Author Archives: EDITOR

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் போராட்டம் ;200 பேர் கைது

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் போராட்டம் ;200 பேர் கைது

  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சேமநல நிதி குறைந்த பட்சம் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடத்தினர். நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ...

மேலும் படிக்க »

இஸ்ரேல் மீதான இனவெறி அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் ஐ.நா அழுத்தம்; மூத்த அதிகாரி ராஜினாமா!

இஸ்ரேல் மீதான இனவெறி அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் ஐ.நா அழுத்தம்; மூத்த அதிகாரி ராஜினாமா!

        இஸ்ரேலின் இனவெறி ஆட்சியை வெளிப்படுத்திய குறிப்பிடத்தக்க அறிக்கையை திரும்ப பெறச் சொல்லி   ஐநா வின் செகரட்டரி  ஜெனரல் ‘குட்ர்ரெஸ்அந்தோணி’ ஐ. நாவின் மூத்த அதிகாரி  ரீமா காலப்பிற்கு கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெள்ளியன்று பெய்ரூடில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மேற்கு ஆசியாவின் பொருளாதார சமூக ...

மேலும் படிக்க »

தமிழினப்படுகொலைக்கான நீதியை மறுக்காதே! மே பதினேழு இயக்கம் போராட்டம்

தமிழினப்படுகொலைக்கான நீதியை மறுக்காதே! மே பதினேழு இயக்கம் போராட்டம்

ஐ.நா அவையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக வெற்று தீர்மானங்களை கொண்டு வரும் அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை முற்றுகை.   தமிழினப்படுகொலைக்கான நீதியை மறுக்காதே இலங்கைக்கு வழங்கும் காலதாமதம் தமிழீழ இனப்படுகொலை தடயங்களை மறைக்கவே உதவும்! 1948 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ...

மேலும் படிக்க »

தமிழர் விடியல் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க கூட்டம்

தமிழர் விடியல் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க கூட்டம்

2015-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி துவங்கப்பட்ட தமிழர் விடியல் கட்சி மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதை அனுசரிக்கும் விதமாக விழுப்புரத்தில் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது. கட்சித் தோழர்கள், தோழமை இயக்கங்களின் தோழர்கள். பொதுமக்கள் உட்பட 350-க்கும் மேற்பட்ட மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழர் விடியல் கட்சியின் ...

மேலும் படிக்க »

ஐ.நா. வுக்கான அமெரிக்க நிதி குறைக்கப்பட்டது பொதுச்செயலாளர் குத்தேரஸ் கவலை

ஐ.நா. வுக்கான அமெரிக்க நிதி குறைக்கப்பட்டது பொதுச்செயலாளர் குத்தேரஸ் கவலை

ஐ.நா. சபைக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் நிதி வழங்குவது வாடிக்கை. அமெரிக்க அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.66,000 கோடி நிதியுதவி அளித்து வருகிறது. இந்த நிதியுதவியை பாதியாகக் குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.   இதேபோல வெளிநாடுகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை 28 சதவீதம் குறைக்கவும் அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். அதேநேரம் ராணுவத்துக்கான ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் மக்கள் நூதன போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் மக்கள் நூதன போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட உள்ளதாக பிப்ரவரி 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயத்துக்கு முன்னோடியாக திகழும் இப்பகுதி பாலைவனமாக மாறும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களின் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: கரை திரும்பிய இந்திய மீனவர்கள்! நடவடிக்கை எடுக்காத இந்தியா!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: கரை திரும்பிய இந்திய மீனவர்கள்! நடவடிக்கை எடுக்காத இந்தியா!

  ராமேஸ்வரத்தில் இருந்து நீண்ட நாள்களுக்கு நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் சர்வதேச கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த இந்திய  மீனவர்களை ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படை கற்களை வீசியும், தடிகளை கொண்டும் தாக்கினர். இதனால்  அச்சமடைந்த மீனவர்கள் கரைக்கு ...

மேலும் படிக்க »

இளவரசன் மரணம் குறித்து விசாரணை: நீதிபதி சிங்காரவேலு முன்பு திவ்யா சாட்சியம்

இளவரசன் மரணம் குறித்து விசாரணை: நீதிபதி சிங்காரவேலு முன்பு திவ்யா சாட்சியம்

  தர்மபுரியை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு ...

மேலும் படிக்க »

சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி; மருத்துவர்களின் பாதுகாப்புக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்

சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி; மருத்துவர்களின் பாதுகாப்புக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, பயிற்சி மருத்துவர்கள் ...

மேலும் படிக்க »

ஐநா நடத்தும் தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக படுகொலை;இலங்கைக்கு கால நீடிப்பு

ஐநா நடத்தும் தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக படுகொலை;இலங்கைக்கு கால நீடிப்பு

  2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை விட மிக மோசமான படுகொலை ஜனநாயகம் என்ற பெயரிலும், ஐநா சபை என்ற பெயரிலும், மனித உரிமை ஆணையம் என்ற பெயரிலும் தமிழருக்கெதிராக நடந்தேறிக்கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம். ஒன்றரை லட்சம் மக்களை கொலை செய்துவிட்டு இலங்கை அதன் இரத்தகறையை சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஒவ்வொரு வருடங்களும் கழுவிக்கொண்டே வருகிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top