Author Archives: EDITOR

Feed Subscription

‘கூர்க்கா’ தனி மாநிலம் வேண்டி 1000 இளைஞர்கள் திடீரென சென்னை பெசன்ட்நகர் பீச்சில் ஒன்றுகூடினர்

‘கூர்க்கா’ தனி மாநிலம் வேண்டி 1000 இளைஞர்கள் திடீரென சென்னை பெசன்ட்நகர் பீச்சில் ஒன்றுகூடினர்

  இன்று காலை சுமார் 7 மணி அளவில்  சென்னை பெசன்ட் நகர் பீச்சில் ஆயிரக்கணக்கான கூர்க்கா இளைஞர்களும் யுவதிகளும் ஓன்று கூடி மத்திய அரசை நோக்கி முழக்கங்களையிட்டு தங்களுக்கான தனி மாநிலக் கோரிக்கையை  மக்கள் மத்தியில் வைத்தனர்.மேற்கு வங்கத்திற்கு எதிராகவும்  முழக்கமிட்டனர்   தமிழக போலீஸ் இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்து இரண்டு மணி ...

மேலும் படிக்க »

தனியார் பள்ளிகளில் வசதியானவர்கள் இந்தி படிக்க, ஏழை மாணவர்கள் நிலை என்ன? ஐகோர்ட் கேள்வி

தனியார் பள்ளிகளில் வசதியானவர்கள் இந்தி படிக்க, ஏழை மாணவர்கள் நிலை என்ன? ஐகோர்ட் கேள்வி

. “தனியார் பள்ளிகளில் இந்தியை பாடமாக வைப்பது ஏன்? வசதி படைத்தவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் செலுத்தி இந்தி படித்து முன்னேறும் நிலையில், அந்த வாய்ப்பு கிடைக்காத ஏழை மாணவர்களின் நிலை என்ன வாகும்?” தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிடக்கோரி குமரி மகாசபை செயலாளர் ஜெயகுமார் தாமஸ் உயர் ...

மேலும் படிக்க »

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

  புதிதாக 6 கூடுதல் நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.   சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்களாகவும், மத்திய அரசு வழக்கறிஞர்களாகவும் பணிபுரிந்து வந்த வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ...

மேலும் படிக்க »

என்னை கருணை கொலை செய்து விடுங்கள்: ராபர்ட் பயஸ் தமிழக முதல்வருக்கு கடிதம்

என்னை கருணை கொலை செய்து விடுங்கள்: ராபர்ட் பயஸ் தமிழக முதல்வருக்கு கடிதம்

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டு தண்டனையும்  பெற்று சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் தன்னை கருணை கொலை செய்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் ராபர்ட் பயஸ் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை ...

மேலும் படிக்க »

சிறப்பு அமர்வுதான் கர்ணன் ஜாமீன் மனு குறித்து முடிவு எடுக்கும்; உச்ச நீதிமன்றம்

சிறப்பு அமர்வுதான் கர்ணன் ஜாமீன் மனு குறித்து முடிவு எடுக்கும்; உச்ச நீதிமன்றம்

  தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.   நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக மறைவாக இருந்த கொல்கத்தா உயர் ...

மேலும் படிக்க »

போலீஸார் பாதுகாப்புடன் இயங்கியது மதுக்கடை; சாமளாபுரத்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்

போலீஸார் பாதுகாப்புடன் இயங்கியது மதுக்கடை; சாமளாபுரத்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்

    கடந்த ஏப்.11-ம் தேதி மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் பெண்களைத் தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தாக்கிய போலீஸ் அதிகாரி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இச்சம்பவத்தில் பொது மக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வது ...

மேலும் படிக்க »

ரஜினியிடம் ஆதரவு கேட்டது கேவலமானது! விவசாய சங்கம் எதிர்ப்பு

ரஜினியிடம் ஆதரவு கேட்டது கேவலமானது!  விவசாய சங்கம் எதிர்ப்பு

      “ரஜினியை சந்தித்து விவசாயிகள் ஆதரவு கோருவது எங்களை பொறுத்த வரை கேவலமானது. என்று உழவர் உழைப்பாளர் கட்சி கண்டித்துள்ளது நதிகள் இணைப்பு உள்ளிட்ட விவசாய பிரச்சினைகளுக்கு நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கோருவதற்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திருப்பூரில் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில செயற் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சி.பி.ஐ யும் வழக்கும்

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சி.பி.ஐ யும் வழக்கும்

      கோயமுத்தூர் கலவரத்தில்  இந்துத்துவ வாதிகளால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழந்த முஸ்லிம் குடும்பங்களுக்கும்,உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களின் மருத்துவ செலவுக்கும்,  உடமைகளை இழந்த, முஸ்லிம்களுக்கும் உதவும் நோக்கில் த.மு.மு.க.  அமைப்பு ரீதியாக நிவாரணத் தொகையைத் திரட்டி உதவி செய்து கொண்டிருந்தது . அது, அன்றைய ஆட்சியில் இருந்த பாஜக வாஜ்பாய் ...

மேலும் படிக்க »

பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு

பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு

    ஜனாதிபதி தேர்தலில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வின் தலைவர் அமித்ஷா இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி  வேட்பாளராக அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் பாஜகவின் தலித் மோர்ச்சா தலைவராகவும்,பீகாரின் ஆளுநராகவும் இருக்கிறார். ராம்நாத் கோவிந்த் ...

மேலும் படிக்க »

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளும் கட்சி எம்எல்ஏ சட்டசபையிலிருந்து வெளிநடப்பு!

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளும் கட்சி எம்எல்ஏ சட்டசபையிலிருந்து வெளிநடப்பு!

    தமிழக சட்டசபையிலிருந்து அதிமுக எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு செய்தார். இது சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு செய்வது  இதுவே முதல் முறை ஆகும்.   தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த கடந்த 14-ஆம் தேதி சபை கூடியது. முதல் நாளிலேயே கூவத்தூர் ...

மேலும் படிக்க »
Scroll To Top