Author Archives: EDITOR

போலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்;பாஜக அச்சம்!

போலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்;பாஜக அச்சம்!

போலி செய்திகளின் எண்ணிக்கை இணையத்தளத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. உண்மை செய்தி எது, பொய்யான செய்தி எது, என  சாதாரண எளிய மக்களால் கண்டறிய முடியாத அளவிற்கு போலிச் செய்திகள் பெருகிவருகின்றன. கடந்த தேர்தலில் பாஜக இதை சரியாக பயன்படுத்திக்கொண்டது. வருகிற தேர்தலில் பாஜக இணையத்தை பயன்படுத்தி பொய்யான செய்திகளை பரப்பி மக்களை ...

மேலும் படிக்க »

புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு; எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது தேர்வுக்குழு

புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு; எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது தேர்வுக்குழு

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. :  சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து – இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்

நியூசிலாந்து – இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்

நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சூரிய ஒளியால் பந்தை பார்க்க முடியவில்லை என தவான் கூறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (3), சாஹல் (2) ஆகியோரின் ...

மேலும் படிக்க »

‘இந்திய வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும்’ என்ற சைபர் நிபுணர் சையத் சுஜா மீது வழக்கு!

‘இந்திய வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும்’ என்ற சைபர் நிபுணர் சையத் சுஜா   மீது வழக்கு!

  லண்டனில் செய்தியாளர்களிடம் பிரபல மின்னணு தொழிற் நுட்ப நிபுணரான சையத் சுஜா இந்திய தேர்தல் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்யமுடியும் என்றார் மேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று அறிவித்தார், இது இந்தியா மற்றுமின்றி உலகெங்கிலும் ...

மேலும் படிக்க »

கஜா புயல் நிவாரண நிதி எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?: நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு

கஜா புயல் நிவாரண நிதி எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?: நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதித்தமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மத்திய அரசும், மாநில அரசும் முன்வரவில்லை.அரசியல் இயக்கங்களும் ,தன்னார்வ அமைப்புகளும் தான் உடனடி நிவாரணம் வழங்கி அந்த மக்களுக்கு உதவியாக இருந்தது. சில இடங்களில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுக்க இருந்த உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை உடனடியாக அழைத்துப் பேசவேண்டும்:வைகோ அறிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை உடனடியாக  அழைத்துப் பேசவேண்டும்:வைகோ அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று  வெளியிட்ட அறிக்கையில்,  “தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ – ஜியோ சார்பில் ஜனவரி 22 ...

மேலும் படிக்க »

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்! சையத் சுஜா வாக்குமூலம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பாஜக வென்றது அம்பலம்! சையத் சுஜா  வாக்குமூலம்

பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா  “மத்தியில் ஆளும் பாஜக  கட்சி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் ஆட்சியியை பிடித்தது” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் பின்னர், உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் ...

மேலும் படிக்க »

மக்கள்விரோத பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாடு: 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர்

14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக திரண்டனர். மக்கள் விரோத திட்டங்களை கொண்டுவரும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் ...

மேலும் படிக்க »

தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த  பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

வரும் கல்வியாண்டு முதல் ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் சாதி ஏழைகளுக்கு தனியார் உட்பட எல்லா கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்’’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார் மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் தேர்தலை மனதில் கொண்டு யாரும் கேட்காமலே உயர் சாதியில் உள்ள ஏழைகளுக்கு, ...

மேலும் படிக்க »

இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘உயர் நீதிமன்ற தீர்ப்புகள்’ இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, ‘தீர்ப்பு நகலை ஏற்கலாம்’ என அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயி ஒருவர், தன்னுடைய விளை நிலத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மின்இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதாகவும், ...

மேலும் படிக்க »
Scroll To Top