Author Archives: EDITOR

ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன் விசாரித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயம்

ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன் விசாரித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயம்

ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன் விசாரித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வுப்பெற்ற டி.மதிவாணன், தனது பணிக்காலத்தில் விசாரித்த 100-க்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஐகோர்ட் பதிவுத்துறை விசாரணையில், வழக்கு ஆவணங்கள் ...

மேலும் படிக்க »

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு இன்று விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் ...

மேலும் படிக்க »

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் திறக்கிறார்! காவேரி ஆணையம் என்ன செய்கிறது?

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் திறக்கிறார்! காவேரி ஆணையம் என்ன செய்கிறது?

டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பை சிறப்பான நிகழ்வாக அமைக்கும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்கிறார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை அவர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்களும் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி ...

மேலும் படிக்க »

மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின்

மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது  ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் எதுவும் நடக்காதது போல் சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சர் பேசி வருகிறார். சென்னை அறிவாலயத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தி.மு.க தார்மீக ஆதரவு அளித்து உள்ளது. தமிழகத்தில் சட்ட ...

மேலும் படிக்க »

நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு! மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு

நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு! மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதலுக்கு மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தும் ஏபிவிபி, பஜ்ரங்தல் அமைப்பினரை கைது செய்ய மார்க்சிஸ்ட் எம்பி டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். சுவாமி அக்னிவேஷை பாஜகவினர் சிலர் தாக்கியதை குறிப்பிட்டு டி.கே.ரங்கராஜன் பேசினார். மக்களவையில் அதிமுக எம்.பி. கோபால ...

மேலும் படிக்க »

ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக! ராகுல் ட்விட்

ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக! ராகுல் ட்விட்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மத்தியஅரசின் செயல் பயனளிக்காது, மக்கள் உண்மையை விரும்பும்போது, பாஜக அதை மறைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, தகவல் ...

மேலும் படிக்க »

அம்பேத்கர் நூலகம் அமைக்க முழக்கமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம்

அம்பேத்கர் நூலகம் அமைக்க முழக்கமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு விழாவில் குறுக்கிட்டு அம்பேத்கரை புகழ்ந்து கோஷமிட்டதாக மாணவர் சங்கத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யூஐ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக சென்ற ஆண்டு பதவி வகித்த மாணவர் சன்னி திமான் கூட்டத்தில் கலாட்டா செய்ததற்காக இந்த ...

மேலும் படிக்க »

தெலுங்கு தேச எம்.பியே நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணிக்கிறார்;விலைபோகும் எம்பிக்கள்!

தெலுங்கு தேச எம்.பியே   நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணிக்கிறார்;விலைபோகும் எம்பிக்கள்!

மக்களவையில் மத்திய அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் இதுதொடர்பாக நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி திவாகர் ரெட்டி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒரு சம்பவத்துக்கு 200-க்கும் மேற்பட்ட வழக்கா?- நீதிபதிகள் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒரு சம்பவத்துக்கு 200-க்கும் மேற்பட்ட வழக்கா?- நீதிபதிகள்  கேள்வி

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்தது ஏன் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவின் விவரம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ...

மேலும் படிக்க »

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் 10-அத்தியாயத்தில் ஆய்வாளரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் உரையாடுகிறார்கள். ஆ. சிவசுப்பிரமணியன் வ.உ.சி யின் ஊரான நெல்லைமாவட்டம் ஓட்டபிடாரத்தில் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பொதுவுடைமைக்கொள்கையில் ஈடுபாடுகொண்டு பேராசிரியர் நா.வானுவாமலை அவர்கள் பாதையில் நாட்டார் ...

மேலும் படிக்க »
Scroll To Top