில் முஸ்லிம்களை மிரட்டிய பாஜக தலைவர்

‘ஓட்டளித்தால் தான்  நீங்கள் நிம்மதியாக வாழலாம்’;உபி யில் முஸ்லிம்களை மிரட்டிய பாஜக தலைவர்

என் மனைவிக்கு ஓட்டளிக்கவும் இல்லாவிட்டால் பிரச்சினை வரும் என்று  உ.பி.யில் முஸ்லிம்களை மிரட்டினார்  பாஜக தலைவர் ரஞ்சித் குமார் ஸ்ரீவஸ்தவா   உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி உள்ளது. இவர் பதவியேற்ற பிறகு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் முதல்முறையாக நடக்கிறது. தற்போது பாரபங்கியில் பாஜக கவுன்சிலராக இருப்பவர் ரஞ்சித் குமார் ஸ்ரீவஸ்தவா. ...

மேலும் படிக்க »

ஹெல்மெட் இல்லா வாகன ஓட்டிகளை போலீசார் அத்துமீறி பிடிப்பு;விபத்தில் இரண்டு மாணவிகள் காயம்

ஹெல்மெட் இல்லா வாகன ஓட்டிகளை போலீசார் அத்துமீறி பிடிப்பு;விபத்தில் இரண்டு மாணவிகள் காயம்

நேற்று மாலை குலசேகரத்தில் போலீசார் தலைக் கவசச் [ஹெல்மட்] சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்திலிருந்து 2 பள்ளி மாணவியர் வெளியே தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.   குலசேகரம் காவல் நிலையத்தின் எதிரில், சற்று முன்னே நின்றுகொண்டு, உதவி ஆய்வாளர் மற்றும் 2 ஊர்க்காவல்ப் படை போலீசார் தலைக்கவசச் சோதனையில் ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

  கொல்கத்தா ஈடன்கார்டனில் இந்தியா – இலங்கை கிரிக்கெட். மழை ஆக்கிரமித்துக்கொண்டது! இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 தின ஆட்டங்கள் பெரும்பாலானவற்றை மழையே ஆக்கிரமித்துக்கொண்டது. 2-வது நாள் உணவு இடைவேளை வரை , 32.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கவர்னரின் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் ஊழல் காரணமாக எதிர்க்க மறுக்கின்றனர்

தமிழகத்தில் கவர்னரின் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் ஊழல் காரணமாக எதிர்க்க மறுக்கின்றனர்

  தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறிப்பிடும்படி இல்லை. கவர்னர் என்பவர், அரசியல் வட்டத்துக்கு அப்பாற்பட்டவர். அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக கவர்னரின் செயல் ஏற்கக்கூடியது அல்ல. ஊழல் காரணமாக, கவர்னரின் இந்த செயல்களை முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எதிர்க்க மறுக்கிறார்கள்.   தமிழக மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top