Author Archives: EDITOR

அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்

அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பத்திரிகையாளர் ஜமால் மாயமான நிலவரத்தைத் அறிந்துக் கொள்ள சவுதி செல்ல இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால். இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ...

மேலும் படிக்க »

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்

சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கேரள அரசு நல்ல தீர்வை எட்டாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாஜக எச்சரித்து இந்த சூழலை தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துகிறது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை ...

மேலும் படிக்க »

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: டிட்லி சூறாவளிக்கு பிறகு காற்று அழுத்த மண்டலம் கிழக்கு மேற்காக பரவுவதால் ஒடிசா முதல் தென் தமிழகம் வரை நிலப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து தென் ...

மேலும் படிக்க »

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட்(டிஆர்ஏஎல்) நிறுவனத்தின் 2016-17 ஆண்டறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள தகவல் அம்பலமாகி உள்ளது. இந்திய விமானப் படையின் தேவைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் அனில் ...

மேலும் படிக்க »

அதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது; மு.க.ஸ்டாலின்

அதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது; மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது என கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் ...

மேலும் படிக்க »

டெல்லியில் பயங்கரம்; நீதிபதியின் மனைவி, மகனைத் துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்

டெல்லியில் பயங்கரம்; நீதிபதியின் மனைவி, மகனைத் துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்

டெல்லி குர்கவானில் இன்று நீதிபதியின் மனைவி, மகனைப் பட்டப்பகலில் துப்பாக்கியால், சுட்டு அவர்களின் பாதுகாவலர் இழுத்துச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. டெல்லி குர்கவானில் கூடுதல் செசன்ஸ் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் கிருஷ்ண காந்த் சர்மா. இவரின் மனைவி ரிது(வயது38), மகன் துருவ்(வயது18). இவர்களின் குடும்பத்துக்கு கடந்த 2ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாவலராக பணியாற்றி வரும் போலீஸார் ...

மேலும் படிக்க »

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.27-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம்

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி  நவ.27-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது சேலம் ஜவகர்மில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் இன்று பிற்பகல் ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த ...

மேலும் படிக்க »

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் – அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சோதனை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் – அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சோதனை

கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் தொடர்பாக அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போது புன்னை வனநாதர் சன்னதி சிலை உள்பட 3 சிலைகள் மாற்றப்பட்டன. சிலைகள் மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. ...

மேலும் படிக்க »

நக்கீரன் கோபால் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி; ஆளுநருக்கு வைகோ எச்சரிக்கை

நக்கீரன் கோபால் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி; ஆளுநருக்கு வைகோ எச்சரிக்கை

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மீது செக்ஸ் வழக்கில் கைதான நிர்மலாதேவி தொடர்பு குறித்து நக்கீரன் இதழ் கடந்த மூன்று இதழ்களில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டு இருந்தது, மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து குறித்தும் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நக்கீரன் கோபால் அவர்கள் ...

மேலும் படிக்க »

மதுரை உயர்நீதிமன்றம் கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க தடை விதித்தது

மதுரை உயர்நீதிமன்றம் கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க தடை விதித்தது

சிவகங்கை மாவட்டம் கீழடியில் என்ற இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொல்லியல் அகழ்வாய்வு பணி நடந்து வருகிறது. ஆய்வு தொடர்பாக அதன் முதன்மை தொல்லியல் அறிஞர் அமர்நாத் சிறப்பாக இரண்டுமுறை ஆய்வு பணி மேற்கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்களை கண்டுபிடித்தார்..அவைகள் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை பறைச்சாற்றியது.கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் பின்பான காலகட்டத்தில் தமிழர்கள் எந்தவிதமான ...

மேலும் படிக்க »
Scroll To Top